கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர் பிரதமர் ஆற்றிய உரை
August 10th, 07:40 pm
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, ஆளுநர் அவர்களே, மத்திய அரசில் எனது மதிப்பிற்குரிய சகாவும், இந்த மண்ணின் மைந்தருமான சுரேஷ் கோபி அவர்களே!வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுடன் எங்களது பிரார்த்தனைகள் உள்ளன, நிவாரணப் பணிகளுக்கு உதவ மத்திய அரசு உறுதியளிக்கிறது என பிரதமர் கூறியுள்ளார்
August 10th, 07:36 pm
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தங்கள் பிரார்த்தனைகள் இருப்பதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். நிவாரணப் பணிகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று அவர் உறுதியளித்தார். அனைத்து உதவிகள் மற்றும் நிவாரணப் பணிகளில் மாநில அரசுடன் மத்திய அரசு துணை நிற்கிறது என்று அவர் கூறினார்.PM Modi Speaks to Workers Rescued from Uttarkashi Tunnel
November 29th, 04:36 pm
In a heartwarming display of solidarity and support, Prime Minister Narendra Modi conversed with the workers who emerged victorious after being trapped within the collapsed Silkyara tunnel in Uttarkashi, Uttarakhand. Commending their unwavering resilience and camaraderie, Prime Minister Modi hailed the workers as an epitome of collective strength, demonstrating the indomitable spirit of humanity in the face of adversity.ஒடிசா மாநிலம் பாலசோர் பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பிரதமர் பேசியதன் முக்கிய அம்சங்கள்
June 03rd, 07:24 pm
காயமடைந்தவர்களுக்கு அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுடன் அரசு துணை நிற்கிறது.தியோகர் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
April 13th, 08:01 pm
மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.நிஷிகாந்த் துபே அவர்களே, உள்துறை செயலாளர், ராணுவ தலைமைத் தளபதி, விமானப்படை தலைமைத் தளபதி, ஜார்க்கண்ட் டி.ஜி.பி., தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைமை இயக்குனர், இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையின் தலைமை இயக்குனர், உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்களே, நம்முடன் இணைப்பில் உள்ள துணிச்சல் மிக்க வீரர்களே, கமாண்டோக்களே, காவல்துறையினரே மற்றும் பிற பணியாளர்களே!தியோகர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்
April 13th, 08:00 pm
தியோகர் கம்பிவட கார் விபத்தை அடுத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்ட இந்திய விமானப்படை, இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்தியா - திபெத் எல்லைப் பாதுகாப்புப்படை, உள்ளூர் நிர்வாகம், சிவில் சமூகம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். மத்திய அமைச்சர் திரு அமித்ஷா, நாடாளுமன்ற உறுப்பினர் திரு நிஷிகாந்த் துபே, உள்துறை அமைச்சக செயலாளர், ராணுவத் தளபதி, விமானப்படை தளபதி, தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைமை இயக்குநர், இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப்படையின் தலைமை இயக்குநர் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.கிராமப்புற வளர்ச்சியில் மத்திய பட்ஜெட் ஏற்படுத்தும் ஆக்கப்பூர்வ விளைவுகள் குறித்த இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரை
January 23rd, 05:24 pm
Prime Minister Narendra Modi paid tribute to Netaji Subhas Chandra Bose on his 125th birth anniversary. Addressing the gathering, he said, The grand statue of Netaji, who had established the first independent government on the soil of India, and who gave us the confidence of achieving a sovereign and strong India, is being installed in digital form near India Gate. Soon this hologram statue will be replaced by a granite statue.நேதாஜியின் மின்னொளி வடிவிலான உருவச்சிலையை இந்தியாவின் நுழைவாயிலில் பிரதமர் திறந்து வைத்தார்
January 23rd, 05:23 pm
நேதாஜியின் மின்னொளி வடிவிலான உருவச்சிலையை இந்தியாவின் நுழைவாயிலில் பிரதமர் திரு.நரேந்திர மோடி திறந்து வைத்தார். நேதாஜியின் உருவச்சிலைப் பணிகள் நிறைவடையும் வரை மின்னொளி வடிவிலான இந்தச் சிலை இங்கு வைக்கப்பட்டிருக்கும். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125-வது பிறந்தநாளையொட்டி ஓராண்டு நடைபெற உள்ள நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இந்த உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது.TMC govt rebirth of erstwhile Left rule, rebirth of corruption, crime, violence and attack on democracy: PM Modi in Haldia
February 07th, 04:23 pm
Speaking at a public meeting in Haldia, West Bengal, PM Narendra Modi talked about several key infrastructure projects being carried out by the Central government in the state. He also launched attack on the TMC government in the state for not implementing Centre's schemes like the Fasal Bima Yojana and Ayushman Bharat Yojana.PM Modi addresses a public meeting in Haldia, West Bengal
