திரைப்பட ஜாம்பவான் ராஜ் கபூரின் நூற்றாண்டு குறித்து கபூர் குடும்பத்தினருடன் பிரதமர் நடத்திய உரையாடலின் தமிழாக்கம்
December 11th, 09:00 pm
கடந்த ஒரு வாரமாக, எங்கள் வாட்ஸ்அப் குடும்பக் குழு உங்களை எவ்வாறு அழைப்பது பிரதமர் ஜி அல்லது பிரதம மந்திரி ஜி என்று தீவிரமாக விவாதித்து வருகிறது !பிரபல நடிகர் ராஜ் கபூரின் நூற்றாண்டு கொண்டாட்டத்தையொட்டி கபூர் குடும்பத்தினருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார்
December 11th, 08:47 pm
புகழ்பெற்ற நடிகர் ராஜ் கபூரின் 100-வது பிறந்த தினத்தை கொண்டாடும் வேளையில், பிரதமர் திரு. நரேந்திர மோடியுடன் கபூர் குடும்பத்தினர் மனம் நிறைந்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்தச் சிறப்பு கூட்டம் இந்திய சினிமாவுக்கு ராஜ் கபூரின் இணையற்ற பங்களிப்பைக் கௌரவித்தது. கபூர் குடும்பத்தினருடன் பிரதமர் மனம் திறந்து உரையாடினார்.PM condoles passing away of veteran actor Rishi Kapoor
April 30th, 12:28 pm
The Prime Minister, Shri Narendra Modi has condoled the passing away of veteran actor Rishi Kapoor.