ரஷ்யாவின் முதல் துணைப் பிரதமர் திரு டெனிஸ் மாந்துரோவ், பிரதமர் திரு மோடியை சந்தித்துப் பேசினார்
November 11th, 08:55 pm
ரஷ்ய கூட்டமைப்பின் முதல் துணைப் பிரதமர் மேதகு திரு டெனிஸ் மாந்துரோவ், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.குஜராத் மாநிலம் அம்ரேலியில் அடிக்கல் நாட்டி வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை
October 28th, 04:00 pm
குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் அவர்களே, குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் படேல் அவர்களே, மத்திய அரசில் எனது சகாவான சி.ஆர். பாட்டீல் அவர்களே, குஜராத்தின் எனது சகோதர சகோதரிகளே, குறிப்பாக அம்ரேலியின் எனது சகோதர சகோதரிகளே,குஜராத் மாநிலம் அம்ரேலியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
October 28th, 03:30 pm
குஜராத் மாநிலம் அம்ரேலியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் ரயில், சாலை, நீர் மேம்பாடு மற்றும் சுற்றுலாத் துறைகளை உள்ளடக்கியதாகும். இவை அம்ரேலி, ஜாம்நகர், மோர்பி, துவாரகா, ஜூனாகத், போர்பந்தர், கட்ச் மற்றும் போடாட் மாவட்டங்களின் மக்களுக்கு பயனளிக்கும்.ரஷ்ய அதிபரை பிரதமர் சந்தித்தார்
October 22nd, 10:42 pm
16-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரதமர் திரு நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதினை கசான் நகரில் இன்று சந்தித்தார். இந்த ஆண்டில் இரு தலைவர்களும் இரண்டாவது முறையாக சந்தித்துள்ளனர். முன்னதாக கடந்த ஜூலை மாதம் மாஸ்கோவில் நடைபெற்ற 22-வது வருடாந்திர உச்சிமாநாட்டில் இரு தலைவர்களும் சந்தித்தனர்.Prime Minister meets with the President of the Islamic Republic of Iran
October 22nd, 09:24 pm
PM Modi met Iran's President Dr. Masoud Pezeshkian on the sidelines of the 16th BRICS Summit in Kazan. PM Modi congratulated Pezeshkian on his election and welcomed Iran to BRICS. They discussed strengthening bilateral ties, emphasizing the Chabahar Port's importance for trade and regional stability. The leaders also addressed the situation in West Asia, with PM Modi urging de-escalation and protection of civilians through diplomacy.ரஷ்ய அதிபருடனான இருதரப்பு சந்திப்பின் போது பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம் (அக்டோபர் 22, 2024)
October 22nd, 07:39 pm
உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக கசான் போன்ற அழகான நகரத்திற்கு வருகை தரும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நகரம் இந்தியாவுடன் ஆழ்ந்த மற்றும் வரலாற்று உறவுகளைப் பகிர்ந்து கொள்கிறது. கசானில் ஒரு புதிய இந்திய தூதரகம் திறக்கப்படுவது இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.PM Modi arrives in Kazan, Russia
October 22nd, 01:00 pm
PM Modi arrived in Kazan, Russia. During the visit, the PM will participate in the BRICS Summit. He will also be meeting several world leaders during the visit.பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா புறப்படுவதற்கு முன்பு பிரதமர் வெளியிட்ட அறிக்கை
October 22nd, 07:36 am
ரஷ்ய அதிபர் மேதகு திரு. விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் பேரில், 16-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, இரண்டு நாள் பயணமாக நான் இன்று கசான் புறப்படுகிறேன்.ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
August 27th, 03:25 pm
22-வது இந்தியா-ரஷ்யா இருதரப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்த மாதம் ரஷ்யாவுக்கு தான் மேற்கொண்ட வெற்றிகரமான பயணத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார்.பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ரஷ்ய அரசுமுறைப் பயணத்தின் பயன்கள்
July 09th, 09:59 pm