February 07th, 04:22 pm
Speaking at a public meeting in Haldia, West Bengal, PM Narendra Modi talked about several key infrastructure projects being carried out by the Central government in the state. He also launched attack on the TMC government in the state for not implementing Centre's schemes like the Fasal Bima Yojana and Ayushman Bharat Yojana.உத்தராகண்ட் முதல்வருடன் பிரதமர் பேச்சு; எதிர்பாராத நிகழ்வு குறித்து ஆய்வு
February 07th, 02:42 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, உத்தராகண்ட் முதல்வர் திரு. திரிவேந்திர சிங் ராவத்துடன் உரையாடி, அம்மாநிலத்தின் நிலவரம் குறித்து ஆய்வு செய்தார்.பிரதமர் மத்ஸ்ய சம்பாத யோஜனா, இ-கோபாலா செயலி மற்றும் பீகாரில் பல்வேறு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்
September 10th, 12:00 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, பிரதமர் சம்பாத யோஜனா, இ-கோபாலா செயலி மற்றும் பீகாரில் மீன் உற்பத்தி, பால் பண்ணை, கால்நடை பராமரிப்பு, விவசாயம் ஆகியவை தொடர்பான கல்வி மற்றும் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பல்வேறு முன்முயற்சிகளை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.வூகான் மீட்பு நடவடிக்கைக்கு பிரதமர் பாராட்டு
February 13th, 09:58 pm
வூகானில் தவித்துக் கொண்டிருந்த இந்தியர்களை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஏர் இந்தியா மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் கடமை உணர்வையும், உயரிய ஈடுபாட்டையும் பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட குழு உறுப்பினர்களுக்கு பிரதமர் பாராட்டும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கடிதம் வெளியிட்டுள்ளார். சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சரால் இந்தக் கடிதம் ஊழியர்களிடம் வழங்கப்படும்.PM Modi addresses public meeting in Kozhikode, Kerala
April 12th, 06:30 pm
Prime Minister Narendra Modi addressed his last public meeting for the day in the southern state of Kerala’s Kozhikode.கேரளாவுக்கு பிரதமர் பயணம் மேற்கொண்டார் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வுசெய்தார்
August 18th, 11:02 am
வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்வதற்காக கேரளாவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டார். ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, பாதிக்கப்பட்ட சில பகுதிகளை வான்வழியாக வானிலை நிலவரத்துக்கு ஏற்ப ஆய்வுசெய்தார். வான்வழியாக பார்வையிட்டபோது, பிரதமருடன் ஆளுநர், முதலமைச்சர், மத்திய இணை அமைச்சர் திரு.கே.ஜே.அல்போன்ஸ் மற்றும் அதிகாரிகளும் உடனிருந்தனர்.125 கோடி இந்திய மக்களும் எனது குடும்பத்தினர்: பிரதமர் நரேந்திர மோடி
April 19th, 05:15 am
அனைவரும் ஒன்றுபட்ட பாரதத்தின் குரல்” நிகழ்ச்சியில் , பிரதமர் மோடி நாட்டில் ஒரு நேர்மறையான மாற்றத்தை கொண்டு வர செய்ய வேண்டியதை கடந்த நான்கு ஆண்டுகளில் நாங்கள் எதையும் விட்டு வைக்கவில்லை என்று கூறினார். இந்தியா ஒரு புதிய நம்பிக்கையுடன் உலக அரங்கில் நாட்டின் வளர்ந்து வரும் நிலைப்பாட்டில் உள்ளது மற்றும் 125 கோடி இந்திய மக்களும் எனது குடும்பத்தினர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.”அனைவரும் ஒன்றுபட்ட பாரதத்தின் குரல்” என்ற திட்டத்தின் லண்டன் கூட்டத்தில் உலகெங்கும் இருந்து வந்திருந்த பங்கேற்பாளர்கள் இடையே பிரதமர் கலந்துரையாடியதன் சுருக்கம்.
April 18th, 09:49 pm
இங்கிலாந்தில் லண்டன் நகரில் நடைபெற்ற அனைவரும் ஒன்றுபட்ட பாரதத்தின் குரல் என்ற திட்டத்தின் கூட்டத்தில் உலகெங்கும் இருந்து வந்திருந்த பங்கேற்பாளர்கள் இடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார்.பாதிரியார் தாமஸ் உழுநாளில் பிரதமர் மோடியை சந்தித்தார்.
September 28th, 04:09 pm
ஏமனில் சிறை வைக்கப்பட்டிருந்த பாதிரியார் தாமஸ் உழுநாளில் சமீபத்தில் மீட்கப்பட்டார். இவர் பிரதமர் நரேந்திரமோடியை புதுடெல்லியில் சந்தித்தார்.வட கிழக்கின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு பிரதமர் வருத்தம் தெரிவித்தார்
July 12th, 04:29 pm
வட கிழக்கின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தார். “வடகிழக்கின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையால் நான் மிகுந்த வருத்தமுற்றேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவர் குறித்தும் மன வேதனை அடைந்துள்ளேன். மத்திய அரசு அனைத்து சாதகமான உதவியையும், சூழ்நிலையை சீராக்க அளிக்கும்,” என்று பிரதமர் தொடர் ட்வீட்களில் தெரிவித்தார்.PM Modi inaugurates Shaurya Smarak in Bhopal, Madhya Pradesh
October 14th, 07:40 pm
PM Narendra Modi today addressed a public meeting in Madhya Pradesh attended by ex-servicemen. Speaking at the event, PM Modi complimented the country’s armed forces and noted their sacrifice. “When we think of our armed forces we remember their valour. We also recall with pride their role during a natural disaster”, said the PM.