இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் (இந்த்ஆஸ் எக்டா) காணோலி கையெழுத்து நிகழ்ச்சியில் பிரதமர் வழங்கிய உரையின் தமிழாக்கம்

April 02nd, 10:01 am

எனது நண்பர் ஸ்காட் உடன் ஒரு மாதத்தில் எனது மூன்றாவது நேருக்கு நேர் உரையாடல் இதுவாகும். கடந்த வாரம் நடைபெற்ற காணொலி உச்சி மாநாட்டில் மிகவும் பயனுள்ள விவாதத்தை நாங்கள் நடத்தினோம். ​​பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்குமாறு எங்கள் குழுக்களுக்கு அப்போது அறிவுறுத்தியிருந்தோம். இன்று இந்த முக்கிய ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த அசாதாரண சாதனைக்காக, இரு நாட்டு வர்த்தக அமைச்சர்கள் மற்றும் அவர்களது அதிகாரிகளை மனதார வாழ்த்துகிறேன்.

இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம்-“இந்த்ஆஸ் எக்டா” பிரதமர் முன்னிலையில் கையெழுத்து

April 02nd, 10:00 am

இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (இந்த்ஆஸ் எக்டா) மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் ஆஸ்திரேலிய வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீட்டு துறை அமைச்சர் திரு டான் டெஹான் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் மேன்மைமிகு ஸ்காட் மோரிசன் முன்னிலையில் காணொலி முறையில் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே 2-ஆவது மெய்நிகர் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் திரு ஸ்காட் மோரிசன் உரையாற்றினார்கள்

March 21st, 06:08 pm

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே 2-ஆவது மெய்நிகர் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆஸ்திரேலிய பிரதமர் திரு ஸ்காட் மோரிசன் உரையாற்றினார்கள். அப்போது இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவு மற்றும் பிராந்திய சர்வதேச விவகாரங்கள் குறித்து, இருதலைவர்களும் விவாதித்தனர்.

இந்தியா – ஆஸ்திரேலியா இணையவழி உச்சிமாநாடு

March 17th, 08:30 pm

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே காணொலி வாயிலான இரண்டாவது உச்சிமாநாடு 2022 மார்ச் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் திரு ஸ்காட் மோரிசன் பங்கேற்று உரையாற்றவுள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முதலாவது காணொலி காட்சி மூலமான உச்சிமாநாட்டைத் தொடர்ந்து தற்போது மீண்டும் நடைபெறவுள்ளது.

குவாட் தலைவர்களின் மெய்நிகர் உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

March 03rd, 10:23 pm

குவாட் அமைப்பின் தலைவர்கள் பங்கேற்ற மெய்நிகர் உச்சிமாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் பியூமியோ கிஷிடா ஆகியோருடன் பிரதமர் கலந்து கொண்டார்.

இந்தியாவின் கோவாக்சினை ஆஸ்திரேலியா அங்கீகரித்ததற்காக மேன்மை தங்கிய ஸ்காட் மோரிசனுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்தார்

November 01st, 10:40 pm

இந்தியாவின் கோவாக்சினை ஆஸ்திரேலியா அங்கீகரித்ததற்காக, அந்நாட்டின் பிரதமர் மேன்மை தங்கிய ஸ்காட் மோரிசனுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

விவர ஏடு: குவாட் தலைவர்களின் உச்சி மாநாடு

September 25th, 11:53 am

செப்டம்பர் 24 அன்று, ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரிசன்; இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி; ஜப்பான் பிரதமர் யோஷிஹிட் சுகா ஆகியோரை முதன்முறையாக குவாட் தலைவர்கள் நேரில் பங்கேற்ற குவாட் உச்சிமாநாட்டில் வெள்ளை மாளிகையில் அதிபர் பைடன் வரவேற்றார்.

