புதுதில்லியில் உள்ள தமது இல்லத்தில் என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்களிடையே பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
January 25th, 06:40 pm
அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மூத்த அமைச்சர்களே, பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்களே, என்சிசி தலைமை இயக்குனர், ஆசிரியர்கள், விருந்தினர்கள் உள்ளிட்ட தோழர்களே, ஏராளமான சிறார்கள் நேதாஜி போன்ற உடையில் எனது இல்லத்திற்கு முதல் முறையாக வந்துள்ளனர். இதற்காக உங்களுக்கு வணக்கம் தெரிவிக்கிறேன். ஜெய்ஹிந்த் என்னும் மந்திரம் நம் அனைவரையும் எப்போதும் ஊக்குவிக்கிறது.என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்களிடையே பிரதமர் உரையாற்றினார்
January 25th, 04:31 pm
தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்ட ஆர்வலர்கள் இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். நேதாஜி சுபாஷ் சந்திர போசைப் போல உடையணிந்து, ஏராளமான குழந்தைகள் பிரதமரின் இல்லத்திற்கு வருவது இதுவே முதல் முறை என்று குறிப்பிட்ட பிரதமர், ஜெய்ஹிந்த் என்னும் மந்திரம் அனைவரையும் ஊக்குவிக்கிறது என்றார்.பிரதமரின் தேசிய சிறார் விருது பெற்றவர்களைப் பிரதமர் பாராட்டினார்
January 24th, 09:49 pm
பிரதமரின் தேசிய சிறார் விருது பெற்றவர்களைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டினார். புதிய கண்டுபிடிப்பு, சமூக சேவை, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் வீரம் ஆகிய ஆறு பிரிவுகளில் சாதனை படைத்த குழந்தைகளுக்கு மத்திய அரசு பிரதமரின் தேசிய சிறார் விருதினை வழங்கி வருகிறது. இந்த விருது பெற நாடு முழுவதும் இருந்து 11 சிறார்கள் தெரிவு செய்யப்பட்டனர். விருது பெற்றவர்களில் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 6 சிறுவர்களும் 5 சிறுமிகளும் அடங்குவர்.பிரதமரின் தேசிய சிறார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
January 24th, 07:38 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி, 7, லோக் கல்யாண் மார்கில் உள்ள தமது இல்லத்தில் பிரதமரின் தேசிய சிறார் (ராஷ்ட்ரீய பால புரஸ்கார்) விருதுபெற்ற குழந்தைகளுடன் இன்று கலந்துரையாடினார்.இந்திய கலாசாரத்தின் அதிர்வு உலகெங்கிலும் உள்ள மக்களை எப்போதும் ஈர்த்துள்ளது: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.
January 30th, 11:30 am
நண்பர்களே, சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவத்தின் இந்த வேளையில் தேசம் இந்த முயற்சிகள் வாயிலாக தேசிய அடையாளங்களை மீண்டும் நிறுவிக் கொண்டிருக்கிறது. இண்டியா கேட்டிற்கு அருகே, அமர் ஜவான் ஜோதி, இதன் அருகிலேயே தேசிய போர் நினைவுச்சின்னத்தில் ஒளிவிடும் தீபங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. இந்த உணர்ச்சிபூர்வமான சந்தர்ப்பத்தின் போது எத்தனையோ நாட்டுமக்கள் மற்றும் தியாகிகளின் குடும்பங்களின் கண்களில் கண்ணீர் நிரம்பியது. தேசிய போர் நினைவுச்சின்னத்தில், சுதந்திரத்திற்குப் பிறகு உயிர்த்தியாகம் செய்த, தேசத்தின் அனைத்துத் தியாகிகளின் பெயர்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. உயிர்த்தியாகிகளின் நினைவகத்தின் முன்னால் ஒளிவிடும் அமர் ஜவான் ஜோதி, தியாகிகளின் அமரத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது, என்று சில முன்னாள் இராணுவத்தினர் எனக்குக் கடிதம் வாயிலாகத் தெரிவித்திருந்தார்கள். உண்மையில், அமர் ஜவான் ஜோதியைப் போலவே நமது உயிர்த்தியாகிகள், அவர்கள் அளிக்கும் உத்வேகம்-பங்களிப்பு ஆகியவையும் அமரத்துவம் வாய்ந்தவை. எப்போது உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிறதோ, நீங்கள் கண்டிப்பாக தேசிய போர் நினைவுச்சின்னம் சென்று பாருங்கள் என்று உங்கள் அனைவரிடத்திலும் நான் வேண்டிக் கொள்கிறேன். உங்கள் குடும்பத்தார்-குழந்தைகளோடு சென்று காணுங்கள். ஒரு அலாதியான ஆற்றலையும் உத்வேகத்தையும் இங்கே உங்களால் அனுபவிக்க இயலும்.பிரதம மந்திரி ராஷ்டிரிய பால புரஸ்கார் விருதாளர்களுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் முக்கிய அம்சங்கள்
