கிளாஸ்கோவில் நடைபெற்ற காப்-26 உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தேசிய அறிக்கை
November 01st, 11:25 pm
பருவநிலை உச்சி மாநாட்டிற்காக முதன்முதலில் நான் பாரிஸுக்கு வந்தபோது, உலகில் வழங்கப்படும் பல வாக்குறுதிகளுடன் இன்னொரு வாக்குறுதியை சேர்ப்பது எனது நோக்கமாக இருக்கவில்லை. ஒட்டுமொத்த மனித குலத்தின் மீதும் அக்கறையுடன் வந்தேன். 'சர்வே பவந்து சுகினாஹ்' என்ற பண்பாட்டின் பிரதிநிதியாக நான் வந்தேன், அதாவது அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.பாரதப் பிரதமர் மற்றும் இங்கிலாந்து பிரதமர் இடையே கிளாஸ்கோவில் சிஓபி26 ஐ ஒட்டி இருதரப்பு சந்திப்பு
November 01st, 11:18 pm
2021 நவம்பர் 1, அன்று கிளாஸ்கோவில் நடைபெற்ற சிஓபி26 உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, இங்கிலாந்து பிரதமர் திரு.போரிஸ் ஜான்சன் எம்.பி.யை பிரதமர் திரு நரேந்திர மோடி, சந்தித்தார்.கிளாஸ்கோவில் நடைபெற்ற சிஓபி26 உச்சி மாநாட்டில் ‘செயல் ஒற்றுமை-முக்கியமான தசாப்தம்’ என்ற தலைப்பில் பிரதமர் உரையாற்றினார்.
November 01st, 09:48 pm
நண்பர் போரிஸ் அவர்களே, ஏற்றுக்கொள்ளுதல் பற்றிய முக்கியமான பிரச்சனையில் எனது கருத்துக்களை முன்வைக்க எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி!