சுயசார்பு மகளிர் சக்தியுடன் (“ஆத்மநிர்பர் நாரிசக்தி சே சம்வாத்” ) மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு

August 12th, 12:32 pm

நாடு சுதந்திரம் பெற்ற பவளவிழாவைக் கொண்டாடும் போது இந்த நிகழ்வு மிகவும் முக்கியமானது. அடுத்த சில ஆண்டுகளில் சுயசார்பு இந்தியா இயக்கத்திற்கு மகளிர் சக்தி ஒரு புதிய ஆற்றலை உருவாக்கும். உங்களுடன் பேசியது இன்று என்னை உற்சாகப்படுத்தியது. இன்றைய நிகழ்ச்சியில் மத்திய அமைச்சரவையிலிருந்து எனது சகாக்கள், மதிப்பிற்குரிய ராஜஸ்தான் முதலமைச்சர், மாநில அரசுகளின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஜில்லா பரிஷத் உறுப்பினர்கள் (மாவட்ட கவுன்சில்கள்), நாட்டின் சுமார் 3 லட்சம் இடங்களில் உள்ள சுய உதவிக் குழுக்களுடன் தொடர்புடைய கோடிக்கணக்கான சகோதரிகள் மற்றும் மகள்கள், மற்றும் பெரியோர்களே!

‘தற்சார்பு பெண்களுடன் கலந்துரையாடல்’ நிகழ்ச்சியில் சுயஉதவிக் குழு பெண்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்

August 12th, 12:30 pm

‘தற்சார்பு பெண்களுடன் கலந்துரையாடல்’ நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று, சுய உதவிக் குழு பெண்கள், தீன்தயாள் அந்தியோதயா திட்ட - தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சமுதாய சேவையாளர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

Corrupt Congress has become a burden for the country: PM Modi in Madhya Pradesh

November 25th, 03:45 pm

Prime Minister Narendra Modi addressed two huge public meeting at Vidisha and Jabalpur in Madhya Pradesh today. These rallies come in a series of other similar rallies by the PM as the state of Madhya Pradesh heads to the polls on 28th November, 2018.

ஒற்றுமையின் சிலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் திரு.நரேந்திர மோடி

October 31st, 10:50 am

உலகின் மிக உயர்ந்த சிலையான “ஒற்றுமையின் சிலையை” இன்று (31.10.2018) பிரதமர் திரு.நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

Sardar Patel wanted India to be strong, secure, sensitive, alert and inclusive: PM Modi

October 31st, 10:31 am

PM Modi dedicated the world’s largest statue, the ‘Statue of Unity’ to the nation. The 182 metres high statue of Sardar Patel, on the banks of River Narmada is a tribute to the great leader. Addressing a gathering at the event, the PM recalled Sardar Patel’s invaluable contribution towards India’s unification and termed the statue to be reflection of New India’s aspirations, which could be fulfilled through the mantra of ‘Ek Bharat, Shreshtha Bharat.’

Congress divides, BJP unites: PM Modi

October 10th, 05:44 pm

Prime Minister Narendra Modi today interacted with BJP booth Karyakartas from five Lok Sabha seats - Raipur, Mysore, Damoh, Karauli-Dholpur and Agra. During the interaction, PM Modi said that BJP was a 'party with a difference'. He said that the BJP was a cadre-driven party whose identity was not limited to a single family or clan.

பிரதமர் மோடி பா.ஜ.க தொண்டர்களிடம் நமோ செயலி வழியாக கலந்துரையாடுகிறார்

October 10th, 05:40 pm

அஜ்மீர் மாநாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக ஓட்டு வங்கி அரசியலையும், மக்களை பிரிக்கும் செயலையும் காங்கிரஸ் பின்பற்றுகிறது என்று பிரதமர் மோடி இன்று குற்றம்சாற்றியுள்ளார். ஓட்டு வங்கி அரசியல்படி பட்ஜெட் நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

For us, 125 crore Indians are our family, for us it is always nation first: PM Narendra Modi

September 25th, 03:20 pm

PM Shri Narendra Modi today addressed the ‘Karyakarta Mahakumbh’ in Bhopal, Madhya Pradesh. While addressing the gathering of more than 5 lakh party workers, the Prime Minister began his speech by remembering Pandit Shri Deen Dayal Upadhyaya on his birth anniversary and the late PM Shri Atal Bihari Vajapyee. He added, “We are proud to be born to serve as workers of the Bhartiya Janata Party.”

