கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகளின் தொகுப்பு வெளியீட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
December 11th, 02:00 pm
மத்திய அமைச்சர்கள் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களே, ராவ் இந்தர்ஜித் சிங் அவர்களே, எல். முருகன் அவர்களே, இந்த நிகழ்ச்சியின் முக்கியப் பிரமுகர், இலக்கிய அறிஞர் திரு. சீனி விஸ்வநாதன் அவர்களே, பதிப்பாளர் வி. சீனிவாசன் அவர்களே, வந்திருக்கும் மதிப்புமிக்க பிரமுகர்களே.தமிழின் மகத்தான கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகள் அடங்கிய தொகுப்புகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்டார்.
December 11th, 01:30 pm
மகத்தான கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகள் அடங்கிய தொகுப்புகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லி, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தமது இல்லத்தில் இன்று வெளியிட்டார். மாபெரும் தமிழ்க் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்திய திரு மோடி, இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் இலக்கியத்திற்கும், இந்திய சுதந்திரப் போராட்ட நினைவுகளுக்கும், தமிழ்நாட்டின் பெருமைக்கும் இன்று ஒரு சிறந்த வாய்ப்பு என்று கூறினார். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் படைப்புகளின் சிறப்பான வெளியீட்டு விழா இன்று நிறைவடைந்தது என்றும் அவர் கூறினார்.இந்திய சிறுபான்மையினர் அறக்கட்டளை குழுவினர் பிரதமருடன் சந்திப்பு
February 05th, 07:42 pm
இந்திய சிறுபான்மையினர் அறக்கட்டளையைச் சேர்ந்த மதத் தலைவர்கள் குழுவினரை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று சந்தித்து பேசினார்.ஹரியானா மாநிலம் பரீதாபாத்தில் அம்ரிதா மருத்துவமனை தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
August 24th, 11:01 am
அம்ரிதா மருத்துவமனை மூலம் நம் அனைவருக்கும் ஆசி வழங்கிக்கொண்டிருக்கும் மாதா அமிர்தானந்தமாயி அவர்களே, ஹரியானா மாநில ஆளுநர் திரு பண்டாரு தத்தாத்ரேயா அவர்களே, முதலமைச்சர் திரு மனோகர்லால் கட்டார் அவர்களே, எனது அமைச்சரவை சகா திரு கிருஷன் பால் அவர்களே, துணை முதலமைச்சர் திரு துஷ்யந்த் சவுதாலா அவர்களே, அனைவருக்கும் வணக்கம்!ஃபரிதாபாதில் நவீனமான அம்ரிதா மருத்துவமனையை பிரதமர் தொடங்கி வைத்தார்
August 24th, 11:00 am
ஃபரிதாபாதில் நவீனமான அம்ரிதா மருத்துவமனையை பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். ஹரியானா ஆளுநர் திரு.பண்டாரு தத்தாத்ரேயா, முதலமைச்சர் திரு.மனோகர் லால், துணை முதலமைச்சர் திரு.துஷ்யந்த் சௌதாலா, மத்திய அமைச்சர் திரு.கிர்ஷன் பால் குர்ஜார், மாதா அமிர்தானந்தமயி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.இத்தாலிய இந்து சங்க பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு
October 30th, 12:04 am
பிரதமர் திரு.நரேந்திர மோடி, இத்தாலிய இந்து சங்கமான - சனாதன தர்ம சங்கம் உள்ளிட்ட, பல்வேறு சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.சுவாமி சித்பவானந்தாவின் பகவத் கீதையின் மின்னணு பதிப்பை 2021 மார்ச் 11-ஆம் தேதி பிரதமர் வெளியிடுகிறார்
March 10th, 05:00 pm
