ஒடிசா பர்பாவில் பிரதமர் ஆற்றிய உரை
November 24th, 08:48 pm
மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள், திரு தர்மேந்திர பிரதான் அவர்களே, திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, ஒடியா சமாஜத்தின் தலைவர் திரு சித்தார்த் பிரதான் அவர்களே, ஒடியா சமாஜத்தின் இதர பிரதிநிதிகளே, ஒடிசாவைச் சேர்ந்த அனைத்து கலைஞர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே!'ஒடிசா பர்பா 2024' கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்பு
November 24th, 08:30 pm
புதுதில்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற 'ஒடிசா பர்பா 2024' கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒடிசாவின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். இந்த ஆண்டு ஸ்வபவ் கவி கங்காதர் மெஹரின் நூற்றாண்டு நினைவு தினம் கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பக்த தாசியா பவுரி, பக்த சாலபேகா மற்றும் ஒரிய பாகவத எழுத்தாளர் திரு. ஜகந்நாத் தாஸ் ஆகியோருக்கும் அவர் அஞ்சலி செலுத்தினார்.வாஷிமில் உள்ள பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த துறவிகளைப் பிரதமர் சந்தித்தார்
October 05th, 05:47 pm
வாஷிமில் உள்ள பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த மதிப்புக்குரிய துறவிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார். சமூகத்திற்கு சேவை செய்யும் அவர்களின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் ஸ்ரீ கல்கி கோவில் அடிக்க ல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
February 19th, 11:00 am
உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, பூஜ்ய ஸ்ரீ அவ்தேஷானந்த் கிரி அவர்களே, கல்கி கோவில் தலைவர் அவர்களே, ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் அவர்களே, பூஜ்ய சுவாமி கைலாஷானந்த் பிரம்மச்சாரி அவர்களே, பூஜ்ய சத்குரு ஸ்ரீ ரிதேஷ்வர் அவர்களே, பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெரும் எண்ணிக்கையில் வந்திருக்கும் மரியாதைக்குரிய துறவிகளே, எனதருமை பக்தியுள்ள சகோதர சகோதரிகளே!உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் ஸ்ரீ கல்கி கோயிலுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
February 19th, 10:49 am
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஸ்ரீ கல்கி கோயிலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். ஸ்ரீ கல்கி கோயிலின் மாதிரியையும் பிரதமர் திறந்து வைத்தார். ஸ்ரீ கல்கி கோயில் நிறுவன அறக்கட்டளையால் ஸ்ரீ கல்கி கோயில் கட்டப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம், துறவிகள், மதத் தலைவர்கள் மற்றும் பிற பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.ஸ்ரீ ராமர் கோவில் பிரதிஷ்டையை முன்னிட்டு சிறப்பு தபால் தலை மற்றும் புத்தகம் வெளியீடு குறித்த பிரதமரின் காணொலி செய்தி
January 18th, 02:10 pm
ஸ்ரீ ராமர் கோவில் பிரதிஷ்டை தொடர்பான மற்றொரு அற்புதமான நிகழ்ச்சியில் இணைந்திருக்கும் பாக்கியம் இன்று, எனக்கு கிடைத்துள்ளது. இன்று, ஸ்ரீ ராம ஜன்மபூமி கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 6 சிறப்பு தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. பகவான் ஸ்ரீ ராமர் தொடர்பான தபால் தலைகள் உலகின் பல்வேறு நாடுகளில் முன்னதாக வெளியிடப்பட்டுள்ளன, இன்று அவரது தபால் தலைத் தொகுப்பும் வெளியிடப்பட்டுள்ளது. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள ராமரின் பக்தர்கள் அனைவருக்கும், நாட்டுமக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயம் தொடர்பான ஆறு சிறப்புத் தபால் தலைகளை பிரதமர் வெளியிட்டார்
January 18th, 02:00 pm
ஸ்ரீ ராமஜென்மபூமி கோயில் தொடர்பான ஆறு சிறப்பு தபால் தலைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (18.01.2024) வெளியிட்டார். அத்துடன் உலகின் பல்வேறு நாடுகளில் முன்பு வெளியிடப்பட்ட ராமர் தொடர்பான இதேபோன்ற தபால் தலைகள் அடங்கிய தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு பாரதத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள ராமரின் பக்தர்கள் அனைவருக்கும் பிரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.மைலாப்பூரில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பேசிய பிரதமர் உரையின் தமிழாக்கம்
April 08th, 04:47 pm
ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி மற்றும் சுவாமி விவேகானந்தா அவர்களுக்கு நமஸ்காரங்கள். தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி, சென்னை இராமகிருஷ்ணா மடத்தின் துறவிகள் எனது அருமை தமிழ்நாட்டு மக்கள், அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டுவிழாவில் பிரதமர் பங்கேற்றார்
April 08th, 04:45 pm
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டுவிழாவில் பிரதமர் கலந்துகொண்டார். அங்கு பிரதமர் சுவாமி விவேகானந்தரின் அறையில் மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர், வழிபாடு நடத்தியதுடன், தியானமும் மேற்கொண்டார். பிரதமர் புனித மூவர் குறித்த நூலையும் வெளியிட்டார்.அகமதாபாத்தில் பிரமுக் சுவாமி மகாராஜ் சதாப்தி மஹோத்சவின் துவக்க விழாவில் பிரதமரின் உரை