எங்களுக்கு எப்பொதும் இந்தியா முதலில் இருக்க வேண்டும்: போபாலில் பிரதமர் நரேந்திர மோடி

September 25th, 03:15 pm

போபாலில் நடைபெறும் பா.ஜ.க வின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அங்கு மாபெரும் விவசாயிகள் மாநாட்டில் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, உத்ராகண்ட், ஜார்க்கண்ட் மற்றும் சத்திஷ்கர் ஆகிய 3 மாநிலங்களை உருவாக்கிய முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாயின் பணிகளை நினைவு கூர்ந்தார். திரு. அடல் பிகாரி வாஜ்பாயின் தொலைநோக்குப் பார்வையே, இந்த மாநிலங்களில் விரைந்த வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய ஜன சங்கம் இணை நிறுவனர் பண்டிட் தீன்தயாள் உபத்யாயா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பா.ஜ.க வின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க வின் வாக்கு சாவடி ஊழியர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பங்கேற்கின்றனர்

ஒடிசா மாநிலம் ஜர்சுகுடாவில் நடைபெற்ற பொதுக்கூடத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

September 22nd, 02:25 pm

ஒடிசா மாநிலம் ஜர்சுகுடாவில் நடைபெற்ற பொதுக்கூடத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார் ஒடிசாவில், ஜார்சுகுடாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு இன்று அர்ப்பணித்து வைக்கிறார்,பிரதமர் மற்றும் ரயில் திட்டங்களையும் அர்ப்பணித்து வைக்கிறார்.

Connectivity has the power to eradicate any form of regional discrimination: PM Modi

September 22nd, 02:25 pm

Prime Minister Shri Narendra Modi today addressed a public meeting in Jharsuguda in Odisha. At the event, PM Modi said, “I was blessed to get the opportunity to launch the Jharsuguda Airport and dedicate the Garjanbahal coal mines to the nation.”

Our government is making sure that whatever money is allotted, all of it reaches the people: PM Modi

September 22nd, 11:18 am

Addressing a public rally in Talcher, Odisha, Prime Minister Narendra Modi today said that you have broken all records of previous rallies. This huge crowd portrays the sentiments of the people of Odisha.

ஒடிசா மாநிலம் டால்ச்சரில் நடைபெற்ற பொதுக்கூடத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

September 22nd, 11:18 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி ஒடிசா மாநிலத்துக்குப் பயணமானார். அங்கு தால்ச்சேர் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தால்ச்சேர் உரத் தொழிற்சாலையின் உற்பத்திப் பணிகளைத் தொடங்குவதைக் குறிக்கும் வகையில் பெயர்ப்பலகையைத் திறந்துவைத்தார். உரத் தொழிற்சாலையில் உற்பத்திப் பணிகள் தொடங்கப்படுவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

It is our government's endeavour to ensure that every Indian has his own house by 2022: PM Modi

August 23rd, 12:47 pm

The Prime Minister, Shri Narendra Modi, today joined thousands of people in witnessing the collective e-Gruhpravesh of beneficiaries of the Pradhan Mantri Awaas Yojana (Gramin) at a large public meeting in Jujwa village of Valsad district in Gujarat. More than one lakh houses were handed over to beneficiaries, across 26 districts of the State. Beneficiaries in several districts were connected through a video link to the main event, and the Prime Minister interacted with some of them.