2024 முதல் 2029 வரையிலான காலகட்டத்தில் ரஷ்யாவின் தொலைதூர கிழக்குப் பகுதியில் வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் இந்திய-ரஷ்ய ஒத்துழைப்பு திட்டம், ரஷ்ய கூட்டமைப்பின் ஆர்டிக் மண்டலத்தில் ஒத்துழைப்பு கோட்பாடுகள்2030 வரையிலான காலகட்டத்தில் ரஷ்யா – இந்தியா பொருளாதார ஒத்துழைப்புக்கான உத்திசார் பகுதிகளை மேம்படுத்துவது குறித்த தலைவர்களின் கூட்டறிக்கை
July 09th, 09:49 pm
மாஸ்கோவில் 2024 ஜூலை 8-9 தேதிகளில் நடைபெற்ற ரஷ்யா, மற்றும் இந்தியா இடையேயான 22-வது வருடாந்திர இருதரப்பு உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புடின், ஆகியோர் பிரதமர் திரு நரேந்திர மோடிரஷ்யாவின் உயரிய விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது
July 09th, 08:12 pm
இந்திய - ரஷ்ய உறவுகளை வளர்ப்பதில் சிறப்பான பங்களிப்புக்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, ரஷ்யாவின் மிக உயர்ந்த தேசிய விருதான புனித ஆண்ட்ரூ தி அப்போஸ்தலரின் ஆணை விருதை, ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புடின் வழங்கினார். 2019-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த விருது, கிரெம்ளினில் உள்ள புனித ஆண்ட்ரூ ஹாலில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.ரஷ்யாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
July 09th, 11:35 am
மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், வெளிநாடுவாழ் இந்தியர்களுடனான எனது முதல் கலந்துரையாடல் இங்கே மாஸ்கோவில் நடைபெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.ரஷ்யாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் உரை
July 09th, 11:30 am
மாஸ்கோவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரஷ்யாவில் உள்ள இந்திய சமூகத்தினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார். அவரை அங்கிருந்தவர்கள் அன்புடன் வரவேற்றனர்.ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான பயணம் குறித்து பிரதமரின் அறிக்கை
July 08th, 09:49 am
எரிசக்தி, பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, கலாச்சாரம், சுற்றுலா, மக்களுக்கு இடையேயான பரிமாற்றங்கள் உள்ளிட்ட துறைகளில் கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான சிறந்த முன்னுரிமை பாதுகாப்பு கூட்டாண்மை முன்னேறியுள்ளது.ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு ஜூலை 08 முதல் 10-ம் தேதி வரை பிரதமர் பயணம்
July 04th, 05:00 pm
ரஷ்யா- ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 08 முதல் 10 வரை அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார்.பிரதமராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள திரு மோடிக்கு ரஷ்ய அதிபர் திரு புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்
June 05th, 08:01 pm
பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த அதிபர் புதின், மூன்றாவது முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க பிரதமர் பதவியை வகிக்கவுள்ளதற்காக நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புடினுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
March 20th, 03:32 pm
ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புடினுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார். ரஷிய கூட்டமைப்பின் அதிபராக அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், நட்பு ரீதியிலான ரஷ்ய மக்களின் அமைதி, வளர்ச்சி, வளம் ஆகியவற்றிற்கு தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.ரஷ்ய அதிபராக திரு விளாடிமிர் புடின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
March 18th, 06:53 pm
ரஷ்யாவின் அதிபராக திரு விளாடிமிர் புடின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வரும் ஆண்டுகளில் இந்தியா -ரஷ்யா இடையே காலத்திற்கேற்ற வகையில், ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.அதிபர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்
January 15th, 06:39 pm
இரு நாடுகளுக்கும் இடையிலான சமீபத்திய உயர்மட்ட பரிமாற்றங்களைத் தொடர்ந்து இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான பல பிரச்சினைகளில் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.