PM Modi addresses public meetings in Telangana’s Kamareddy & Maheshwaram
November 25th, 02:15 pm
Ahead of the Telangana assembly election, PM Modi addressed emphatic public meetings in Kamareddy and Maheshwaram today. He said, “Whenever I come to Telangana, I see a wave of hope among the people here. This wave is the wave of expectation. It is the wave of change. It is the wave of the sentiment that Telangana should achieve the height of development that it deserves.”Only BJP can guarantee social justice to people of Telangana and take the state on golden path of development: PM Modi
November 11th, 05:30 pm
Election fervour intensified in Telangana as Prime Minister Narendra Modi addressed the huge crowd in Secunderabad today ahead of the state assembly election. At the event, PM Modi said, “After independence, you have seen many governments in the country. Our government is such that its top priority is the welfare of the poor and the underprivileged have to be given priority. The mantra on which BJP works is ‘Sabka Saath, Sabka Vikas, Sabka Vishwas aur Sabka Prayas’. We are committed to ensuring social justice.”PM Modi’s election campaign electrifies Telangana’s Secunderabad
November 11th, 05:00 pm
Election fervour intensified in Telangana as Prime Minister Narendra Modi addressed the huge crowd in Secunderabad today ahead of the state assembly election. At the event, PM Modi said, “After independence, you have seen many governments in the country. Our government is such that its top priority is the welfare of the poor and the underprivileged have to be given priority. The mantra on which BJP works is ‘Sabka Saath, Sabka Vikas, Sabka Vishwas aur Sabka Prayas’. We are committed to ensuring social justice.”பாரத கௌரவ் சுற்றுலா ரயிலின் கங்கா புஷ்கரால யாத்திரை ஆன்மிக சுற்றுலாவை ஊக்குவிக்கும் : பிரதமர்
May 01st, 03:40 pm
செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து கொடியசைத்து துவக்கிவைக்கப்பட்ட பாரத கௌரவ் சுற்றுலா ரயிலின் கங்கா புஷ்கரால யாத்திரை, தெலங்கானாவின் புனித நகரங்களான பூரி, காசி மற்றும் அயோத்தியாவை இணைப்பதுடன், நாட்டின் ஆன்மிக சுற்றுலாவையும் ஊக்குவிக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.ஹைதரபாத் மற்றும் செகந்திரபாத்தில் 90 கி.மீ தூரத்திற்கு எம்எம்டிஎஸ் ரயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதற்கு பிரதமர் பாராட்டு
April 21st, 10:19 am
ஹைதரபாத் மற்றும் செகந்திரபாத்தில் 90 கி.மீ தூரத்திற்கு எம்எம்டிஎஸ் ரயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.அஜ்மீர்-தில்லி கண்டோன்மென்ட் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்த போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 12th, 11:01 am
ராஜஸ்தான் ஆளுநர் திரு கல்ராஜ் மிஸ்ரா அவர்களே, ராஜஸ்தான் முதலமைச்சரும், எனது நண்பருமான திரு அசோக் கெலாட் அவர்களே, ரயில்வே அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் அவர்களே, ராஜஸ்தான் மாநில அமைச்சர்களே, சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவை எதிர்க்கட்சி தலைவர்களே, நாடாளுமன்ற சட்டப்பேரவை உறுப்பினர்களே, ராஜஸ்தான் மாநிலத்தின் என் சகோதர, சகோதரிகளே வணக்கம்.ஜெய்பூர்-தில்லி கண்டோன்மெண்ட் இடையே ராஜஸ்தானின் முதலாவது வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் கொடியசைத்து அனுப்பிவைத்தார்
April 12th, 11:00 am
ராஜஸ்தானின் முதலாவது வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில்போக்குவரத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.ஐதராபாத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
April 08th, 12:30 pm
தெலங்கானா மாநில ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களே, எனது அமைச்சரவை தோழர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, மண்ணின் மைந்தரும், எனது தோழருமான திரு ஜி கிஷன் ரெட்டி அவர்களே, தெலங்கானா மாநில சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம்.தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ரூ. 11,300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்
April 08th, 12:10 pm
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பரேட் மைதானத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி ரூ. 11,300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிவுற்ற திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டங்களில் பிபிநகரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல், ஹைதராபாத்தில் 5 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், செகந்திராபாத் ரயில் நிலையத்தின் மறு சீரமைப்புப் பணிகள் ஆகியவை முக்கியமானவையாகும். ரயில்வே சார்ந்த மற்ற வளர்ச்சித்திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். முன்னதாக இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள செகந்திராபாத் ரயில் நிலையத்தில், செகந்திராபாத்-திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.செகந்திராபாத் - திருப்பதி இடையிலான வந்தே பாரத் விரைவு ரயில் ஆன்மீக சுற்றுலாவுக்கு உதவுவதுடன் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும்: பிரதமர்
April 07th, 11:10 am
வந்தே பாரத் அதிவிரைவு ரயில், இணைப்பை மேம்படுத்தி, வசதியான பயணத்திற்கு வழிவகுக்கும் பெருமைமிக்கது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.செகந்திராபாத் ரயில் நிலைய மறுசீரமைப்பால் எண்ணற்ற மக்கள் பயனடைவார்கள்: பிரதமர்
April 07th, 11:07 am
செகந்திராபாத் ரயில் நிலையத்தைச் சீரமைப்பது, எண்ணற்ற மக்கள் பயன்பெறும் முக்கியமான உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டமாகும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.வரும் 8, 9-ம் தேதிகளில் தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகாவுக்கு பிரதமர் பயணம்
April 05th, 07:19 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு வரும் 8,9-ம் தேதிகளில் பயணம் மேற்கொள்கிறார்.சந்தவ்சி மற்றும் செகந்தராபாத் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் அறிவிப்பு
March 17th, 09:27 pm
சந்தவ்சி மற்றும் செகந்தராபாத் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.செகந்தராபாத்- விசாகப்பட்டினம் நகரங்களை இணைக்கும் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையைக் காணொலிக் காட்சி வாயிலாக கொடியசைத்துத் தொடங்கிவைக்கும் விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
January 15th, 10:30 am
தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களே, மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி அவர்களே, தெலங்கானா மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே!செகந்திராபாதுடன் விசாகப்பட்டினத்தை இணைக்கும் வந்தே பாரத் விரைவு ரயிலைக் காணொலி காட்சி மூலம் பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்
January 15th, 10:11 am
செகந்திராபாத் – விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ரயில் இந்திய இரயில்வே அறிமுகப்படுத்திய எட்டாவது வந்தே பாரத் விரைவு ரயில் ஆகும். மேலும், தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களை இணைக்கும் முதலாவது வந்தே பாரத் ரயில் இதுவாகும்.விசாகப்பட்டினத்துடன் செகந்திராபாத்தை இணைக்கும் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை ஜனவரி 15-ம் தேதி பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்
January 13th, 05:05 pm
விசாகப்பட்டினத்துடன் செகந்திராபாத்தை இணைக்கும் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை ஜனவரி 15-ம் தேதி காலை 10.30 மணிக்கு பிரதமர் காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.தெலங்கானா மாநிலம் செகந்திராபாதில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
September 13th, 09:30 am
தெலங்கானா மாநிலம் செகந்திராபாதில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.