ஜுஜ்வா கிராமத்தில் பிரதமர் வீட்டு வசதி திட்டப் பயனாளிகளின் இ-கிரஹப்பிரவேசத்தில் ப்னக்கேற்று அஸ்டோல் குடிநீர் விந்யோகத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்

August 23rd, 12:45 pm

குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டம் ஜுஜ்வா கிராமத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் வீட்டு வசதி திட்டப் பயனாளிகள் இணைந்து நடத்திய இ-கிருஹப்பிரவேச நிகழ்ச்சியை பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆயிரக்கணக்கானவர்களுடன் இணைந்து பார்வையிட்டார். மாநிலத்தில் உள்ள 26 மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளிடம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் ஒப்படைக்கப்பட்டன. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகள் பிரதான நிகழ்ச்சியுடன் வீடியோ இணைப்பு மூலம் இணைக்கப்பட்டு பயனாளிகள் சிலருடன் பிரதமர் கலந்துரையாடினார்.

மேற்கு வங்காள மிட்னாப்பூரில் கிசான் கல்யாண் என்ற பெயரில் விவசாயிகள் பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

July 16th, 01:30 pm

மேற்கு வங்காள மிட்னாப்பூரில் கிசான் கல்யாண் என்ற பெயரில் விவசாயிகள் பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றுகையில் 125 கோடி இந்தியர்கள் புதிய இந்தியாவின் கனவை உணர்ந்துகொள்வதற்கு ஒன்று திரண்டு வருகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்

மேற்கு வங்காள மிட்னாப்பூரில் கிசான் கல்யாண் என்ற பெயரில் விவசாயிகள் பேரணியில் அவர்களின் வளர்ச்சியை பற்றி பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

July 16th, 01:30 pm

மேற்கு வங்காள மிட்னாப்பூரில் கிசான் கல்யாண் என்ற பெயரில் விவசாயிகள் பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றுகையில் 125 கோடி இந்தியர்கள் புதிய இந்தியாவின் கனவை உணர்ந்துகொள்வதற்கு ஒன்று திரண்டு வருகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்

நாடெங்கிலும் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுடன் காணொலி காட்சி வழியாக பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்

July 12th, 10:30 am

நாடெங்கிலும் உள்ள சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் தீன்தயாள் அந்த்யோதயா திட்டத்தின் பயனாளிகளோடு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக உரையாடினார். பல்வேறு சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த உரையாடலில் பங்கேற்றனர். பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகளோடு காணொலி காட்சி வழியாக பிரதமர் நடத்தும் கலந்துரையாடல் தொடரில் இது 9-வது நிகழ்ச்சியாகும்.

நாடெங்கிலும் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுடன் காணொலி காட்சி வழியாக உரையாடினார் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்

July 12th, 10:30 am

நாடெங்கிலும் உள்ள சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் தீன்தயாள் அந்த்யோதயா திட்டத்தின் பயனாளிகளோடு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக உரையாடினார். பல்வேறு சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த உரையாடலில் பங்கேற்றனர். பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகளோடு காணொலி காட்சி வழியாக பிரதமர் நடத்தும் கலந்துரையாடல் தொடரில் இது 9-வது நிகழ்ச்சியாகும்.

பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் என்பது செங்கல் சிமெண்ட் கொண்டு கட்டடத்தை எழுப்புவதல்ல, மக்களது கனவுகளை நனவாக வழியமைப்பதும் ஆகும்: பிரதமர் மோடி

June 05th, 09:12 am

நாடு முழுவதும் உள்ள பிரதமரின் வீட்டு வசதித் திட்டப் பயனாளிகளுடன், செவ்வாய்க்கிழமையன்று பிரதமர் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். 2022 ம் ஆண்டிற்குள், நாட்டில் உள்ள அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதி செய்வதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது, பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் என்பது செங்கல் சிமெண்ட் கொண்டு கட்டடத்தை எழுப்புவதல்ல. மக்களுக்கு நல்ல தரமான வாழ்க்கையை அமைத்துத் தருவதும் அவர்களது கனவுகள் நனவாக வழியமைப்பதும் ஆகும் என்று பிரதமர் கூறினார்.