7-வது இந்திய மொபைல் மாநாடு தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 27th, 10:56 am
இந்தியா மொபைல் மாநாட்டின் ஏழாவது பதிப்பில் உங்களுடன் பங்கேற்பது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். 21-ஆம் நூற்றாண்டின் வேகமாக மாறிவரும் உலகில், இந்த நிகழ்வு லட்சக் கணக்கானவர்களின் இயங்குநிலையை மாற்றும் சக்தியைக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் நாம் எதிர்காலத்தைப் பற்றிப் பேசினோம், அது அடுத்த தசாப்தம் அல்லது 20-30 ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது அடுத்த நூற்றாண்டைக் குறிக்கிறது. ஆனால், இன்று, ஒவ்வொரு நாளும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள விரைவான மாற்றங்களால், ‘எதிர்காலம், இங்கேயும், இப்போதும் உள்ளது’ என்று சொல்கிறோம். தொலைத்தொடர்பு, தொழில்நுட்பம், இணைப்பு, 6ஜி, செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு, குறைக்கடத்திகள், ட்ரோன்கள், விண்வெளித் துறை, ஆழ்கடல் ஆய்வு, பசுமை தொழில்நுட்பம் அல்லது பிற துறைகளாக இருந்தாலும், வரவிருக்கும் காலம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். இளைய தலைமுறையினர் நாட்டின் எதிர்காலத்தை வழிநடத்துகிறார்கள், நமது தொழில்நுட்ப புரட்சியை வழிநடத்துகிறார்கள் என்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியான விஷயம்.7-வது இந்திய மொபைல் மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்
October 27th, 10:35 am
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 7-வது இந்தியா மொபைல் மாநாடு 2023-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (27.10.2023) தொடங்கி வைத்தார். இந்திய மொபைல் மாநாடு (ஐஎம்சி) என்பது ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடக மற்றும் தொழில்நுட்பக் கூட்டமைப்பாகும். இந்த மாநாடு 2023 அக்டோபர் 27 முதல் 29 வரை 'உலகளாவிய டிஜிட்டல் கண்டுபிடிப்பு' என்ற கருப்பொருளுடன் நடைபெறுகிறது. ஐஎம்சி 2023 முக்கிய அதிநவீன தொழில்நுட்பங்களின் மேம்பாடு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 100 '5ஜி பயன்பாட்டு ஆய்வகங்களை பிரதமர் வழங்கினார்.உத்தரப் பிரதேசம் மிர்சாபூரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமரின் உரை
July 14th, 06:28 pm
புதிய இந்தியாவுக்குப் புதிய வாரணாசியை நாங்கள் கட்டி வருகிறோம், என்று பிரதமர் மோடி கூறினார் மற்றும் வாரணாசியில் ரூ. 937 கோடி மதிப்புள்ள பல்வேறு மேம்பாட்டு திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைத்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக 21 ம் நூற்றாண்டில் காசியை வளர்ச்சி அடையச் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.PM Modi inaugurates and lays foundation stone for multiple development projects in Varanasi
July 14th, 06:07 pm
Speaking at the inauguration and foundation stone laying ceremony of various development works in Varanasi, PM Modi stated that work was in full swing to transform Varanasi into a Smart City. He said that along with the work on an Integrated Command and Control Centre, ten other projects were being carried out rapidly, which not only would transform lives of people in the region but create employment opportunities for youth as well.சமூக வலைதள மூலை ஜூலை 10, 2018
July 10th, 07:36 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.சமூக வலைதள மூலை ஜூலை 9, 2018
July 09th, 06:58 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.டிஜிட்டல் தொழில்நுட்பம் பொதுவான மனிதரின் வாழ்க்கையை எளிதாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது: பிரதமர் மோடி
July 09th, 05:35 pm
பிரதமர் மோடி மற்றும் கொரியக் குடியரசின் அதிபர் மூன் ஜே-இன்-னும் நொய்டாவில் சாம்சங் நிறுவனத்தின் பெரிய அளவு செல்பேசி உற்பத்தி தொழிற்சாலையைக் கூட்டாகத் தொடங்கி வைத்தனர். தென் கொரியா போன்ற நாடுகளுடன் இந்தியாவின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளில் கைப்பேசி உற்பத்தி ஆலைகளின் முதலீடுகள் ஒரு அடித்தளமாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். கைப்பேசிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்து 4 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்பிரதமரும் கொரிய அதிபரும் நொய்டாவில் செல்பேசி உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கி வைத்தனர்
July 09th, 05:34 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி கொரியக் குடியரசின் அதிபர் திரு. மூன் ஜே-இன்-னும் இன்று (09.07.2018) நொய்டாவில் சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் பெரிய அளவு செல்பேசி உற்பத்தி தொழிற்சாலையை கூட்டாக தொடங்கி வைத்தனர்.India: The “It” Destination for IT Giants
April 03rd, 04:37 pm
The world’s largest tech companies are recognizing the great potential offered by Indian economy with its highly skilled workforce, a thriving business climate and a digital push under PM Modi’s visionary leadership. The top tech organizations are looking to expand their base and be part of India’s growth story.