பிரதமரின் பழங்குடியினர் முன்மாதிரி கிராமத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
September 18th, 03:20 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பழங்குடியினர் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்கள் மற்றும் முன்னேற விரும்பும் மாவட்டங்களில் உள்ள பழங்குடியின குடும்பங்களுக்கு, முழுமையான பாதுகாப்பைப் பின்பற்றுவதன் மூலம், பழங்குடியின சமூகங்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, 79,156 கோடி ரூபாய் மொத்த ஒதுக்கீட்டில் (மத்திய அரசு: 56,333 கோடி மற்றும் மாநில அரசு: 22,823 கோடி ரூபாய்) பிரதமரின் பழங்குடியினர் முன்மாதிரி கிராமத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.காங்கிரஸ் அதிக பொய்களையும் குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பற்றி வதந்திகளை பரப்புகிறது: பிரதமர் மோடி
July 11th, 02:21 pm
கரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு குறித்துப் பஞ்சாப்பின் முட்கர் மாவட்டத்தில் விவசாயிகள் பங்குபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். காங்கிரஸ் விவசாயிகளை வாக்களித்த வங்கியாகப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றியது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இந்தச் சூழ்நிலையை மாற்றுவதற்காக என்.டி.ஏ. அரசாங்கம் உழைக்கும் என்று அவர் கூறினார்.பஞ்சாப்பில் கிசான் கல்யான் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்
July 11th, 02:20 pm
பஞ்சாப்பில் கிசான் கல்யான் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகையில், காங்கிரஸ் விவசாயிகளை வாக்களித்த வங்கியாகப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றியது என்று அவர் கூறினார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் அங்கீகரிக்கப்பட்ட கரீப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பினால் நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு வழங்கியுள்ளது.ஆளுநர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் உரை
June 05th, 03:10 pm
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஆளுநர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.49-ஆவது ஆளுநர்கள் மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் உரை
June 04th, 01:30 pm
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த 49-ஆவது ஆளுநர்களின் மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.