முக்கிய மின்னணு ஊடகவியலாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
March 23rd, 07:15 pm
கொவிட்-19 பரவிவரும் சூழலால் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து விவாதிக்க, முக்கிய மின்னணு ஊடகவியலாளர்களுடன், பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று கலந்துரையாடினார்.ஆளுங்கட்சிக்கு ஆதரவு கிடைத்ததற்கு முழு காரணமும் அதிகாரிகளையே சேரும் : பிரதமர்
June 10th, 08:56 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் இன்று லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லத்தில் அரசின் அனைத்து செயலாளர்களுடனும் கலந்துரையாடினார்.துணை செயலர்கள் கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் 2016 ஆம் ஆண்டை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பிரதமர் முன்னிலையில் தங்கள் கருத்துரையை சமர்ப்பித்தனர்.
September 27th, 06:56 pm
துணை செயலர்கள் பயிற்சியின் நிறைவு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 2016 ஆம் ஆண்டை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பிரதமர் திரு. நரேந்திர மோடி முன்நிலையில் இன்று தங்கள் கருத்துரையை சமர்ப்பித்தனர்.ஜனநாயகம் என்பது ஒரு ஒப்பந்தம் அல்ல, அது மக்கள் கூட்டணியின் ஒரு பகுதியாகும்: பிரதமர் மோடி
April 21st, 11:01 pm
ஜனநாயகம் என்பது ஒரு ஒப்பந்தம் அல்ல, அது மக்கள் கூட்டணியின் ஒரு பகுதியாகும்: பிரதமர் மோடிகுடிமைப் பணி தினத்தையொட்டி குடிமைப் பணி அதிகாரிகளிடையே பிரதமர் ஆற்றிய உரை
April 21st, 05:45 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி குடிமைப் பணி தினத்தையொட்டி அதிகாரிகளிடையே இன்று உரை நிகழ்த்தினார். பாராட்டு, மதிப்பீடு, சுயபரிசோதனை ஆகியவற்றுக்கான நேரம் இது என்றும் பிரதமர் விருது என்பது அரசு அதிகாரிகளுக்கு ஊக்கமளிப்பதற்கான ஒரு முயற்சி என்றும் பிரதமர் கூறினார். விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார். அரசின் முன்னுரிமைகளை சுட்டிக் காட்டும் வகையில் இந்த விருதுகள் அமைகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.துணைசெயலர்கள் உடனான கலந்துரையாடல் கூட்டம் : 2015ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற ஐஏஸ் அதிகாரிகள் பிரதமரிடம் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்
September 26th, 02:36 pm
துணைசெயலர்கள் உடனான கலந்துரையாடல் கூட்டத்தின் ஒரு பகுதியாக, 2015ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற ஐஏஸ் அதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். ஜிஎஸ்டி அம்லாக்கம், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்தல், குறிப்பாக பீம் செயலியை பயன்படுத்துதல் குறித்து இளம் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார்கூடுதல் மற்றும் இணை செயலர்களுடனான பிரதமரின் மூன்றாவது கலந்துரையாடல்
August 27th, 04:04 pm
அரசு பணியில் உள்ள 80 கூடுதல் மற்றும் இணை செயலர்கள் அடங்கிய குழுவுடன் பிரதமர் கலந்துரையாடினார்.. உலகளாவிய அளவில் இந்தியாவிற்கு சாதகமான நிலை உள்ளதை எடுத்துரைத்த பிரதமர், 2022 ஆம் ஆண்டிற்குள் புதிய இந்தியாவை உருவக்கும் தெளிவான குறிக்கோளுடன் பணியாற்றுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.கூடுதல் செயலர்கள் மற்றும் இணை செயலர்களிடயே பிரதமர் இரண்டாவது முறையாக கலந்துரையாடினார்
August 24th, 09:24 am
இந்திய அரசில் பணியில் உள்ள 70திற்கும் அதிகமான செயலர்கள் மற்றும் இணை செயலர்கள் அடங்கிய குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி புதன் கிழமை அன்று கலந்துரையாடினார். இது போன்ற ஐந்து கந்துரையாடல்களில் இது இரண்டாவது கலந்துரையாடல் ஆகும். இது போன்ற ஐந்து கந்துரையாடல்களில் இது முதலாவது கலந்துரையாடல் ஆகும்.மத்திய அரசு செயலாளர்களுடன் பிரதமர் இயல்பான சந்திப்பு
June 05th, 09:25 pm
