உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 29 பிப்ரவரி 2020-ல் நடைபெற உள்ள மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமில், மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கான வாழ்வாதார உதவிகள் மற்றும் கருவிகளை பிரதமர் வழங்க உள்ளார்

February 27th, 06:33 pm

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 29 பிப்ரவரி 2020-ல் நடைபெற உள்ள மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமில் மூத்த குடிமக்கள் (தேசிய முதியோர் உதவித் திட்டத்தின் கீழ்) மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான (ஏடிஐபி திட்டத்தின் கீழ்) வாழ்வாதார உதவிகள் மற்றும் கருவிகளை பிரதமர் திரு.நரேந்திர மோடி வழங்க உள்ளார்.