Strengthening India's dairy sector is one of the top priorities of our government: PM Modi
December 23rd, 11:15 am
Prime Minister Narendra Modi laid the foundation stone of ‘Banas Dairy Sankul’ in Varanasi, Uttar Pradesh. In his speech, PM Modi called for adoption of natural methods of farming and said, “For the rejuvenation of mother earth, to protect our soil, to secure the future of the coming generations, we must once again turn to natural farming.PM inaugurates and lays the foundation of multiple projects in Varanasi
December 23rd, 11:11 am
Prime Minister Narendra Modi laid the foundation stone of ‘Banas Dairy Sankul’ in Varanasi, Uttar Pradesh. In his speech, PM Modi called for adoption of natural methods of farming and said, “For the rejuvenation of mother earth, to protect our soil, to secure the future of the coming generations, we must once again turn to natural farming.வாரணாசியில் டிசம்பர் 23 அன்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்
December 21st, 07:41 pm
தமது வாரணாசியின் தொகுதியின் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான தொடர் முயற்சிகளை பிரதமர் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், 23 டிசம்பர் 2021 அன்று பிற்பகல் 1 மணி அளவில், வாரணாசி செல்லும் பிரதமர் திரு நரேந்திர மோடி, பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைக்க உள்ளார்.டென்மார்க் பிரதமர் வருகையின் போது பரிமாறிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / ஒப்பந்தங்களின் பட்டியல்
October 09th, 03:54 pm
டென்மார்க் பிரதமர் வருகையின் போது பரிமாறிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / ஒப்பந்தங்களின் பட்டியல்டென்மார்க் பிரதமர் மேன்மைமிகு திருமிகு மெட்டே ஃபிரடெரிக்சன்னுடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரையின் மொழிபெயர்ப்பு
October 09th, 01:38 pm
கொரோனா பெருந்தொற்று தொடங்குவதற்கு முன்பு, அரசு தலைவர்களின் வரவேற்புக்கு சாட்சியாக இந்த ஹைதராபாத் மாளிகை விளங்கியது. கடந்த 18-20 மாதங்களாக இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. டேனிஷ் பிரதமரின் வருகையுடன் இன்று ஒரு புதிய தொடக்கம் உருவாகியிருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.இரண்டாவது கட்ட அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டம், சூரத் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பிரதமர் பூமி பூஜை செய்தார்
January 18th, 10:30 am
அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாவது கட்டம், சூரத் மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றுக்கான பூமி பூஜையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலமாக நடத்தினார். இந்நிகழ்ச்சியில் குஜராத் ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர், குஜராத் முதல்வர், மத்திய வீட்டு வசதி நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்றனர்.அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்ட 2-ம் கட்டப் பணிகள், சூரத் மெட்ரோ திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
January 18th, 10:30 am
உத்தராயன் தொடக்க தினமான இன்று, அகமதாபாத், சூரத் நகரங்களுக்கு மிக முக்கியப் பரிசு கிடைத்துள்ளது. நாட்டின் இரு பெரும் வர்த்தக மையங்களான அகமதாபாத் மற்றும் சூரத் மெட்ரோ ரயில் திட்டங்கள், இவ்விரு நகரங்களிலும் போக்குவரத்து வசதிகளை மேலும் வலுப்படுத்துவதாக அமையும். கெவாடியாவிற்கு, நேற்று புதிய ரயில் பாதைகள் மற்றும் புதிய ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது, அகமதாபாதிலிருந்து கெவாடியாவிற்கு, அதிநவீன ஜன்-சதாப்தி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இந்தத் திட்டங்கள் தொடங்கப்படுவதை முன்னிட்டு, குஜராத் மக்களைப் பாராட்டுவதோடு, எனது நல் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.காட்டாட்சி முறையை அனுமதிக்க மாட்டோம் என்று பிகார் மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்: பிரதமர் மோடி
