பிரதமரின் பழங்குடியினர் முன்மாதிரி கிராமத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

September 18th, 03:20 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பழங்குடியினர் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்கள் மற்றும் முன்னேற விரும்பும் மாவட்டங்களில் உள்ள பழங்குடியின குடும்பங்களுக்கு, முழுமையான பாதுகாப்பைப் பின்பற்றுவதன் மூலம், பழங்குடியின சமூகங்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, 79,156 கோடி ரூபாய் மொத்த ஒதுக்கீட்டில் (மத்திய அரசு: 56,333 கோடி மற்றும் மாநில அரசு: 22,823 கோடி ரூபாய்) பிரதமரின் பழங்குடியினர் முன்மாதிரி கிராமத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Entire nation suffered greatly due to ‘Mahamilawati’ governments’ ‘Hua Toh Hua’ approach: PM Modi

May 11th, 02:26 pm

PM Modi, at a rally in Uttar Pradesh’s Ghazipur said, “Entire nation suffered greatly under ‘Mahamilawati’ governments of Congress-SP-BSP but still they say Hua Toh Hua.” He added that only a strong government can ensure a nation’s security, which in turn is essential for its long-term development.

BJP-led NDA governments have always demonstrated their paramount commitments to strengthening national security: PM Modi

May 11th, 02:25 pm

At Robertsganj, addressing a huge public meeting, PM Modi said, “Only a strong government can ensure a nation’s security, which in turn is essential for its long-term development. The BJP-led NDA governments have always demonstrated their paramount commitments to strengthening national security.”

PM Modi addresses rallies at Robertsganj and Ghazipur in Uttar Pradesh

May 11th, 02:24 pm

Prime Minister Narendra Modi addressed two major election rallies in Robertsganj and Ghazipur in Uttar Pradesh today. At the rallies PM Modi spoke about the importance of having a strong and responsive government to ensure the security and development of a nation and said that every vote in favour of the BJP will result in the formation of such a government again post-elections.

ஊரக மின்மயமாக்கல் மற்றும் சௌபாக்யா திட்டங்களின் பயனாளிகளிடையே காணொலி காட்சி மூலம் பிரதமர் கலந்துரையாடல்

July 19th, 10:30 am

நாடு முழுவதும் 2014 ஆம் ஆண்டு முதல் மின்சார வசதி அளிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். அனைத்து வீடுகளுக்கும் எளிதில் மின்சாரம் வழங்கும் பிரதமரின் திட்டம் எனப்படும் சௌபாக்யா திட்டத்தின் பயனாளிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் நடைபெற்றது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் பயன் அடைந்தவர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் தொடர்ச்சியாக கலந்துரையாடி வருவதன் 10-வது நிகழ்வாகும் இது.

ஊரக மின்மயமாக்கலின் வெற்றியைக் குறிப்பிடுகிறார் நரேந்திர மோடி அவர்கள்.

July 19th, 10:30 am

ஊரக மின்மயமாக்கல் மற்றும் சௌபாக்யா திட்டங்களின் பயனாளிகளிடையே காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார், அரசு மின்மயமாக்கலில் மட்டும் கவனம் செலுத்தாமல், நாடு முழுவதும் மின் விநியோக முறையில் சீர்திருத்தங்களை மேற்கொண்டிருக்கிறது என்று பிரதமர் மோடி பயனாளிகளிடம் கூறினார். நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளாகியும், 18,000 கிராமங்களுக்கு மின்சார வசதி இல்லை என்பது வறுத்ததிற்குரியது என்று அவர் கூறினார்.

உடுப்பியிலுள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியின் உரை

May 01st, 02:29 pm

கர்நாடகாவில் நடக்கும் பிரச்சாரத்தில் பிரதமர் இன்று பேசுகையில் பாஜக பெரும்பான்மையில் வெல்லும் என்பதையே காட்டுகிறது. மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு வாக்களித்து யாரும் தங்கள் வாக்கை விரயம் செய்ய மாட்டார்கள். பாஜக மீது மக்கள் காட்டும் உற்சாகம், காங்கிரசை தூக்கி எறிவதற்கான அறிகுறி” என்கிறார் பிரதமர் மோடி.

எங்களுக்கு தூய்மையான, அழகான மற்றும் பிரகாசமான கர்நாடகா வேண்டும்: பிரதமர் மோடி

May 01st, 01:45 pm

கர்நாடக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் பா.ஜ.க பெரும்பான்மையில் வெல்லும் என்பதையே காட்டுகிறது. மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு வாக்களித்து யாரும் தங்கள் வாக்கை விரயம் செய்ய மாட்டார்கள்.பாஜக மீது மக்கள் காட்டும் உற்சாகம், காங்கிரசை தூக்கி எறிவதற்கான அறிகுறி” என்கிறார் பிரதமர் மோடி.