கிழக்கு இந்தியாவுக்கான நுழைவு வாயிலாக வாரணாசி நகரம் மேம்படுத்தப்படும்: பிரதமர் நரேந்திர மோடி
September 18th, 12:31 pm
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி செப்டம்பர் 18 ஆம் தேதி உரையாற்றுகையில் கிழக்கு இந்தியாவுக்கான நுழைவு வாயிலாக வாரணாசி நகரம் மேம்படுத்தப்படும் என்று அவர் கூறினார். வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் ரூ. 550 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்
September 18th, 12:30 pm
வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைகழக வளாகத்தில் இன்று (18.09.2018) நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.