துருக்கி அதிபருடன் பிரதமர் சந்திப்பு

September 10th, 05:23 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (10-09-2023) புதுதில்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாட்டின் போது துருக்கி அதிபர் திரு ரெசெப் தயிப் எர்டோகனுடன் இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டார்.

துருக்கி நாட்டு அதிபருடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடினார்

March 11th, 09:26 pm

துருக்கி குடியரசுத் தலைவர் மேதகு திரு. ரிசெப் தயீப் எர்டோகன் இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை தொலைபேசியில் அழைத்தார்.

இந்திய துருக்கி பொருளாதாரங்களை வலுப்படுத்துவதானது, வணிகரீதியான தொடர்புகளை அதிகப்படுத்துவதற்கான ஏராளமான வாய்ப்புகளை வெளிப்படுத்துகிறது: பிரதமர் மோடி

May 01st, 03:28 pm

பிரதமர் மோடியும் துருக்கி ஜனாதிபதி எர்டோகனும், இரு நாடுகளுக்கும் இடையில் இருதரப்பு உறவுகள் குறித்து பரிசீலித்தனர். இரு நாடுகளின் பொருளாதாரமும் வளர்ந்து கொண்டிருப்பதையும், அது வணிகரீதியான தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கும் ஆழப்படுத்துவதற்கும் ஏராளமான வாய்ப்புகளை வெளிப்படுத்துகிறது என்பதையும் பிரதமர் மோடி தெரிவித்தார். “வளர்ந்துவரும் தீவிரவாத அச்சுருத்தலே நாங்கள் பகிர்ந்துகொள்கிற கவலையாயுள்ளது. எனவே, உலக நாடுகள் யாவும், தீவிரவாத பிணைப்புகளையும், அவற்றின் நிதியமைப்புகளையும் தகர்த்தெறிந்து, எல்லை தாண்டிய தீவிரவாதம் இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது” என பிரதமர் தெரிவித்தார்.

இந்திய-துருக்கி வணிக கருத்தரங்கில் பிரதமர் பேசினார்

May 01st, 11:13 am

இந்திய-துருக்கி வணிக கருத்தரங்கில் பேசும் போது, பிரதமர் நரேந்திர மோடி இரு நாடுகளிடையே நல்ல பொருளாதார உறவுகள் உள்ளன என்று குறிப்பிட்டார். “இன்றைய அறிவு-சார்ந்த உலக பொருளாதாரம் தொடர்ந்து புதிய துறைகளில் வாய்ப்புகளை உருவாக்குகிறது. நம் பொருளாதார, வணிக பேச்சு வார்த்தைகளில் இவற்றை உள்ளடக்க வேண்டும்,” என்று கூறினார். உலக அளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடு இந்தியா என்று குறிப்பிட்ட பிரதமர், பொருளாதாரத்தை மாற்றியமைக்க, வலிமைப்படுத்த அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளை, வடிவமைத்துள்ள பல்வேறு திட்டங்களை சுட்டி காட்டினார்.

PM Modi meets the Turkish President, Mr. Recep Tayyip Erdoğan

September 05th, 12:26 pm

Prime Minister Narendra Modi today met the Turkish President, Mr. Recep Tayyip Erdogan on the sidelines of G20 Summit in Hangzhou, China. Discussions were held between both the leaders to enhance ties between the two nations.

PM's bilateral engagements on the sidelines of G20 Summit - November 16th, 2015

November 16th, 06:41 pm