இந்தியா - இயு மாநாட்டு நிகழ்வு பற்றிய பிரதமர் அறிக்கை
October 06th, 02:45 pm
பிரதமர் நரேந்திரமோடி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் திரு.டொனால்டு டஸ்க், ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜீன் களவுட் ஜுங்கர்ஆகியோரை சந்தித்து, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தார். இதன்பிறகு கூட்டாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், உலக அளவில் ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா தனது உறவை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்தார்.சமூக வலைதள மூலை 21 செப்டெம்பர் 2017
September 21st, 07:00 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.விவசாயிகளின் தேவைகள் மற்றும் கவலைகளை எங்களது அரசு முக்கியமாக கவனத்தில் கொண்டுள்ளது : பிரதமர் மோடி
September 17th, 03:43 pm
அம்ரேலியில் பொது கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, கூட்டுறவுத் துறையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக குறிப்பிட்டார். விவசாயம் மற்றும் பண்ணைத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து அவர் விரிவாக பேசினார். இ-என்ஏஎம் குறித்து பேசிய பிரதமர் அதன் மூலம் பெறப்படும் சந்தைகள் குறித்த தகவல்கள் மூலம் விவசாயிகள் எவ்வாறு பலனடைந்துள்ளனர் என்பதை தெரிவித்தார்.அம்ரேலியில் கூட்டுறவு கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்
September 17th, 03:42 pm
அம்ரேலியில் பொது கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, கூட்டுறவுத் துறையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக குறிப்பிட்டார். விவசாயம் மற்றும் பண்ணைத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து அவர் விரிவாக பேசினார். இ-என்ஏஎம் குறித்து பேசிய பிரதமர் அதன் மூலம் பெறப்படும் சந்தைகள் குறித்த தகவல்கள் மூலம் விவசாயிகள் எவ்வாறு பலனடைந்துள்ளனர் என்பதை தெரிவித்தார்.