டாக்டர் ஆர்.பாலசுப்பிரமணியம் எழுதிய ‘Power Within: The Leadership Legacy of Narendra Modi’ என்ற' புத்தகத்தில் பிரதமர் கையெழுத்திட்டார்

July 17th, 09:08 pm

டாக்டர் ஆர்.பாலசுப்ரமணியத்தை இன்று சந்தித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, ‘Power Within: The Leadership Legacy of Narendra Modi’ என்ற புத்தகத்தில் கையெழுத்திட்டார். இந்தப் புத்தகம், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமைத்துவ பயணத்தை எடுத்துக்காட்டி, அதை மேற்கத்திய மற்றும் இந்திய பார்வையில் விளக்குகிறது. மேலும் பொது சேவை வாழ்க்கையை விரும்புவோருக்கு ஒரு செயல்திட்டத்தை வழங்க அவற்றை ஒன்றிணைக்கிறது.

வேலைவாய்ப்பு முகாமின் கீழ் அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 71,000 பணியாளர்களுக்கு நியமன கடிதங்களை வழங்கும் விழாவில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

January 20th, 10:45 am

2023-ஆம் ஆண்டின் முதலாவது வேலைவாய்ப்பு முகாம், இது. வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமல்லாது கோடிக்கணக்கான குடும்பங்களிடையே இன்றைய நிகழ்வு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. எதிர்காலத்தில் லட்சக்கணக்கானோர் அரசு பணிக்கான நியமனங்களை பெற உள்ளனர்.

வேலைவாய்ப்பு முகாமில் 71,000 பேருக்குப் பணிநியமன ஆணைகளைக் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் வழங்கினார்

January 20th, 10:30 am

வேலைவாய்ப்பு முகாமில் அரசுத்துறையின் பல்வேறு நிறுவனங்களில் புதிதாக சேரவிருக்கும் 71,000 பேருக்கு பணிநியமன ஆணைகளை இன்று காணொலிக்காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கினார். வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் வெளிப்பாடாகவே இது போன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இதன் விளைவாக, வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உருவாகின்றன. இளைஞர்களின் மேம்பாட்டுக்கு உதவி செய்து அவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு தங்களது பங்களிப்பை வழங்கும் வகையில் இது அமையப்பெற்றுள்ளது.

புதுதில்லியின் பிரகதி மைதானத்தில் நடைபெற்ற உயிரி தொழில்நுட்பத் புத்தொழில் கண்காட்சி- 2022 இன் துவக்க விழாவில் பிரதமரின் உரை

June 09th, 11:01 am

மத்திய அமைச்சரவை நண்பர்களே, உயிரி தொழில்நுட்பத் துறையுடன் சம்பந்தப்பட்ட பிரமுகர்களே, இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து கலந்து கொண்டுள்ள விருந்தினர்களே, வல்லுநர்களே, முதலீட்டாளர்களே, தொழில்துறை நண்பர்களே!

உயிரி தொழில்நுட்ப புத்தொழில் கண்காட்சி-2022-ஐ பிரதமர் தொடங்கிவைத்தார்

June 09th, 11:00 am

பிரதமர் திரு நரேந்திர மோடி பிரகதி மைதானத்தில் இன்று உயிரி தொழில்நுட்ப புத்தொழில் கண்காட்சி-2022-ஐ தொடங்கிவைத்தார். அவர் உயிரி தொழில்நுட்ப தயாரிப்பு இ-தளத்தையும் தொடங்கிவைத்தார். மத்திய அமைச்சர்கள் திரு பியூஷ் கோயல், திரு தர்மேந்திர பிரதான், டாக்டர் ஜிதேந்திர சிங், உயிரி தொழில்நுட்ப துறைகளுடன் தொடர்புடையவர்கள், வல்லுனர்கள், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Sardar Patel lives in the heart of every Indian: PM Modi

October 31st, 09:41 am

PM Narendra Modi, in an address, greeted the countrymen on the occasion of National Unity Day. He paid rich tribute to Sardar Patel who dedicate his life for the ideal of ‘Ek Bharat Shreshtha Bharat’. He said that Sardar Patel is not just a historical figure but lives in the heart of every Indian.

தேசிய ஒருமைப்பாட்டு நாளன்று நாட்டு மக்களுக்குப் பிரதமர் உரையாற்றினார்

October 31st, 09:40 am

தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘ஒரே இந்தியா உன்னத இந்தியா’ சிந்தனைக்கு தமது வாழ்க்கையை அர்ப்பணித்த சர்தார் படேலுக்கு அவர் சிறப்புமிக்க அஞ்சலி செலுத்தினார். சர்தார் படேல் வரலாற்று ஆளுமை மட்டுமல்ல அவர் நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் வாழ்கிறார் என்றும் ஒற்றுமை என்ற செய்தியை முன்னெடுத்துச் செல்லும் மக்கள் சிதைவுபடாத ஒற்றுமை உணர்வின் உன்மையான அடையாளமாக இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். நாட்டின் மூலை முடுக்குகளிலும் தேசிய ஒருமைப்பாட்டு விழா நடப்பதும், ஒற்றுமை சிலை அருகே நிகழ்வுகள் நடப்பதும் இதே உணர்வைப் பிரதிபலிக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். புவிசார்ந்த நிலையில் மட்டும் இந்தியா ஒன்றாக இல்லை என்றும் சிந்தனைகள், சித்தாந்தங்கள், நாகரீகம், கலாச்சாரம் ஆகியவற்றில் பொதுவான நிலைகளையும் நாடு கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். “130 கோடி இந்தியர்கள் வாழும் இந்த பூமி நமது ஆன்மா, கனவுகள், பெருவிருப்பங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் இருக்கிறது” என்று அவர் கூறினார்.

We've to take Indian economy out of 'command and control' and take it towards 'plug and play': PM

June 11th, 10:36 am

PM Narendra Modi addressed the Annual Plenary Session of the Indian Chamber of Commerce (ICC) via video conferencing. He said that India should convert the COVID-19 crisis into a turning point towards becoming a self-reliant nation.

PM Modi addresses Annual Plenary Session of the ICC via video conferencing

June 11th, 10:35 am

PM Narendra Modi addressed the Annual Plenary Session of the Indian Chamber of Commerce (ICC) via video conferencing. He said that India should convert the COVID-19 crisis into a turning point towards becoming a self-reliant nation.

In two years, India has regained the trust and the strength that it is supposed to have: PM Narendra Modi

May 26th, 02:11 pm



Text of PM's remarks at inauguration of Global Exhibition on Services

April 23rd, 08:20 pm

Text of PM's remarks at inauguration of Global Exhibition on Services

PM's remarks at inauguration of Global Exhibition on Services

April 23rd, 07:58 pm

PM's remarks at inauguration of Global Exhibition on Services