குஜராத்தைச் சேர்ந்த பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்ட பயனாளிகளுடனான கலந்துரையாடலின் போது பிரதமர் ஆற்றிய உரை

August 03rd, 12:31 pm

குஜராத் முதல்வர் திரு விஜய் கனரூபானி அவர்களே, துணை முதல்வர் திரு நிதின்பாய் படேல் அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது சக நண்பரும், குஜராத் பாஜக தலைவருமான திரு சி ஆர் பாட்டில் அவர்களே, பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்ட பயனாளிகளே, சகோதர, சகோதரிகளே!

குஜராத்தில் பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்ட பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்

August 03rd, 12:30 pm

குஜராத்தில் பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திரமோடி இன்று காணொலி மூலம் கலந்துரையாடினார். இத்திட்டம் பற்றி மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த, குஜராத்தில் பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய திட்டம் தொடங்கப்பட்டது.

அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்’ என்ற தாரக மந்திரத்துடன் தேசத்திற்கு நாங்கள் சேவை செய்கிறோம்: பிரதமர் மோடி

October 12th, 05:16 pm

அக்டோபர் 12 அன்று நடைபெற்ற தேசிய மனித உரிமை ஆணையத்தின் நிறுவன நாள் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துகொள்ளவிருக்கிறார்.அந்நிகழ்ச்சியில் பிரதமர் சிறப்புக் கடிதஉறையையும் அஞ்சல்தலையையும் வெளியிடுவார். தேசிய மனித உரிமை ஆணையத்தின் வலைத்தளத்தின் புதிய பதிப்பையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்’ என்ற தாரக மந்திரத்துடன் தேசத்திற்கு நாங்கள் சேவை செய்கிறோம் என்று பிரதமர் மோடி கூறினார்.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் வெள்ளிவிழா நிறுவன நாள் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்

October 12th, 05:15 pm

அக்டோபர் 12 அன்று நடைபெற்ற தேசிய மனித உரிமை ஆணையத்தின் நிறுவன நாள் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துகொள்ளவிருக்கிறார்.அந்நிகழ்ச்சியில் பிரதமர் சிறப்புக் கடிதஉறையையும் அஞ்சல்தலையையும் வெளியிடுவார். தேசிய மனித உரிமை ஆணையத்தின் வலைத்தளத்தின் புதிய பதிப்பையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்’ என்ற தாரக மந்திரத்துடன் தேசத்திற்கு நாங்கள் சேவை செய்கிறோம் என்று பிரதமர் மோடி கூறினார்.

அடல் ஜி ஒரு உண்மையான தேசபக்தர்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார்

August 26th, 11:30 am

ஒரு சிறப்பான விஷயத்தை முன்வைத்தமைக்கு, சகோதரி சின்மயீ உங்களுக்கு என் மனம்நிறை நன்றிகள். நண்பர்களே, ரக்ஷாபந்தன் தவிர, சிராவண பவுர்ணமி நாளன்று தான் நாம் சமஸ்கிருத தினத்தைக் கொண்டாடுகிறோம். இந்த மகத்தான பொக்கிஷத்தை மேலும் சிறப்பாக்கி, மெருகூட்டி, சாமான்ய மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் தங்களை அர்ப்பணித்திருக்கும் அனைவருக்கும் என் நல்வாழ்த்துகளைக் காணிக்கையாக்குகிறேன். ஒவ்வொரு மொழிக்கும் என ஒரு மகத்துவம் இருக்கிறது. தமிழ் மொழி உலகின் மிகத் தொன்மையான மொழி என்பதில் பாரதத்தில் அனைவருக்குமே பெருமிதம் இருக்கிறது; அதேபோல வேதகாலம் தொடங்கி, இன்று வரை, சமஸ்கிருத மொழியும் ஞானத்தைப் பரப்ப மிகப்பெரும் பங்களிப்பை நல்கி வந்திருக்கிறது என்பதில் இந்தியர்களான நம் அனைவருக்கும் பெருமிதம் உள்ளது என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

It is our government's endeavour to ensure that every Indian has his own house by 2022: PM Modi

August 23rd, 12:47 pm

The Prime Minister, Shri Narendra Modi, today joined thousands of people in witnessing the collective e-Gruhpravesh of beneficiaries of the Pradhan Mantri Awaas Yojana (Gramin) at a large public meeting in Jujwa village of Valsad district in Gujarat. More than one lakh houses were handed over to beneficiaries, across 26 districts of the State. Beneficiaries in several districts were connected through a video link to the main event, and the Prime Minister interacted with some of them.