குவாட் தலைவர்களிடமிருந்து கூட்டு அறிக்கை

September 25th, 11:41 am

ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் தலைவர்களாகிய நாங்கள் முதன்முறையாக இன்று குவாட் மாநாட்டிற்காக நேரில் கூடினோம். இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தில் நாங்கள் எங்களது கூட்டாண்மை, பாதுகாப்பு, மற்றும் செழிப்புக்கு அடித்தளமாக இருக்கும் ஒரு பிராந்தியத்திற்கு – சுதந்திரமான வெளிப்படையான இந்தோ –பசிபிக்கை உள்ளடக்கியது என்பதை மீண்டும் ஒப்புக்கொள்கிறோம்.

இந்தியா-அமெரிக்க இருதரப்பு சந்திப்பில் பிரதமரின் தொடக்க குறிப்புகள்

September 24th, 11:48 pm

முதலில், எனக்கு மட்டுமல்ல, எனது தூதுக்குழுவினருக்கும் நட்பு நிறைந்த இந்த அன்பான வரவேற்பை தந்த அமெரிக்க அதிபருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டின் போது ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் பிரதமரின் சந்திப்பு

September 23rd, 11:31 pm

செப்டம்பர் 23, 2021 அன்று அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் நடந்த குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி ஆஸ்திரேலிய பிரதமர் மாண்புமிகு ஸ்காட் மோரிசனுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.

அமெரிக்க பயணத்தை முன்னிட்டு பிரதமரின் அறிக்கை

September 22nd, 10:37 am

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில், 2021 செப்டம்பர் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை நான் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறேன்.

முதல் ‘க்வாட்’ தலைவர்களின் உச்சி மாநாடு

March 11th, 11:23 pm

இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்க ஆகிய நான்கு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ‘க்வாட்’ எனப்படும் நாற்கர கூட்டமைப்பின் மெய்நிகர் உச்சி மாநாடு 2021 மார்ச் 12-ம் தேதி நடக்கிறது. இதில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.

பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு, 2020 : பிரதமர் நவம்பர் 19ம் தேதி தொடங்கி வைக்கிறார்

November 17th, 04:12 pm

பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை, நாளை மறுநாள் (2020 நவம்பர் 19ம் தேதி) மதியம் 12 மணிக்கு, காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

List of the documents announced/signed during India - Australia Virtual Summit

June 04th, 03:54 pm

List of the documents announced/signed during India - Australia Virtual Summit, June 04, 2020

India is committed to strengthening ties with Australia: PM Modi

June 04th, 10:54 am

At the India-Australia virtual summit, PM Narendra Modi said, India is committed to strengthening its relations with Australia, it is not only important for our two nations but also for the Indo-Pacific region and the whole world. During the summit, both the countries elevated their bilateral ties to a Comprehensive Strategic Partnership.

PM Modi, Australian PM Morrison take part in virtual summit

June 04th, 10:53 am

At the India-Australia virtual summit, PM Narendra Modi said, India is committed to strengthening its relations with Australia, it is not only important for our two nations but also for the Indo-Pacific region and the whole world. During the summit, both the countries elevated their bilateral ties to a Comprehensive Strategic Partnership.

Telephone Conversation between PM and Prime Minister of the Commonwealth of Australia

April 06th, 02:37 pm

Prime Minister Shri Narendra Modi had a telephonic conversation today with H.E. Scott Morrison, Prime Minister of the Commonwealth of Australia.

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் திரு ஸ்காட் மோரீசனுடன் தொலைபேசி மூலம் உரையாடல்

January 03rd, 07:38 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03.01.2020), ஆஸ்திரேலிய பிரதமர் திரு ஸ்காட் மோரீசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

ஆஸ்திரேலிய பிரதமருடன் பிரதமர் திரு. மோடி சந்திப்பு

November 04th, 07:59 pm

பாங்காக்கில் நடந்த ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு 2019 -ன் போது 2019 நவம்பர் 4 ஆம் தேதி ஆஸ்திரேலிய பிரதமர் மாண்பு மிகு திரு. ஸ்காட் மோசனை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.

PM’s meetings on the sidelines of East Asia Summit in Singapore

November 14th, 12:35 pm

PM Narendra Modi held talks with several world leaders on the margins of the East Asia Summit in Singapore.