குஜராத்தின் அகமதாபாத்தில் மத்திய - மாநில அறிவியல் மாநாட்டை காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்து பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
September 10th, 10:31 am
“அறிவியல் என்ற ஆற்றல் 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவின் மூலை, மூடுக்கெல்லாம் வளர்ச்சியை ஏற்படுத்தும் வல்லமையை பெற்றது. நான்காவது தொழில் புரட்சியை சரியாக பயன்படுத்திக் கொள்வதற்கான இந்தியாவின் முனைப்பு வெற்றி பெற, அறிவியல் முன்னேற்றமும் அறிவியலுடனான மக்களின் நெருக்கமும் மேலும் அதிகரிக்க வேண்டும்.. அறிவும், அறிவியலும் இணையும் போது, உலகில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தானாகவே தீர்வு ஏற்பட்டுவிடும்.PM inaugurates ‘Centre-State Science Conclave’ in Ahmedabad via video conferencing
September 10th, 10:30 am
PM Modi inaugurated the ‘Centre-State Science Conclave’ in Ahmedabad. The Prime Minister remarked, Science is like that energy in the development of 21st century India, which has the power to accelerate the development of every region and the development of every state.கொல்கத்தாவில் நடைபெற்ற பேராசிரியர் எஸ்.என்.போஸின் 125வது பிறந்த நாள் கொண்டாட்டத் தொடக்க விழாவில் காணொளி மூலம் பிரதமர் ஆற்றிய உரை
January 01st, 11:30 am
நாட்டுக்காக தனது வாழ்க்கையைத் தியாகம் செய்த இந்த நாட்டின் தலைமகனை நாம் நினைவுகூர்வது இன்றைய தினம் நமக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இது அயராது உழைப்பதற்கான உணர்வு, நாட்டுக்காக தியாகம் செய்வது ஆகியவை நம்மை தேதி, நேரம் மற்றும் நாளின் காலத்திற்கு அப்பாற்பட்டு நம்மை இங்கு ஒன்றாகக் கொண்டு வந்துள்ளது. ஆச்சார்ய சத்யேந்திர நாத் போஸ் அவர்களின் 125வது பிறந்தநாளையொட்டி உங்கள் அனைவருக்கும் குறிப்பாக அறிவியல் சமூகத்திற்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.டிசம்பர் 31 ஆம் தேதி மற்றும் ஜனவரி 1ஆம் தேதிகளில் இரண்டு காணொளிக் காட்சி மூலம் பிரதமர் உரையாற்றுகிறார்
December 30th, 02:25 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, டிசம்பர் 31 ஆம் தேதி மற்றும் ஜனவரி 1 ஆம் தேதிகளில் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகளில் காணொளிக் காட்சி மூலம் உரையாற்ற உள்ளார்.