நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு சட்ட தின நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார்

November 26th, 02:46 pm

அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். குடியரசுத் தலைவரின் உரை ஆழ்ந்த சிந்தனை கொண்டதாகும் என்று திரு மோடி பாராட்டினார்.