இந்திய அரசாங்கத்தின் செயலாளர்களுடன் ஒரு இயல்பான சந்திப்பில் பேசும் போது பிரதமர் மோடி, “முந்தைய நூற்றாண்டின் நிர்வாக முறைகளுக்கு” அப்பால் சென்று பணியாற்ற வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினார். மனித இனத்தின் ஆறில் ஒரு பங்கின் வாழ்வை மாற்றி அமைக்கும் வாய்ப்பு அவர்களுக்கு உள்ளதாக பிரதமர் கூறினார். 2022-க்குள் எட்ட வேண்டிய திடமான இலக்குகளை கண்டறிய அவர்களிடம் கேட்டு கொண்டார்.பிரகதி மூலம் பிரதமர் கலந்துரையாடல்
February 22nd, 05:36 pm
PM Narendra Modi chaired 17th PRAGATI meeting & reviewed progress made in host of key sectors. PM emphasized the need for improving efficiency & fixing accountability at all levels in telecom sector. During a review of the progress of the PMAY-Urban, the PM underlined the Government’s commitment to provide Housing for All by 2022. He urged all Secretaries and Chief Secretaries to review the situation with regard to “Ease of Doing Business.”கல்வி மற்றும் நெருக்கடி மேலாண்மை குறித்து பிரதமருக்கு இரண்டு குழுக்களைச் சேர்ந்த செயலாளர்கள் செயல்விளக்க ஆலோசனை
January 13th, 09:51 pm
Two Groups of Secretaries to the Government of India, today presented ideas on Education and Crisis Management, to Prime Minister Narendra Modi. The PM emphasized that the Union Government is open to new ideas. He urged all Secretaries to continue thinking holistically and give top priority to concrete outcomes.சுகாதார, துப்புரவு மற்றும் நகர மேம்பாட, வர்த்தகம் மற்றும் தொழில் துறை குறித்து பிரதமருக்கு இரண்டு குழுக்களைச் சேர்ந்த செயலாளர்கள் செயல்விளக்க ஆலோசனை
January 08th, 09:11 pm
சுகாதாரம், துப்புரவு மற்றும் நகர்புற மேம்பாடு, வர்த்தகம் மற்றும் தொழில் துறைகளின் ஆளுமையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு இந்திய அரசின் இரண்டு குழுக்களைச் சேர்ந்த செயலாளர்கள் செயல்விளக்க ஆலோசனைகளை வழங்கினர்.வேளாண்மை மற்றும் விவசாயம் தொடர்பான துறைகள் குறித்து செயலர்கள் குழுவினர் பிரதமருக்கு ஆலோசனை வழங்கினர்
January 05th, 07:57 pm
A Group of Secretaries to the Government of India, today presented ideas on agriculture and allied sectors to PM Modi.ஆளுமை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் குறித்து பிரதமருக்கு மூன்று குழுக்களைச் சேர்ந்த செயலாளர்கள் செயல்விளக்க ஆலோசனை
January 04th, 07:14 pm
Three Groups of Secretaries to the Government of India, today presented ideas for transformative change in different areas of governance, to PM Modi. Discussions were held on governance, science and technology and energy and environment.சமூக வலைத்தளப் பகுதி 4 ஜனவரி 2017
January 04th, 07:12 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.“போக்குவரத்து மற்றும் தொலை தொடர்பு” குறித்து செயலர்கள் குழு பிரதமரிடம் யோசனைகள் தெரிவித்தனர்
January 03rd, 10:11 pm
As a follow-up to PM Modi’s exhortation, Groups of Secretaries to the Government of India, today began the second of round of presentations on ideas for transformative change in various areas of governance. Today, the first group presented their ideas on the “transport and communications” sectors.அரசு செயலாளர்களுடன் பிரதமர் சந்திப்பு
October 27th, 08:46 pm
PM Narendra Modi met all Secretaries to the Government of India. Cabinet Ministers and Ministers of State for Independent Charge were also present at the meeting. PM was briefed on the work done so far, as a follow up to the reports presented by the eight Groups of Secretaries to the Prime Minister in January this year.PM’s interaction through PRAGATI
January 27th, 06:01 pm
Two Groups of Secretaries present ideas and suggestions to PM
January 21st, 05:40 pm
Two Groups of Secretaries present ideas and suggestions to PM
January 20th, 10:54 pm