சுவாமி சித்பவானந்தாவின் பகவத் கீதையின் மின்னணு புத்தக பதிப்பை 2021 மார்ச் 11-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10:25 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டு உரையாற்றுவார்.PM Modi addresses public meeting in Kozhikode, Kerala
April 12th, 06:30 pm
Prime Minister Narendra Modi addressed his last public meeting for the day in the southern state of Kerala’s Kozhikode.சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியினர் பிரதமருடன் சந்திப்பு
June 08th, 12:42 pm
மத்திய உணவுப் பதனீட்டுத் தொழில்கள் துறை அமைச்சர் திருமதி ஹர்சிம்ரத் கவுர் பாதல் தலைமையிலான குழு பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று (ஜூன் 8) சந்தித்தனர். அக்குழுவில் சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றனர்.ஷாங்ரி லா பேச்சுவார்த்தைக்கள் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய சிறப்புரை
June 01st, 07:00 pm
பழங்காலம் தொட்டே தங்க நிலம் என்று இந்தியாவுக்கு பரிச்சயமான பிராந்தியத்துக்கு மீண்டும் வந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.'நேர்மறை இந்தியா' ஒரு 'முன்னேற்றம் அடையும் இந்தியாவை' அமைக்கும் பயணத்தை நோக்கி நாம் ஆரம்பிக்கலாம்: பிரதமர் மன் கீ பாத் நிகழ்ச்சியில்
December 31st, 11:30 am
2017 ம் ஆண்டின் 'மன் கீ பாத்’ யின் இறுதி அத்தியாயத்தில் பிரதமர் நரேந்திர மோடி மக்களை ‘'முன்னேற்றம் அடையும் இந்தியா' என்று அழைத்து, புதிய ஆண்டிற்கு சாதகமான வரவேற்பைப் பெற்றார். 21 ம் நூற்றாண்டின் புதிய வாக்காளர்களைப் பற்றி பிரதமர் விளக்கி, ஜனநாயகத்தின் மிகப்பெரிய வாக்குகள், பலரின் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும் என்று கூறினார்.மியான்மார் நாட்டிற்கான பயணத்தின் போது பிரதமர் அளித்த பத்திரிக்கை அறிக்கை
September 06th, 10:37 am
மியான்பூர் கவுன்சிலர், மாண்புமிகு ஆங் சான் சு கீ-ஐ இன்று பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து இரு நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உறவுகளை மறுஆய்வு செய்தார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மோடி, கடல்துறை பாதுகாப்பை இரு நாடுகளும் மேம்படுத்த வேண்டும் என்றார். மியான்மார் உடனான போக்குவரத்து வசதிகள் மேம்பட்டு வளர்ச்சிக்கான கூட்டாளித்துவம் நிலவுவது குறித்து அவர் திருப்தி வெளியிட்டார்.”சம்வத்” -சண்டையை தவிர்க்கவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவதற்கும் ஆன உலகளாவிய முயற்சியின் இரண்டாம் பதிப்பிற்கான பிரதமரின் வீடியோ செய்தி
August 05th, 10:52 am
”சம்வத்” -சண்டையை தவிர்க்கவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவதற்கும் ஆன உலகளாவிய முயற்சியின் இரண்டாம் பதிப்பு யான்கூனில் நடத்தப்பட்டது. அதற்கான வீடியோ செய்தியில் பேசிய பிரதமர், மதரீதியான பாரபட்சங்கள் மூலம் உலகில் உள்ள சமூகத்தை பிரித்து, சமூகத்தில் சண்டை என்னும் விதையை தூவும் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு ‘பேச்சுவார்த்தை’ ஒன்றே சிறந்த வழி என கூறினார்.சர்வதேச வேசக் தின கொண்டாட்டங்களில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு ஸ்ரீலங்கா
May 12th, 12:25 pm
தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். ஜனாதிபதி மைத்ரிபால ஸிரிஸேனா பிரதமர் மோடியை வரவேற்று, ஸ்ரீலங்காவின் கொண்டாட்டத்தில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்தார். புத்தரின் உயர்ந்த போதனைகள் பற்றியும், அவை எப்படி இன்றும் சமூகத்தை பலப்படுத்துகிறது என்று பேசினார்.இந்தியா-ஸ்ரீலங்கா உறவில் பெளத்தம் எப்போதும் மங்காத ஒரு ஒளியை அளிக்கிறது: பிரதமர் மோடி
