உலகளாவிய மத்திய வங்கி அறிக்கை 2024-ல் 2-வது முறையாக “ஏ+” தர வரிசை பெற்றுள்ள இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் திரு சக்திகாந்த தாஸுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
August 21st, 09:33 am
உலகளாவிய மத்திய வங்கி அறிக்கை 2024-ல் 2-வது முறையாக “ஏ+” தர வரிசை பெற்றுள்ள இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் திரு சக்திகாந்த தாஸுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.குளோபல் ஃபைனான்ஸ் சென்ட்ரல் பேங்கர் ரிப்போர்ட் கார்டு 2023ல் “A+” தரப்படுத்தப்பட்டதற்காக சக்திகாந்த தாஸை பிரதமர் வாழ்த்தினார்
September 01st, 10:53 pm
குளோபல் ஃபைனான்ஸ் சென்ட்ரல் பேங்கர் ரிப்போர்ட் கார்டுகள் 2023ல், ரிசர்வ் வங்கியின் கவர்னர் திரு சக்திகாந்த தாஸ் “A+” என மதிப்பிடப்பட்டதற்காக, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மதிப்பிடப்பட்ட மூன்று மத்திய வங்கி கவர்னர்கள் பட்டியலில் திரு தாஸ் முதலிடத்தில் உள்ளார்.Cabinet approves incentive scheme for promotion of RuPay Debit Cards and low-value BHIM UPI transactions
January 11th, 03:30 pm
The Union Cabinet, chaired by the Hon’ble Prime Minister Shri Narendra Modi, has approved the incentive scheme for promotion of RuPay Debit Cards and low-value BHIM-UPI transactions (person-to-merchant) for a period of one year from April 2022.Today's new India emphasizes on solving problems rather than avoiding them: PM Modi
December 12th, 10:43 am
Prime Minister Narendra Modi addressed a function on “Depositors First: Guaranteed Time-bound Deposit Insurance Payment up to Rs. 5 Lakh” in New Delhi. He said, Banks play a major role in the prosperity of the country. And for the prosperity of the banks, it is equally important for the depositors' money to be safe. If we want to save the bank, then depositors have to be protected.தில்லியில் வங்கி வைப்புத்தொகை காப்பீட்டு திட்ட டெபாசிட்தாரர்கள் இடையே பிரதமர் உரையாற்றினார்
December 12th, 10:27 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் இன்று ‘’ முதலில் டெபாசிட்தாரர்கள்; ரூ.5 லட்சம் வரை காலவரம்புடன் கூடிய வைப்புத்தொகை காப்பீட்டு உத்தரவாதம்’’என்னும் விழாவில் உரையாற்றினார். மத்திய நிதி அமைச்சர், நிதித்துறை இணையமைச்சர், ஆர்பிஐ ஆளுநர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். சில டெபாசிட்தாரர்களுக்கு காசோலைகளையும் பிரதமர் வழங்கினார்.வங்கி வைப்புத் தொகைகளுக்கான காப்பீட்டு திட்டத்தின் வைப்பாளர்களுடன் பிரதமர் டிசம்பர் 12 அன்று உரையாடவுள்ளார்
December 11th, 09:55 am
விக்யான் பவனில் டிசம்பர் 12, 2021 அன்று நண்பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ள “முதலில் வைப்பாளர்கள்: ரூ. 5 லட்சம் வரை உத்தரவாதமான காலக்கெடு வைப்புத்தொகை காப்பீடு பரிவர்த்தனை” என்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாட உள்ளார்.ரிசர்வ் வங்கியின் 2 புதுமையான வாடிக்கையாளர் சேவை திட்டங்கள்: பிரதமர் நவம்பர் 12ம் தேதி தொடங்கி வைக்கிறார்
November 11th, 10:48 am
ரிசர்வ் வங்கியின் 2 புதுமையான வாடிக்கையாளர் சேவை திட்டங்களை, பிரதமர் திரு நரேந்திர மோடி நவம்பர் 12ம் தேதி காலை 11 மணிக்கு காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார். இவை, ஆர்பிஐ சில்லறை நேரடி திட்டம் மற்றும் ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த குறைதீர்ப்பு திட்டம் ஆகியவை ஆகும்.