November 01st, 04:01 pm
பிகார் மாநிலம் பாகாவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ``மாநிலத்தில் காட்டாட்சியை அனுமதிக்க மாட்டோம் என பிகார் மக்கள் முடிவு செய்துவிட்டதை முதல்கட்ட வாக்குப் பதிவின் போக்கு தெளிவாகக் காட்டியுள்ளது'' என்று கூறினார். இப்போதைய தேர்தலில், நிதிஷ்குமார் தலைமையில் நிலையான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசைத் தேர்வு செய்ய மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.பிகாரில் சாப்ரா, சமஸ்டிபூர், மோட்டிஹரி, பாகா ஆகிய இடங்களில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்கிறார்
November 01st, 03:54 pm
தேர்தல் பிரச்சாரப் பயணத்தைத் தொடர்ந்த பிரதமர் மோடி, சாப்ரா, சமஸ்டிபூர், மோட்டிஹரி மற்றும் பாகாவில் இன்று பொதுக் கூட்டங்களில் உரையாற்றினார். ``பிகாரில் அடுத்த அரசுக்கும் நிதிஷ் பாபு தான் தலைமை ஏற்பார் என்பது முதலாவது கட்ட வாக்குப் பதிவிலேயே தெளிவாகிவிட்டது. எதிர்க்கட்சிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளன. அவர்களுடைய வெறுப்பை பிகார் மக்கள் மீது காட்ட வேண்டாம் என்று அவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.''பிகாரின் சிறப்பு வாய்ந்த தொழிற்சாலைகளும், சர்க்கரை ஆலைகளும் காட்டாட்சி முறை காரணமாக மூடப்பட்டன: பிரதமர்
November 01st, 02:55 pm
மோட்டிஹரியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர், காங்கிரஸ்-ஆர்.ஜே.டி. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ``காட்டாட்சி முறை'' மீண்டும் வந்துவிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். பிகாரில் சிறப்பு வாய்ந்தவையாக இருந்த அனைத்துத் தொழிற்சாலைகளும், சர்க்கரை ஆலைகளும் காட்டாட்சி முறையால் மூடப்பட்டன என்று அவர் கூறினார்.பீகாரில் ‘இரட்டை இளவரசர்களை’’ தேசிய ஜனநாயக கூட்டணி முறியடிக்கும்: பிரதமர் மோடி
November 01st, 10:50 am
சப்ராவில் நடந்த தேர்தல் பேரணியில் மெகா கூட்டணி பற்றி விமர்சித்த பிரதமர் மோடி, சிறந்த எதிர்காலத்திற்கு, ‘‘சுயநல’’ சக்திகளை விரட்ட வேண்டும் என மக்களிடம் வலியுறுத்தினார். பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவதை, சட்டப்பேரவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு சுட்டிக் காட்டுகிறது என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.To save Bihar and make it a better state, vote for NDA: PM Modi in Patna
October 28th, 11:03 am
Amidst the ongoing election campaign in Bihar, PM Modi’s rally spree continued as he addressed public meeting in Patna today. Speaking at a huge rally, PM Modi said that people of Bihar were in favour of the BJP and the state had made a lot of progress under the leadership of Chief Minister Nitish Kumar. “Aatmanirbhar Bihar is the next vision in development of Bihar,” the PM remarked.Bihar will face double whammy if proponents of 'jungle raj' return to power during pandemic: PM Modi in Muzzafarpur
October 28th, 11:02 am
Amidst the ongoing election campaign in Bihar, PM Modi’s rally spree continued as he addressed public meeting in Muzaffarpur today. Speaking at a huge rally, PM Modi said that people of Bihar were in favour of the BJP and the state had made a lot of progress under the leadership of Chief Minister Nitish Kumar. “Aatmanirbhar Bihar is the next vision in development of Bihar,” the PM remarked.PM Modi addresses public meetings in Darbhanga, Muzaffarpur and Patna
October 28th, 11:00 am
