11-ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு இடையே சீன அதிபர் திரு ஸீ ஜின்பிங்குடன் பிரதமர் சந்திப்பு

November 14th, 10:35 am

பிரேசிலியாவில் நடைபெறும் 11-ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி சீன அதிபர் திரு ஸீ ஜின்பிங்கை நவம்பர் 13 ஆம் தேதி சந்தித்தார்.

பாங்காக்கில் கிழக்கு ஆசியா மற்றும் ஆர்செப் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார்

November 04th, 11:54 am

பாங்காக்கில் இன்று (04.11.2019) நடைபெறும் கிழக்காசியா மற்றும் ஆர்செப் உச்சி மாநாடுகளில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இது தவிர, பாங்காக்கில் இருந்து இன்றிரவு புதுதில்லி திரும்புவதற்கு முன்பாக, ஜப்பான் பிரதமர் திரு ஷின்ஸோ அபே, வியட்நாம் பிரதமர் திரு க்யூன் சுவான் ஃபுக் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் திரு.ஸ்காட் மோரிசன் ஆகியோரையும் அவர் சந்திக்கவுள்ளார்.

ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே-யை பிரதமர் சந்திக்கிறார்

November 04th, 11:43 am

பாங்காக்கில் இன்று கிழக்காசியா உச்சிமாநாட்டிற்கிடையே ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே-யை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இந்த ஆண்டில் பின்னர் நடைபெறவுள்ள இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாடு மற்றும் இருதரப்பு பேச்சுவார்த்தை குறித்த ஏற்பாடுகள் பற்றி முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

PM Modi arrives in Bangkok

November 02nd, 02:07 pm

PM Modi arrived in Bangkok a short while ago. The PM will take part in ASEAN-related Summit and other meetings.

புதிய வளத்திற்குத் தொன்மையான உறவுகளைக் கட்டமைத்தல்

November 02nd, 01:23 pm

பிரதமர் நரேந்திர மோடி, நாளை நடைபெறும் 16-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு, திங்கள் அன்று நடைபெறும் 3-வது பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார பங்களிப்பு (ஆர்.சி.இ.பி.) உச்சி மாநாடு உள்ளிட்ட 35-வது ஆசியான் உச்சி மாநாடும், அது தொடர்பான உச்சி மாநாடுகளும் நடைபெற உள்ள நிலையில் பிராந்திய மற்றும் உலக அளவில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து பாங்காக் போஸ்ட் இதழுக்கு அளித்த பேட்டியில் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

2019 நவம்பர் 2 முதல் 4 வரை பிரதமர் தாய்லாந்து பயணம்

November 02nd, 11:56 am

தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார். ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு, கிழக்கு ஆசிய உச்சிமாநாடு, பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு உரையாடல் கூட்டம் உட்பட ஆசியான் தொடர்பான பல்வேறு உச்சி மாநாடுகளில் அவர் பங்கேற்பார். உலகத் தலைவர்களுடன் இருதரப்பு மற்றும் முக்கியமான உலகப் பிரச்சனைகள் குறித்து அவர் பேச்சுநடத்த உள்ளார்.

தாய்லாந்து பயணத்திற்கு முன் பிரதமர் வெளியிட்ட அறிக்கை

November 02nd, 09:11 am

“நவம்பர் 3 அன்று நடைபெற உள்ள 16-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டிலும், நவம்பர் 4 அன்று நடைபெற உள்ள 14-வது கிழக்காசிய உச்சி மாநாட்டிலும், மண்டல ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு உரையாடலுக்கான அமைப்பின் 3-வது உச்சி மாநாட்டிலும் பங்கேற்க நாளை நான் பாங்காக் நகருக்குப் பயணம் மேற்கொள்கிறேன்.