January 24th, 03:11 pm
Prime Minister Modi interacted with Pradhan Mantri Rashtriya Bal Puraskar awardees. He lauded that the children of India have shown their modern and scientific thinking towards vaccination programme. The PM also appealed to them to be an ambassador for Vocal for Local and lead the campaign of Aatmanirbhar Bharat.பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்
January 24th, 11:53 am
Prime Minister Modi interacted with Pradhan Mantri Rashtriya Bal Puraskar awardees. He lauded that the children of India have shown their modern and scientific thinking towards vaccination programme. The PM also appealed to them to be an ambassador for Vocal for Local and lead the campaign of Aatmanirbhar Bharat.பிரதம மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருதாளர்களுடன் ஜனவரி 24-ந்தேதி பிரதமர் கலந்துரையாடுகிறார்
January 23rd, 10:29 am
பிரதம மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் (பிஎம்ஆர்பிபி) விருதாளர்களுடன் ஜனவரி 24-ந்தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி நண்பகல் 12 மணியளவில் காணொலி வாயிலாக கலந்துரையாடுகிறார். 2022 மற்றும் 2021-ம் ஆண்டுக்கான பிஎம்ஆர்பிபி விருதாளர்களுக்கு பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதன்முறையாக டிஜிடல் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. விருதாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க முதல்முறையாக இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.பிரதமரின் ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதுகள் பெற்றவர்களுடன் பிரதமரின் கலந்துரையாடலின் ஆங்கில சாராம்சம்
January 25th, 12:08 pm
பிரதமரின் தேசிய சிறார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் கலந்துரையாடினார். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.2021 ஆம் ஆண்டுக்கான தேசிய சிறார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
January 25th, 12:00 pm
பிரதமரின் தேசிய சிறார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் கலந்துரையாடினார். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் ஜனவரி 25-ஆம் தேதி பிரதமர் கலந்துரையாடுகிறார்
January 24th, 04:35 pm
பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருது பெற்றவர்களுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி, 2021 ஜனவரி 25 அன்று நண்பகல் 12 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடுவார். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.I get inspiration from you: PM Modi to winners of Rashtriya Bal Puraskar
January 24th, 11:24 am
Prime Minister Shri Narendra Modi interacted with recipients of Rashtriya Bal Puraskar, here today.2020 ஆம் ஆண்டுக்கான தேசிய சிறார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்
January 24th, 11:22 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, தேசிய சிறார் விருதுபெற்றவர்களுடன் இன்று கலந்துரையாடினார். இந்த விருதுகள் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டன. இந்த விருதுபெற்றவர்கள் குடியரசுத் தின அணிவகுப்பில் கலந்து கொள்வார்கள்.ராஷ்ட்ரிய பால புரஸ்கார் 2020 விருது பெற்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடவுள்ளார்
January 23rd, 04:54 pm
பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் 2020 விருது பெற்ற 49 குழந்தைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி, நாளை, ஜனவரி 24, 2020 அன்று சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.தேசிய சிறுவர் விருது’ 2019 பெற்றவர்களோடு பிரதமர் கலந்துரையாடல்
January 24th, 01:13 pm
2019 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி தேசிய சிறுவர் விருது பெற்றவர்களோடு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (24.01.2019) கலந்துரையாடினார்.