ஜி-20 மாநாட்டுக்கு இடையிலான நிகழ்ச்சியில் பிரதமரின் உரை: பூமியை பாதுகாத்தல்: தொடர்ச்சியான மற்றும் விரிவான அணுகுமுறை
November 22nd, 06:24 pm
உலகளாவிய தொற்று பாதிப்பிலிருந்து நமது மக்களையும், பொருளாதாரத்தையும காப்பதில், இன்று நாம் கவனம் செலுத்தி வருகிறோம். அதேபோல், பருவநிலை மாற்றத்திலும் கவனம் செலுத்துவது முக்கியம். இதை ஒருங்கிணைந்து முழுமையான வழியில் போராட வேண்டும். இயற்கையுடன் இணைந்து வாழவேண்டும் என்ற நமது பாரம்பரிய பண்புடனும், எமது அரசின் உறுதியுடனும், கரியமில வாயு குறைப்பு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.15-வது ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாடு
November 22nd, 06:23 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி, சவூதி அரேபியா நவம்பர் 21-22 தேதிகளில் மெய்நிகர் வடிவில் கூட்டிய 15-வது ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். ஜி-20 உச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் கூட்டம், உள்ளடக்கிய, நிலைத்த, விரிதிறன் கொண்ட எதிர்காலம் குறித்ததாகவும், அதன் துணை நிகழ்ச்சி, புவிக் கோளத்தை பாதுகாத்தல் என்பது பற்றியும் அமைந்திருந்தது.ரியாத்தில் பிரதமர் சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசரை சந்தித்தார்
October 29th, 08:05 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி மேன்மை தங்கிய சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் அப்துல்அசீஸ் பின் சல்மான் அல் சவுத்-வுடன் கலந்துரையாடினார். இந்தியா – சவுதி அரேபியா நட்புறவுக்கு கூடுதல் ஆற்றலை சேர்க்கும் வகையில், இந்த சந்திப்பின் போது, எரிசக்தி தொடர்பான பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்பட்டன. நமது உறவின் மிக முக்கியமான தூணாக எரிசக்தி உள்ளது என்று பிரதமர் கூறினார்.ரியாத்தில் பிரதமர் சவுதி அரேபிய மன்னரைச் சந்தித்தார்
October 29th, 08:00 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி, ரியாத்தில் சவுதி அரேபிய மன்னர் மேன்மை தங்கிய சல்மான் பின் அப்துல்அசீஸ் அல் சவுத்-ஐ சந்தித்தார். மதிப்புமிக்க தலைவர்களில் அவரும் ஒருவர் ஆவார். சவுதி அரேபியாவுடனான ஒத்துழைப்பை மேலும் ஊக்குவிப்பது தொடர்பான பல்வேறு விசயங்கள் குறித்து தாங்கள் விவாதித்ததாக பிரதமர் தெரிவித்தார்.PM highlights 5 Big Trends for Global Business at Future Investment Initiative Forum in Riyadh!
October 29th, 07:21 pm
PM Modi delivered the keynote address at the Future Investment Initiative Forum in Riyadh, Saudi Arabia. The PM highlighted five major trends as the keys to future prosperity: the impact of technology, the importance of infrastructure, the revolution in human resources, care for the environment and business-friendly governance.மிக வறுமையானவர்களை அதிகாரமிக்கவர்களாக மாற்றி கண்ணியமான வாழ்க்கையை அவர்களுக்கு உறுதி செய்வதே எனது குறிக்கோள்: பிரதமர்
October 29th, 07:20 pm
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மிகவும் வறுமையில் இருப்பவர்களை அதிகாரமிக்கவர்களாக மாற்றி, கண்ணியமான வாழ்க்கையை அவர்களுக்கு உறுதி செய்வதே தமது குறிக்கோள் என்றார். “உலக நன்மைக்காக இந்தியா எவ்வாறு பங்களிக்க முடியும் என்று நான் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பேன்” என்று அவர் கூறினார்.ரியாத்தில் ஜோர்டான் மன்னருடன் பிரதமர் சந்திப்பு
October 29th, 02:18 pm
சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற எதிர்கால முதலீட்டு முன்முயற்சிக்கான அமைப்பு கூட்டத்திற்கிடையே பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஜோர்டான் மன்னர் மேன்மை தங்கிய இரண்டாம் அப்துல்லா பின் அல் – உசேனை சந்தித்துப் பேசினார். ஜோர்டான் மன்னர் பிப்ரவரி 27-ந் தேதி முதல் மார்ச் 1-ந் தேதி முடிய இந்தியாவுக்கு வருகை தந்தபோது கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஒப்பந்தங்கள் உட்பட இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் மற்றும் இதர பிராந்திய நிகழ்வுகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.PM Modi arrives in Riyadh, Saudi Arabia
October 29th, 09:36 am
PM Narendra Modi arrived at Riyadh, Saudi Arabia, where he will hold bilateral talks as well as attend several programmes.சவூதி அரேபியா புறப்படும் முன் பிரதமர் வெளியிட்ட அறிக்கை
October 28th, 03:36 pm
2019 அக்டோபர் 29 அன்று ஒருநாள் அரசு முறை பயணமாக நான் சவூதி அரேபியா செல்கிறேன். சவூதி அரேபிய மன்னர் மேதகு. சல்மான் பின் அப்துல்அஸீஸ் அல்-சவுத் அழைப்பின் பேரில், ரியாத்தில் நடைபெறவுள்ள மூன்றாவது வருங்கால முதலீட்டுக்கான முன்முயற்சி அமைப்பின் மாநாட்டு தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தப் பயணத்தை மேற்கொள்கிறேன்.India-Saudi Arabia Joint Statement during the visit of Prime Minister to Saudi Arabia
April 03rd, 10:53 pm
PM Modi conferred Saudi Arabia's highest civilian honour, the King Abdulaziz Sash
April 03rd, 10:26 pm
PM Modi meets HM King Salman bin Abdulaziz Al Saud
April 03rd, 10:00 pm
PM Modi presents King Salman bin Abdulaziz Al Saud a gold-plated replica of the Cheraman Juma Masjid in Kerala
April 03rd, 04:33 pm
Prime Minister Modi meets business leaders in Saudi Arabia
April 03rd, 01:40 pm
Celebrating Nari Shakti: PM visits TCS centre in Riyadh
April 03rd, 11:56 am
PM Modi shares snacks with L&T workers in Riyadh
April 03rd, 12:35 am
India was earlier “one of the countries” in the world but now it is a “very important country”: PM Modi
April 02nd, 08:59 pm
PM visits L&T workers' residential complex in Riyadh
April 02nd, 08:58 pm
Reason for India's growth is the political stability in the country: PM Modi
April 02nd, 08:10 pm
PM Modi visits Al Masmak Palace in Riyadh, Saudi Arabia
April 02nd, 07:50 pm