December 14th, 05:45 pm
பரம் பூஜ்ஜிய மகாந்த் சுவாமி அவர்களே, மதிப்பிற்குரிய துறவிகளே, ஆளுநர் அவர்களே, முதல்வர் அவர்களே மற்றும் ‘சத்சங்' குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களே! இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தததை எனது அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள மதிப்பிற்குரிய துறவிகள் அனைவரின் பாதங்களையும் இத்தருணத்தில் நான் வணங்குகிறேன். போற்றுதலுக்குரிய மகாந்த் சுவாமி அவர்களின் ஆசியுடன் இத்தகைய பிரம்மாண்ட நிகழ்ச்சியை நடத்துவது, நாட்டின் மற்றும் சர்வதேச மக்களின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமல்லாமல் வரும் தலைமுறையினரையும் ஊக்கப்படுத்தும்.PM addresses inaugural function of Pramukh Swami Maharaj Shatabdi Mahotsav
December 14th, 05:30 pm
PM Modi addressed the inaugural function of Pramukh Swami Maharaj Shatabdi Mahotsav in Ahmedabad. “HH Pramukh Swami Maharaj Ji was a reformist. He was special because he saw good in every person and encouraged them to focus on these strengths. He helped every inpidual who came in contact with him. I can never forget his efforts during the Machchhu dam disaster in Morbi”, the Prime Minister said.புனேயின் தேஹுவில் ஜெகத்குரு பக்த துக்காராம் மகராஜ் மலைக்கோவில் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
June 14th, 01:46 pm
மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் திரு.அஜித் பவார் அவர்களே, எதிர்க்கட்சித் தலைவர் திரு.தேவேந்திர பட்னாவிஸ் அவர்களே, முன்னாள் அமைச்சர் திரு. சந்திரகாந்த் பாட்டில் அவர்களே, வர்காரி துறவி திரு.முரளி பாபா குரேகர் அவர்களே, ஸ்ரீசந்த் துக்காராம் மகராஜ் சன்ஸ்தான் தலைவர் நிதின் மோரே அவர்களே, தாய்மார்களே, பெரியோர்களே வணக்கம்.PM Modi inaugurates Jagatguru Shrisant Tukaram Maharaj Temple in Dehu, Pune
June 14th, 12:45 pm
PM Modi inaugurated Jagatguru Shrisant Tukaram Maharaj Temple in Dehu, Pune. The Prime Minister remarked that India is eternal because India is the land of saints. In every era, some great soul has been descending to give direction to our country and society.அகிம்சை யாத்திரை நிறைவு விழா நிகழ்ச்சியில் பிரதமர் உரை
March 27th, 02:31 pm
அகிம்சை யாத்திரை நிறைவு விழா நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.அகிம்சை யாத்திரை நிறைவு விழா நிகழ்ச்சியில் பிரதமர் உரை
March 27th, 02:30 pm
அகிம்சை யாத்திரை நிறைவு விழா நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.கட்ச்-ல் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
March 08th, 06:03 pm
கடுமையான இயற்கைச் சவால்களுடன் வாழவும், போராடி வெல்லவும், ஒட்டு மொத்த சமூகத்துக்கும் இங்குள்ள பெண்கள் கற்றுகொடுத்துள்ளனர். நெறிமுறைகள், விசுவாசம், உறுதிப்பாடு மற்றும் தலைமைத்துவத்தின் பிரதிபலிப்பு பெண்கள். அதனால் தான், நாட்டை வழிநடத்தும் திறன் பெற்றவர்களாக பெண்கள் இருக்க வேண்டும் என நமது வேதங்கள் மற்றும் பாரம்பரியம் அழைப்பு விடுத்துள்ளன.கட்ச்சில் நடந்த சர்வதேச மகளிர் தினக் கருத்தரங்கில் பிரதமர் உரை
March 08th, 06:00 pm
கட்ச்சில் நடந்த சர்வதேசப் பெண்கள் தினக் கருத்தரங்கில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திரமோடி இன்று உரையாற்றினார்.Congress is not even ready to consider India a nation: PM Modi
February 12th, 01:31 pm
Continuing his election campaigning spree, PM Modi addressed an election rally in Uttarakhand’s Rudrapur. Praising the people of the state, PM Modi reiterated, “Uttarakhand has achieved 100% single dose vaccination in record time. I congratulate the people here for this awareness and loyalty. I congratulate your young Chief Minister Dhami ji. Your CM’s work has shut the mouth of such people who used to say that vaccine cannot reach in hilly areas.”PM Modi addresses a Vijay Sankalp Rally in Uttarakhand’s Rudrapur
February 12th, 01:30 pm
Continuing his election campaigning spree, PM Modi addressed an election rally in Uttarakhand’s Rudrapur. Praising the people of the state, PM Modi reiterated, “Uttarakhand has achieved 100% single dose vaccination in record time. I congratulate the people here for this awareness and loyalty. I congratulate your young Chief Minister Dhami ji. Your CM’s work has shut the mouth of such people who used to say that vaccine cannot reach in hilly areas.”“விடுதலையின் அமிர்தப் பெருவிழாவிலிருந்து இந்தியாவின் பொற்காலத்தை நோக்கி" என்ற நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரை
January 20th, 10:31 am
விடுதலையின் அமிர்தப் பெருவிழாவிலிருந்து பொற்கால இந்தியாவை நோக்கிய பயணத்துக்கான மிகப்பெரும் பிரச்சாரத்தை பிரம்ம குமாரிகள் அமைப்பு இன்று தொடங்கியுள்ளது.