மதுராவில் புனித மீரா பாயின் 525 வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
November 23rd, 07:00 pm
பிரஜ் பகுதியின் மதிப்பிற்குரிய துறவிகளே, உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்களே, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, நமது இரண்டு துணை முதலமைச்சர்களே, அமைச்சரவையின் பல உறுப்பினர்களே, மதுரா நாடாளுமன்ற உறுப்பினர், சகோதரி ஹேமமாலினி அவர்களே, மற்றும் பிரஜின் எனது அன்பான குடியிருப்பாளர்களே!உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் நடைபெற்ற துறவி மீராபாய் ஜன்மோத்சவ விழாவில் பிரதமர் பங்கேற்றார்
November 23rd, 06:27 pm
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் இன்று நடைபெற்ற துறவி மீராபாயின் 525-வது பிறந்த நாளைக் கொண்டாடும் நிகழ்ச்சியான ஜன்மோத்சவத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்.மீராபாய் நம் நாட்டு பெண்களுக்கு ஒரு உத்வேகம்: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
October 29th, 11:00 am
எனதருமை குடும்பச் சொந்தங்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்தப் பகுதி வெளியாகும் வேளையில், நாடு முழுவதிலும் பண்டிகைக்காலக் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கிறது, வரவிருக்கும் அனைத்துப் பண்டிகைகளுக்கும் உங்கள் அனைவருமே கூட பலப்பல நல்வாழ்த்துக்கள்.சந்த் மீராபாயின் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
October 28th, 06:32 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, சந்த் மீராபாயின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தினார். மோடி அவரை பகவான் கிருஷ்ணரின் ஒப்பற்ற பக்தர் என்று அழைத்தார், மேலும் அவரது வசனங்கள் ஒவ்வொரு வீட்டையும் அலங்கரிக்கின்றன, அவரது வாழ்க்கை சமூகத்திற்கு உத்வேகம் அளிக்கிறது என்று கூறினார்.