Amidst the ongoing election campaign in Bihar, PM Modi’s rally spree continued as he addressed public meetings in Darbhanga, Muzaffarpur and Patna today. Speaking at a huge rally, PM Modi said that people of Bihar were in favour of the BJP and the state had made a lot of progress under the leadership of Chief Minister Nitish Kumar. “Aatmanirbhar Bihar is the next vision in development of Bihar,” the PM remarked.உத்தரகாண்டில் நமாமி கங்கை திட்டத்தின் கீழ் ஆறு பெரிய திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 29th, 11:11 am
உத்தராண்ட் ஆளுநர் திருமதி பேபி ராணி மவுர்யா அவர்களே, முதலமைச்சர் திரு திரிவேந்திர சிங் ராவத் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான திரு. கஜேந்திர சிங் செகாவத் அவர்களே, டாக்டர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அவர்களே, திரு. ரத்தன் லால் கட்டாரியா அவர்களே, மற்ற அதிகாரிகள் மற்றும் உத்தரகாண்டைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளே, உத்தரகாண்டின் சார்தம் புண்ணிய பூமியை உள்ளடக்கிய புனிதமான பூமிக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்.கங்கையைத் தூய்மைப் படுத்துவதற்கான ஆறு முக்கிய திட்டங்களை உத்தரகாண்டில் பிரதமர் துவக்கி வைத்தார்
September 29th, 11:10 am
கங்கை ஆற்றைப் பற்றிய பிரத்தியேக அருங்காட்சியகமான கங்கா அவலோக்கனையும் திரு மோடி ஹரித்துவாரில் திறந்து வைத்தார். ரோவிங் டவுன் தி காஞ்சஸ் இன்னும் புத்தகத்தையும் ஜீவன் இயக்கத்தின் புதிய இலச்சினையையும் அவர் வெளியிட்டார். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் தண்ணீர் குழுக்களுக்கான வழிகாட்டுதல்களையும் இந்த நிகழ்ச்சியின்போது பிரதமர் வெளியிட்டார்.பிகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 15th, 12:01 pm
பேயூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பாட்னா, சிவன், மற்றும் சாப்ரா நகரங்களில் புதுப்பிப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்காகன அடல் திட்டம் (அம்ருத்) என நான்கு திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இது தவிர, முங்கர், ஜமல்பூர் ஆகிய இடங்களில் குடிநீர் விநியோக திட்டங்கள், முசாபர்பூரில் கங்கை சுத்தப்படுத்தம் திட்டத்தின் கீழ் ஆற்றுப் படுகை மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன.கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் மற்றும் ‘அம்ருத்’ திட்டங்களின் கீழ் பிகாரில் பல திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்
September 15th, 12:00 pm
கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் மற்றும் ‘அம்ருத்’ திட்டங்களின் கீழ் பிகாரில் பல திட்டங்களை பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பேயூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பாட்னா, சிவன், மற்றும் சாப்ரா நகரங்களில் புதுப்பிப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்காகன அடல் திட்டம்(அம்ருத்) என நான்கு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. இதுதவிர, முங்கர், ஜமல்பூர் ஆகிய இடங்களில் குடிநீர் விநியோக திட்டங்கள், முசாபர்பூரில் கங்கை சுத்தப்படுத்தம் திட்டத்தின் கீழ் ஆற்றுப் படுகை மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டன.10% reservation for the general category poor is a step in the right direction: PM Modi in Agra
January 09th, 02:21 pm
In Agra today, PM Modi launched civic projects worth Rs 2,980 crore. He launched the Gangajal project to provide better and more assured water supply and also laid the foundation stone for an Integrated Command and Control Centre for the Agra Smart City project.சிறந்த மற்றும் கூடுதல் உத்தரவாதம் அளிக்கும் வகையில் குடிநீர் வழங்கும் கங்காஜல் திட்டத்தை பிரதமர் ஆக்ராவில் தொடங்கி வைத்தார்
January 09th, 02:21 pm
ஆக்ராவில் சுற்றுலாவுக்கான அடிப்படை கட்டமைப்பின் மேம்பாட்டிற்கும் விரிவாக்கத்திற்கும் மிகப்பெரும் உந்துதலை அளிக்கும் வகையில் ஆக்ரா நகருக்கும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் ரூ.2900 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.