நமது நாகரிகம், கலாச்சாரம் மற்றும் மொழிகள் 'பன்முகத்தன்மையில் ஒற்றுமை'-ன் செய்தியை முழு உலகிற்கும் தெரிவிக்கின்றன: மன் கி பாத்-ன் போது பிரதமர் மோடி
November 24th, 11:30 am
வந்திருந்தார்கள், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், ப்ரூனெய், ஹாங்காங் மற்றும் நேபாளம். இங்கே எங்களுக்கு போர்திட்டப் பாடங்கள் மற்றும் சர்வதேச இராணுவப் பயிற்சிகள் பரிமாற்றம் பற்றித் தெரிந்து கொண்டோம். இங்கே நமது செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்தது சார். இவற்றில் எங்களுக்கு நீர் விளையாட்டுக்கள் மற்றும் சாகஸ நிகழ்ச்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டன, நீரில் விளையாடும் போலோ விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி வெற்றிவாகை சூடியது சார். மேலும் கலாச்சாரப் பிரிவிலும், நாம் ஒட்டுமொத்த வெற்றியாளர்களாக இருந்தோம் சார். நம்முடைய உடற்பயிற்சியும், ஆணை பிறப்பித்தல் செயல்பாடுகளும் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தன சார்.முன்னேறும் புதிய இந்தியாவுக்கு, வளமான வட கிழக்கு மாநிலங்கள்
June 12th, 02:49 pm
வடகிழக்கு இந்தியாவின் ‘அஷ்ட லக்ஷ்மி’. இணைப்பை மேம்படுத்த ரெயில்வே, ஹைவே, வான்வழி, நீர்வழி மற்றும் i-வே பஞ்ச தத்துவங்கள் ஆகும். வட கிழக்கு பிராந்திய மக்கள் நலனை உறுதிபடுத்த இந்த ஐந்து அம்சங்கள் மூலம் அரசாங்கம் செயலாற்றி வருகிறது.Infrastructure is extremely important for development: PM Modi
May 26th, 12:26 pm
PM Narendra Modi inaugurated India’s longest bridge – the 9.15 km long Dhola-Sadiya Bridge built over River Brahmaputra in Assam. The Prime Minister said that infrastructure was extremely important for development. He added that the bridge would enhance connectivity between Assam and Arunachal Pradesh, and open the door for economic development on a big scale.இந்தியாவின் நீளமான பாலத்தை அஸ்ஸாமில் பிரதமர் மோடி திறந்து வைத்தார், தோலாவில் பொது கூட்டத்தில் பேசினார்
May 26th, 12:25 pm
இன்று பிரதம மந்திரி, ஸ்ரீ நரேந்திர மோடி, ப்ரஹ்ம புத்ரா நதியின் மீது அஸ்ஸாமில் கட்டப்பட்டுள்ள, இந்தியாவின் நீளமான, 9.15 கிலோ மீட்டர் தோலா-ஸாடியா பாலத்தை திறந்து வைத்தார். பதவி ஏற்று மூன்றாண்டு காலம் நிறைவடைந்த உடன், இது பிரதமர் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி ஆகும்.