தில்லியை அதற்குரிய உயரத்திற்கு கொண்டுசெல்ல பிஜேபியால் மட்டுமே முடியும்: பிரதமர் மோடி
February 03rd, 04:06 pm
தில்லியில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ஷாதராவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். தில்லி மக்களை பாராட்டிய பிரதமர், “தில்லி மக்கள் ஒவ்வொருவரின் வியர்வையால், இந்த நகரம் தற்போதைய நிலைக்கு உயர்ந்துள்ளது, தில்லி வெறும் நகரம் மட்டுமல்ல அது இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம், ஒவ்வொரு இந்தியருக்கும் தில்லி அடைக்கலம் கொடுத்துள்ளது” என்று கூறினார்.தில்லியின் ஷாதராவில் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்
February 03rd, 04:00 pm
தில்லியில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ஷாதராவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். தில்லி மக்களை பாராட்டிய பிரதமர், “தில்லி மக்கள் ஒவ்வொருவரின் வியர்வையால், இந்த நகரம் தற்போதைய நிலைக்கு உயர்ந்துள்ளது, தில்லி வெறும் நகரம் மட்டுமல்ல அது இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம், ஒவ்வொரு இந்தியருக்கும் தில்லி அடைக்கலம் கொடுத்துள்ளது” என்று கூறினார்.