Congress and its allies wasted 60 years of the country: PM Modi in Champaran, Bihar

May 21st, 11:30 am

PM Modi addressed a spirited public meeting in Champaran, Bihar, emphasizing the transformative journey India has undertaken under his leadership and the urgent need to continue this momentum. PM Modi highlighted the significant achievements of his government while exposing the failures of the opposition, particularly the INDI alliance.

PM Modi addresses public meetings in Champaran & Maharajganj, Bihar

May 21st, 11:00 am

PM Modi addressed spirited public meetings in Champaran and Maharajganj, Bihar, emphasizing the transformative journey India has undertaken under his leadership and the urgent need to continue this momentum. PM Modi highlighted the significant achievements of his government while exposing the failures of the opposition, particularly the INDI alliance.

ராஜஸ்தானின் மங்கர் மலைப்பகுதியில் நடைபெற்ற மங்கர்தாமின் பெருமைக் கதை நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்

November 01st, 11:20 am

விடுதலையின் அமிர்தப் பெருவிழா காலகட்டத்தில், மங்கர் தாம் பகுதியில் நாம் அனைவரும் ஒன்றுகூடியிருப்பது, புதிய உத்வேகத்தை அளித்திருக்கிறது. சுதந்திரப் போராட்டக் காலத்தில், மங்கர் தாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினர் பிரிட்டிஷ்காரர்களால் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், இந்த இடம், தங்கள் இன்னுயிரை ஈந்த பழங்குடியின மக்களின் தேசப்பற்றை பிரதிபலிப்பதாகக் கூறினார்.

மங்கார் தாமில் பெருமைமிகு வரலாறு என்னும் பொது நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

November 01st, 11:16 am

பழங்குடியினர் கலாச்சார மையத்தின் பெருமைமிக்க கதை என்ற பொது நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டு விடுதலைப் போராட்டத்தின் அறியப்படாத பழங்குடியின தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு வந்த பிரதமர், குருகோவிந்தின் சிலைக்கு மலர் மரியாதை செலுத்தியதுடன் துனி வழிபாடும் மேற்கொண்டார்.

கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவு மண்டபத்தில் பிப்லோபி பாரத் காட்சிக் கூடத்தை திறந்து வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 23rd, 06:05 pm

மேற்கு வங்க ஆளுநர் திரு ஜகதீப் தன்கர் அவர்களே, மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர், திரு கிஷன் ரெட்டி அவர்களே, விக்டோரியா நினைவு மண்டபத்துடன் தொடர்புடைய அனைத்து முக்கிய பிரமுகர்களே, பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களே, கலை மற்றும் கலாச்சாரத்தின் தலைசிறந்தவர்களே, தாய்மார்களே மற்றும் பெரியோர்களே!

ஷாஹீத் தினத்தன்று கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவு மண்டபத்தில் பிப்லோபி பாரத் காட்சிக் கூடத்தை பிரதமர் திறந்து வைத்தார்

March 23rd, 06:00 pm

ஷாஹீத் தினமான இன்று கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவு மண்டபத்தில் பிப்லோபி பாரத் காட்சிக் கூடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார். மேற்கு வங்க ஆளுநர் திரு ஜக்தீப் தன்கர் மற்றும் மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஜெர்மன் பிரதமருடன் காந்தி நினைவிடத்துக்கு சென்றார் பிரதமர்

November 01st, 07:05 pm

புதுதில்லியில் உள்ள காந்தி நினைவிடத்துக்கு ஜெர்மன் பிரதமர் டாக்டர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி சென்றார்.

மகாத்மா காந்தியின் மரபுக்களுக்கு மரியாதை செலுத்துவோம்

January 31st, 02:06 am

மகாத்மா காந்தி தமது வாழ்நாள் காலத்தில் போலவே, இக்காலத்திற்கும் பொருத்தமானவர் என்று நான் நம்புகிறேன்: திரு.நரேந்திர மோடி.

Swadeshi was a weapon in the freedom movement, today handloom has become a huge weapon to fight poverty: PM Modi

January 30th, 04:30 pm

PM Modi dedicated the National Salt Satyagraha Memorial to the nation in Dandi, Gujarat. PM Modi while addressing the programme, remembered Gandhi Ji’s invaluable contributions and said, “Bapu knew the value of salt. He opposed the British to make salt costly.” The PM also spoke about Mahatma Gandhi’s focus on cleanliness and said, “Gandhi Ji chose cleanliness over freedom. We are marching ahead on the path shown by Bapu.”

குஜராத் தண்டியில் உள்ள தேசிய உப்பு சத்தியாகிரக நினைவகத்தை- பிரதமர் நாட்டிற்கு அர்பணித்தார்

January 30th, 04:30 pm

குஜராத் மாநிலம், நவ்சாரி மாவட்டம், தண்டியில் தேசிய உப்பு சத்தியாக்கிரக நினைவிடத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி, மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளான இன்று (30.01.2019) நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

UDAN has immensely helped to boost air connectivity in India: PM Modi

January 30th, 01:30 pm

Inaugurating the new terminal building of Surat Airport, PM Narendra Modi reiterated the Centre’s commitment to enhance ease of living as well as ease of doing business in the country. Highlighting NDA government’s focus on strengthening infrastructure and connectivity, the PM said that due to the UDAN Yojana, citizens were being benefitted as several airports were either being upgraded or extended throughout the country.

சூரத்தில் பிரதமர்

January 30th, 01:30 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (30.01.2019) சூரத்துக்கு வருகை தந்தார். சூரத் விமான நிலைய முனையக் கட்டிட விரிவாக்கத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து, சூரத்திலும் தெற்கு குஜராத் மண்டலத்திலும் விமான இணைப்பு விரிவாக்கப்படும்.