ஜுஜ்வா கிராமத்தில் பிரதமர் வீட்டு வசதி திட்டப் பயனாளிகளின் இ-கிரஹப்பிரவேசத்தில் ப்னக்கேற்று அஸ்டோல் குடிநீர் விந்யோகத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்

August 23rd, 12:45 pm

குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டம் ஜுஜ்வா கிராமத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் வீட்டு வசதி திட்டப் பயனாளிகள் இணைந்து நடத்திய இ-கிருஹப்பிரவேச நிகழ்ச்சியை பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆயிரக்கணக்கானவர்களுடன் இணைந்து பார்வையிட்டார். மாநிலத்தில் உள்ள 26 மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளிடம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் ஒப்படைக்கப்பட்டன. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகள் பிரதான நிகழ்ச்சியுடன் வீடியோ இணைப்பு மூலம் இணைக்கப்பட்டு பயனாளிகள் சிலருடன் பிரதமர் கலந்துரையாடினார்.

பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் என்பது செங்கல் சிமெண்ட் கொண்டு கட்டடத்தை எழுப்புவதல்ல, மக்களது கனவுகளை நனவாக வழியமைப்பதும் ஆகும்: பிரதமர் மோடி

June 05th, 09:12 am

நாடு முழுவதும் உள்ள பிரதமரின் வீட்டு வசதித் திட்டப் பயனாளிகளுடன், செவ்வாய்க்கிழமையன்று பிரதமர் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். 2022 ம் ஆண்டிற்குள், நாட்டில் உள்ள அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதி செய்வதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது, பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் என்பது செங்கல் சிமெண்ட் கொண்டு கட்டடத்தை எழுப்புவதல்ல. மக்களுக்கு நல்ல தரமான வாழ்க்கையை அமைத்துத் தருவதும் அவர்களது கனவுகள் நனவாக வழியமைப்பதும் ஆகும் என்று பிரதமர் கூறினார்.

வீட்டுவசதித் திட்டத்தின் பயனாளிகளுடன் விடியோ வழியாகப் பிரதமர் உரையாடல்

June 05th, 09:02 am

பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் (Pradhan Mantri Awas Yojana) மூலம் பலன் பெற்ற பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி விடியோ மூலமாக உரையாடினார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் பயன்பெற்றவர்களுடன் பாரதப் பிரதமர் விடியோ மூலம் உரையாடுவது இது மூன்றாவது முறையாகும்.

Pt. Deen Dayal Upadhyaya’s Antyodaya is the BJP’s guiding principle: PM Modi

May 10th, 10:03 am

In his interaction with the SC/ST, OBC, Minority and Slum Morcha of the Karnataka BJP through the ‘Narendra Modi Mobile App’, the Prime Minister said that they had a paramount role in connecting directly with people and furthering the party’s reach. Noting that the BJP had the maximum number of MPs from the SC, ST, OBC and minorities communities, he appreciated them for their efforts.

PM Modi interacts with Various Morchas of Karnataka BJP

May 10th, 09:55 am

In his interaction with the SC/ST, OBC, Minority and Slum Morcha of the Karnataka BJP through the ‘Narendra Modi Mobile App’, the Prime Minister said that they had a paramount role in connecting directly with people and furthering the party’s reach. Noting that the BJP had the maximum number of MPs from the SC, ST, OBC and minorities communities, he appreciated them for their efforts.

For Congress, EVM, Army, Courts, are wrong, only they are right: PM Modi

May 09th, 12:06 pm

Addressing a massive rally at Chikmagalur, PM Modi said these elections were not about who would win or lose, but, fulfilling aspirations of people. He accused the Karnataka Congress leaders for patronising courtiers who only bowed to Congress leaders in Delhi not the aspirations of the people.

காங்கிரஸ் கட்சி ரகசிய ஒப்பந்தங்களைச் செய்ய முற்பட்டுள்ளது: பிரதமர் மோடி

May 09th, 12:05 pm

பங்காரபேட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, நடைபெற இருக்கும் கர்நாடகத் தேர்தல் வெற்றி அல்லது தோல்வியைப் பற்றி அல்ல, அதற்கு மாறாக மக்களின் வளர்ச்சிகளை நிறைவேற்றுவது பற்றியது என்று கூறினார்.

காங்கிரஸ் அரசு நமது துணிச்சலான வீரர்களை அவமானப்படுத்தியது, அவர்கள் உழவர்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை: பிரதமர் மோடி

May 03rd, 01:17 pm

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பிரதமர் நரேந்திர மோடி காலபுரகி பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். இது பெண்களின் பாதுகாப்பு, விவசாயிகளின் நல்வாழ்வுக்கு ஒரு இறுதி எச்சரிக்கை அளிக்கிறோம். எம்.எல்.ஏ வை தேர்ந்தெடுப்பது பற்றி யோசிக்க வேண்டாம், ஆனால் அதற்கப்பால் சிந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்

Percentage of atrocity on SC and ST people in Gujarat less than national average

May 07th, 06:08 pm

Percentage of atrocity on SC and ST people in Gujarat less than national average