உத்தரகாண்டில் நமாமி கங்கை திட்டத்தின் கீழ் ஆறு பெரிய திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

September 29th, 11:11 am

உத்தராண்ட் ஆளுநர் திருமதி பேபி ராணி மவுர்யா அவர்களே, முதலமைச்சர் திரு திரிவேந்திர சிங் ராவத் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான திரு. கஜேந்திர சிங் செகாவத் அவர்களே, டாக்டர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அவர்களே, திரு. ரத்தன் லால் கட்டாரியா அவர்களே, மற்ற அதிகாரிகள் மற்றும் உத்தரகாண்டைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளே, உத்தரகாண்டின் சார்தம் புண்ணிய பூமியை உள்ளடக்கிய புனிதமான பூமிக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்.

கங்கையைத் தூய்மைப் படுத்துவதற்கான ஆறு முக்கிய திட்டங்களை உத்தரகாண்டில் பிரதமர் துவக்கி வைத்தார்

September 29th, 11:10 am

கங்கை ஆற்றைப் பற்றிய பிரத்தியேக அருங்காட்சியகமான கங்கா அவலோக்கனையும் திரு மோடி ஹரித்துவாரில் திறந்து வைத்தார். ரோவிங் டவுன் தி காஞ்சஸ் இன்னும் புத்தகத்தையும் ஜீவன் இயக்கத்தின் புதிய இலச்சினையையும் அவர் வெளியிட்டார். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் தண்ணீர் குழுக்களுக்கான வழிகாட்டுதல்களையும் இந்த நிகழ்ச்சியின்போது பிரதமர் வெளியிட்டார்.

Proper connectivity will lead to greater development: PM Narendra Modi

October 14th, 02:17 pm

Prime Minister Shri Narendra Modi addressed a public meeting in Mokama after laying foundation Stone of projects under Namami Gange programme. He launched road and sewerage projects worth Rs 3,769 crore in Mokama, Bihar.

கட்டமைப்பு திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டிய பிரதமர், மொகாமாவில் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்

October 14th, 02:14 pm

நமாமி கங்கே திட்டத்தின் கீழ் உள்ள திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டிய பிறகு மொகாமாவில் பொதுக் கூட்டம் ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். பிகாரில் உள்ள மொகாமாவில் 3,769 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை மற்றும் கழிவுநீர் திட்டங்களை அவர் தொடக்கி வைத்தார்.

பிரதமர் நாளை பீகார் செல்கிறார்.

October 13th, 04:29 pm

அக்டோபர் 14, 2017 அன்று பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி பீகாருக்கு செல்கிறார்