சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு விவகாரங்களுக்கான ஒமான் துணை பிரதமர் சய்யித் அசாத் பின் தாரிக் அல் சயித் அவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்
February 12th, 12:35 pm
சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு விவகாரங்களுக்கான ஒமான் துணை பிரதமர் சய்யித் அசாத் பின் தாரிக் அல் சயித் அவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். இந்தியா-ஓமன் நட்பை மேலும் வலுப்படுத்தும் வழிகளைப் பற்றி இருதலைவர்களும் கலந்துரையாடினர்.