மனதின் குரல், 51ஆவது பகுதி ஒலிபரப்பு நாள் : 30.12.18

December 30th, 11:30 am

2018இலே, உலகின் மிகப்பெரிய உடல்நலக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரதம் திட்டம் தொடங்கப்பட்டது. நாட்டின் ஒவ்வொரு கிராமம் வரையிலும் மின்சாரம் கொண்டு சேர்க்கப்பட்டு விட்டது. உலகின் மதிப்புநிறைந்த அமைப்புகளெல்லாம், பாரதம் சாதனை படைக்கும் வேகத்தில், ஏழ்மையிலிருந்து விடுதலை அடைந்து வருவதாக அடித்துச் சொல்லியிருக்கின்றன. நாட்டுமக்களும் தங்களது ஆணித்தரமான மனவுறுதி காரணமாக தூய்மை உள்ளடக்கல் அதிகரித்து, 95 சதவீதத்தைக் கடந்து தனது பயணத்தில் முன்னேறி வருகிறது.

72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவரது உரையின் சிறப்பம்சங்கள் வருமாறு:

August 15th, 09:33 am

இன்று நமது நாட்டில் தன்னம்பிக்கை முழுமையான அளவில் உள்ளது. புதிய உயரங்களை எட்டும் உறுதியுடன் தீவிர கடின உழைப்புடன் நாடு புதிய உயரங்களை எட்டி வருகிறது.

72-வது சுதந்திர தினத்தில் தில்லி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் உரை

August 15th, 09:30 am

கடற்படையில் பணியாற்றும் இந்திய இளம்பெண்கள் மேற்கொண்ட கடல் மார்க்கமாக உலகை சுற்றிவரும் பயணம் நவிகா சாகர் பரிக்ரமா மகத்தான வெற்றி பெற்றதாகவும், நலிவடைந்த பின்னணியில் இருந்து வந்த இந்திய விளையாட்டு வீரர்களின் சாதனைகள் மெச்சத்தக்கதாக உள்ளதாகவும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், இன்றைய தினம் இந்தியா தன்னம்பிக்கையில் சிறந்து விளங்குவதாக உறுதிபடக் கூறினார். சமீபத்தில் நிறைவடைந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் சமூக நீதி நோக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டதாக அமைந்தது என அவர் கூறினார். இந்தியா தற்போது உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் தமிழாக்கம்

August 15th, 09:30 am

கடற்படையில் பணியாற்றும் இந்திய இளம்பெண்கள் மேற்கொண்ட கடல் மார்க்கமாக உலகை சுற்றிவரும் பயணம் நவிகா சாகர் பரிக்ரமா மகத்தான வெற்றி பெற்றதாகவும், நலிவடைந்த பின்னணியில் இருந்து வந்த இந்திய விளையாட்டு வீரர்களின் சாதனைகள் மெச்சத்தக்கதாக உள்ளதாகவும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், இன்றைய தினம் இந்தியா தன்னம்பிக்கையில் சிறந்து விளங்குவதாக உறுதிபடக் கூறினார். சமீபத்தில் நிறைவடைந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் சமூக நீதி நோக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டதாக அமைந்தது என அவர் கூறினார். இந்தியா தற்போது உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

பீகார், மோத்திஹரியில் நடைபெற்ற சம்பரன் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமரின் உரை

April 10th, 01:32 pm

20,000 க்கும் மேற்பட்ட தூய்மை இயக்கப் பணியாளர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். கடினமான காலங்களில், பீகார் எப்போதுமே வழி காட்டியது, காந்தியை மகாத்மா என்று மாற்றியமைத்த இடம்தான் சாம்பரன் என்று பிரதமர் மோடி கூறினார். மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட அதிவிரைவு மின் ரெயில் எஞ்சினைப் பிரதமர் மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். 12 ஆயிரம் குதிரைத்திறன் கொண்ட நவீன மின் ரெயில் எஞ்சின் கொண்ட சீனா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் உட்பட நாடுகளின் பட்டியலில் இப்போது இந்தியா ஐந்தாவதாக இணைந்துள்ளது.

தூய்மைப்பணியாளர் தேசிய மாநாட்டில் பிரதமர் உரை, மோத்திஹரியில் மேம்பாட்டுத் திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைத்தார்

April 10th, 01:30 pm

தூய்மைப் பணியாளர்கள் எனப் பொருள்படும் சுவட்சாகிரஹிகளின் தேசிய மாநாட்டை மோத்திஹரியில் இன்று (10.04.2018) பிரதமர் திரு. நரேந்திர மோடி, தொடங்கி வைத்து உரையாற்றினார். சம்பரானில் மகாத்மா காந்தியடிகள் தலைமையில் நடைபெற்ற சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தூய்மை இயக்கப் பணியாளர்களிடையே சாம்பரானில் நாளை பிரதமர் உரையாற்றுகிறார்

April 09th, 02:57 pm

பீகாரில் சாம்பரான் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை பங்கேற்கிறார்.

வெளிநாடுகளில் நாடாளுமன்றங்களில் செயல்படும் இந்திய வம்சாவளியினரின் முதல் மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை

January 09th, 11:33 am

பிரவாசி பாரதீய தினத்தை ஒட்டி உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரவாசி விழா என்ற பாரம்பரியத்தில் நாடாளுமன்றங்களில் செயல்படும் இந்திய வம்சாவளியினருக்கான முதல் மாநாடு இன்று புதியதொரு அத்தியாயத்தை இணைக்கிறது. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா, பசிபிக் பகுதிகள் மற்றும் உலகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வந்துள்ள அனைத்து நண்பர்களுக்கும் எனது இதமான வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.