பணியிடங்களிலும் யோகா பயிற்சி மேற்கொள்வது, ஆரோக்கியமான வாழ்வுக்கு சிறந்த வழி: பிரதமர்
March 15th, 10:39 pm
பரபரப்பான பணிகள் மற்றும் மாறிவரும் வாழ்க்கைசூழல் சார்ந்த சவால்களை பிரதிபலிக்கும் வகையில் பணியிடங்களில் இடைவெளிகளின் போதும் யோகா பயிற்சி மேற்கொள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி ஊக்குவித்துள்ளார்.மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சர்பானந்த சோனோவால் மற்றும் டாக்டர் எல் முருகனுக்கு வாழ்த்து
September 28th, 11:38 am
அசாம் மற்றும் மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. சர்பானந்த சோனோவால் மற்றும் டாக்டர். எல். முருகன் ஆகியோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மாநிலத்தின் வெள்ள நிலைமை குறித்து அஸ்ஸாம் முதல்வருடன் பிரதமர் பேசினார்
August 14th, 01:36 pm
பிரதமர் நரேந்திர மோடி, அஸ்ஸாம் மாநிலத்தின் சில பகுதிகளில் நிலவும் வெள்ள நிலைமை குறித்து அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பானந்த சோனாவால் உடன் நேற்றும் இன்றும் பேசினார்.வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் வெள்ள நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி மறுஆய்வு செய்தார், முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்
August 01st, 01:19 pm
வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் வெள்ள நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி மறுஆய்வு செய்தார். அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பானந்த சோனாவால், அருணாசல பிரதேச முதலமைச்சர் பீமா கண்டு, நாகாலாந்து முதலமமைச்சர் டிஆர் ஜிலாங்க், மணிப்பூர் முதலமைச்சர் என்.பிரேன் சிங் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்திற்கு மோடி தலைமை தாங்கினார்.Infrastructure is extremely important for development: PM Modi
May 26th, 12:26 pm
PM Narendra Modi inaugurated India’s longest bridge – the 9.15 km long Dhola-Sadiya Bridge built over River Brahmaputra in Assam. The Prime Minister said that infrastructure was extremely important for development. He added that the bridge would enhance connectivity between Assam and Arunachal Pradesh, and open the door for economic development on a big scale.இந்தியாவின் நீளமான பாலத்தை அஸ்ஸாமில் பிரதமர் மோடி திறந்து வைத்தார், தோலாவில் பொது கூட்டத்தில் பேசினார்
May 26th, 12:25 pm
இன்று பிரதம மந்திரி, ஸ்ரீ நரேந்திர மோடி, ப்ரஹ்ம புத்ரா நதியின் மீது அஸ்ஸாமில் கட்டப்பட்டுள்ள, இந்தியாவின் நீளமான, 9.15 கிலோ மீட்டர் தோலா-ஸாடியா பாலத்தை திறந்து வைத்தார். பதவி ஏற்று மூன்றாண்டு காலம் நிறைவடைந்த உடன், இது பிரதமர் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி ஆகும்.Chief Minister of Assam, Sarbananda Sonowal calls on PM Modi
June 11th, 02:01 pm
PM addresses gathering at the swearing-in ceremony of the Council of Ministers of Assam
May 24th, 05:40 pm
Democracy is about bhaagidaari: PM Modi
May 24th, 05:38 pm
#MannKiBaat has connected me with common man in every corner of the country: PM Modi
May 22nd, 11:45 am
PM Modi congratulates BJP karyakartas for exceptional win in Assam Assembly elections
May 19th, 07:00 pm
Our fight is against poverty & unemployment with our sole focus being on development: PM Modi
March 26th, 11:33 am
I have only 3 agendas for Assam–development, fast-paced development & all-round development: PM Modi
March 26th, 11:32 am