பீகார் மாநிலம் தர்பங்காவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

November 13th, 11:00 am

ஜனக மகாராஜா, அன்னை சீதாவின் புண்ணிய பூமியையும், மகாகவி வித்யாபதியின் பிறப்பிடத்தையும் நான் வணங்குகிறேன். இந்த வளமான, அற்புதமான பூமியில் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்!

"பீகாரில் பிரதமர் திரு நரேந்திர மோடி, ரூ.12,100 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டி, நாட்டிற்கு அர்ப்பணித்தார்

November 13th, 10:45 am

பீகார் மாநிலம் தர்பங்காவில் சுமார் ரூ.12,100 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். சுகாதாரம், ரயில்வே, சாலை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறைகளை உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்கள் இதில் அடங்கும்.

பீகார் துணை முதலமைச்சர்கள், பிரதமரை சந்தித்தனர்

February 05th, 05:15 pm

பீகார் துணை முதலமைச்சர்கள் திரு சாம்ராட் செளத்ரி, திரு விஜய்குமார் சின்ஹா ஆகியோர் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.

பீகார் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு. நிதீஷ் குமாருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

January 28th, 06:35 pm

பீகார் முதலமைச்சராக பதவியேற்ற திரு. நிதிஷ் குமாருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர்களாக பதவியேற்ற திரு. சாம்ராட் சவுத்ரி மற்றும் திரு. விஜய் சின்ஹா ஆகியோருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.