Phone call between Prime Minister Shri Narendra Modi and H.E. Paul Kagame, President of Rwanda
June 05th, 08:09 pm
Prime Minister Shri Narendra Modi had a phone call today with H.E. Paul Kagame, President of Rwanda.ருவாண்டா அரசின் கிரின்கா திட்டத்தின் ஒரு பகுதியாக ருவேரு மாதிரி கிராமத்தில் மக்களுக்கு பசுமாடுகளை அன்பளிப்பாக வழங்கினார் பிரதமர்
July 24th, 01:53 pm
ருவாண்டா அரசின் கிரின்கா திட்டத்தின் கீழ் இதுவரை சொந்தமாக பசுமாடு இல்லாத கிராம மக்களுக்கு 200 பசுமாடுகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்கினார். ருவேரு மாதிரி கிராமத்தில் ருவாண்டா அதிபர் பால் ககாமே முன்னிலையில் பசுமாடுகளை வழங்கும் விழா இன்று நடைபெற்றது.கிகாலியில் இனப்படுகொலை நினைவகத்தை பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.
July 24th, 11:35 am
Prime Minister Narendra Modi visited the Genocide Memorial Centre in Kigali, Rwanda. The Memorial honours the victims of the worst excesses of violence.பிரதமரின் ருவாண்டா பயணத்தின்போது, இந்தியா-ருவாண்டா இடையே கையெழுத்தான ஒப்பந்தங்கள் / உடன்படிக்கைகள்
July 24th, 12:53 am
பிரதமரின் ருவாண்டா பயணத்தின்போது, இந்தியா-ருவாண்டா இடையே கையெழுத்தான ஒப்பந்தங்கள் / உடன்படிக்கைகள்ருவாண்டாவில் கூட்டறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் ருவாண்டா அதிபர் திரு. பால் ககாமே மற்றும் பிரதமர் மோடி
July 23rd, 10:44 pm
ருவாண்டா நாட்டுக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆவார். அந்நாட்டின் தலைநகர் கிகாலியில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்ற அவருக்குச் சிவப்பு கப்மள வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் அதிபர் பால் ககாமே உள்ளிட்ட தலைவர்களும் உயரதிகாரிகளும் பிரதமர் மோடி வரவேற்றனர். அந்நாட்டு அதிபர் பால் ககாமேவைச் சந்தித்து தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மேம்பாடு, திட்ட உதவி, நிதி, தகவல் தொடர்பு மற்றும் திறன் கட்டிடம் ஆகியவற்றின் இருதரப்பு உறவுகளைப் பற்றி பேச உள்ளார்.ருவாண்டாவிலுள்ள கிகாலிக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார்.
July 23rd, 09:14 pm
ருவாண்டா அரசின் கிரின்கா திட்டத்தின் ஒரு பகுதியாக ருவேரு மாதிரி கிராமத்தில் மக்களுக்கு 200 பசுமாடுகளை அன்பளிப்பாகப் பிரதமர் மோடி வழங்கினார், ஏழை ஒருவருக்குக் கொடுக்கும் பசு அளிக்கும் கிரின்கா திட்டம் வாழ்வாதாரத்தைப் பெருக்கி, மற்றும் அந்தப் பசுக்களுக்குப் பிறக்கும் முதல் பிறந்த கன்றைப் பக்கத்து வீட்டிற்கு வழங்குகிறது.ருவாண்டாவில் இந்தியா சமூகத்தினருடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்
July 23rd, 01:30 am
இந்தியாவுக்கும் உகாண்டாவுக்கும் இடையில் கலாச்சார மற்றும் பொருளாதாரப் பிணைப்பை இங்கு வாழும் இந்தியர்கள்தான் ஏற்படுத்துகின்றனர். வெளிநாடு வாழ் இந்தியர்கள் உலகெங்கிலும் தங்களது அடையாளத்தை உருவாக்குகின்றன என்று அவர் கூறினார். வெளிநாடுகளில் இந்தியர்கள் வெளிநாட்டு தூதர்களாக இருக்கிறார்கள் என்று அவர் கூறினார்வெளிநாடுகளில் இந்தியர்கள் "வெளிநாட்டு தூதர்களாக" இருக்கிறார்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்
July 23rd, 01:25 am
இந்தியாவுக்கும் உகாண்டாவுக்கும் இடையில் கலாச்சார மற்றும் பொருளாதாரப் பிணைப்பை இங்கு வாழும் இந்தியர்கள் தான் ஏற்படுத்துகின்றனர். உகாண்டா அதிபரும், நாட்டில் வாழும் இந்தியர்கள் குறித்துப் புகழ்ந்து பேசினார். அவர்களின் கடுமையான உழைப்புக்காகவும் உகாண்டாவின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் வித்திடும் இந்தியர்களை அவர் வெகுவாகப் பாராட்டினார்.