May 12th, 10:20 am
ஸ்ரீலங்கா, வேஸக் தின கொண்டாட்டத்தில், பேசிய பிரதமர் நரேந்திர மோடி, புத்தரின் போதனைகள் எவ்வாறு ஆளுமையில், கலாச்சாரத்தில் மற்றும் தத்துவத்தில் வேரோடி இருக்கின்றன என்பதை குறிப்பிட்டு பேசினார். “விலைமதிப்பில்லாத புத்தர் மற்றும் அவரின் போதனைகளை உலகத்துக்கு பரிசாக அளித்துள்ள இந்த பகுதி ஆசிர்வதிக்கப்பட்டதாகும்,” என்றார் பிரதமர்.பிரதமர் ஸ்ரீலங்காவுக்கு பயணம் செய்கிறார்
May 11th, 11:06 am
மே 11 மற்றும் 12, 2017-ல், பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஸ்ரீலங்காவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில், “நான், மே 11 தொடங்கி, இரண்டு நாள் பயணமாக ஸ்ரீலங்கா செல்ல இருக்கிறேன். இது, இரண்டு வருடங்களில், இரு தரப்பு இணைப்பை மேம்படுத்த மேற்கொள்ளும் என் இரண்டாவது பயணமாகும். இது இரு நாடுகளுக்கிடையே நிலவும் உறுதியான உறவை குறிக்கிறது,” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.பிரதமர் புத்த பூர்ணிமாவில் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்
May 10th, 09:01 am
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நல்ல நாளான புத்த பூர்ணிமாவில் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். “அனைவருக்கும் புத்த பூர்ணிமா வாழ்த்துக்கள். இன்று நாம் கெளதம புத்தரின் முன்மாதிரியான கருத்துக்களை நினைவில் கொள்கிறோம். அவருடைய உன்னதமான கருத்துக்கள் தலைமுறைகளுக்கு தொடர்ந்து வழிகாட்டும். கெளதம புத்தர் இணக்கமான, நடுநிலையான மற்றும் இரக்கமுள்ள சமுதாயம் நோக்கி பணி செய்வதற்கு நமக்கு ஊக்கமளிக்கிறார், என்று பிரதமர் கூறினார்.கடவுள் புத்தர் பற்றி பிரதமர் மோடி அவர்களின் சிறந்த மேற்கோள்கள்
May 10th, 06:54 am
புத்த பூர்ணிமாவில், பிரதமர் மோடி அவர்கள் முழு நாட்டிற்கும் வாழ்த்து தெரிவித்தார். இங்கே கெளதம புத்தா பற்றி பிரதமர் மோடி அவர்களின் சிறந்த மேற்கோள்களின் சேகரிப்பு உள்ளது.மகான் ராமானுஜச்சார்யா அவர்கள் சமூகப் பொறுப்புடன் ஏழைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை இணைத்தார்: பிரதமர் மோடி
May 01st, 05:50 pm
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று ஸ்ரீ ராமானுஜச்சார்யாவின் 1000 வது பிறந்த நாள் விழாவில் நினைவு அஞ்சல் வில்லைகளை வெளியிட்டார். பிரதமர் மகான் ஸ்ரீ ராமானுஜச்சார்யாவின் மையச் செய்தி சமுதாயம், மதம் மற்றும் தத்துவம் உட்பட்டது. அவர் மனிதர்களில் இறைவனின் வெளிப்பாட்டை மற்றும் இறைவனில் மனிதர்களின் வெளிப்பாட்டை கண்டார். அவர் இறைவனின் அனைத்து பக்தர்களையும் சமமாக பார்த்தார்”, என்று கூறினார். ஸ்ரீ மோடி அவர்கள் மகான் ராமானுஜச்சார்யா அவர்கள் அவருடைய காலத்தில் இருந்த பாரபட்சங்களைப் எப்படி உடைத்தார் என்பதையும் சிறப்பாக எடுத்துரைத்தார்.India’s spirituality is her strength: PM Modi
March 07th, 11:49 am
PM Narendra Modi addressed the centenary celebrations of Yogoda Satsang Math. Speaking at the event, Shri Modi said that India’s spirituality was her strength. He also said that path shown by Yogi ji was not about ‘Mukti’ but ‘Antaryatra’.