தெய்வப் புலவர் திருவள்ளுவருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

January 16th, 11:24 am

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தெய்வப் புலவர் திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.