ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரதமர் மோடி பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்துகிறார்
November 10th, 07:03 pm
ஜார்கண்ட் மாநிலம் பொகாரோ மற்றும் கும்லா ஆகிய இடங்களில் நடைபெற்ற இரண்டு பிரமாண்ட பேரணிகளில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ராஞ்சியில் கண்கவர் ரோட்ஷோ நடத்தினார். பிஜேபி-என்டிஏவுக்கு ஆதரவளிக்கும் அடையாளமாக, பிரதமரைப் பார்க்க மக்கள் தெருக்களில் குவிந்தனர். மோடி-மோடி என்ற கோஷங்களுடன் காற்று எதிரொலித்தது. உற்சாகமான மக்கள் அவருக்கு மலர் தூவி வரவேற்றனர்.The JMM-Congress intends to stop the development of Jharkhand to continue their corruption: PM Modi in Chatra
May 11th, 05:15 pm
Ahead of the impending Lok Sabha elections, Prime Minister Narendra Modi addressed a confident rally with crowds celebrating PM Modi’s arrival. He said that after three phases of voting Congress has accepted its defeat. He added, “Sensing defeat, Congress now intends the merging of all regional parties within Congress.”Jharkhand celebrates as PM Modi addresses a huge rally in Chatra
May 11th, 05:00 pm
Ahead of the impending Lok Sabha elections, Prime Minister Narendra Modi addressed a confident rally with crowds celebrating PM Modi’s arrival. He said that after three phases of voting Congress has accepted its defeat. He added, “Sensing defeat, Congress now intends the merging of all regional parties within Congress.”Entire Rajasthan is saying the Congress is going and BJP is coming back to power: PM Modi
November 15th, 05:00 pm
Ahead of the assembly election in poll-bound Rajasthan, PM Modi addressed a powerful rally in Baytu. PM Modi said, “Entire Rajasthan is saying the Congress is going, and BJP is coming back to power.” He added that people are critiquing the present Congress Government by stating that ‘Gehlot Ji won’t get any votes.’PM Modi addresses a powerful rally in poll-bound Rajasthan’s Baytu
November 15th, 04:30 pm
Ahead of the assembly election in poll-bound Rajasthan, PM Modi addressed a powerful rally in Baytu. PM Modi said, “Entire Rajasthan is saying the Congress is going, and BJP is coming back to power.” He added that people are critiquing the present Congress Government by stating that ‘Gehlot Ji won’t get any votes.’ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பகவான் பிர்சா முண்டா நினைவு பூங்கா மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் அருங்காட்சியகத்தைப் பிரதமர் பார்வையிட்டார்
November 15th, 02:55 pm
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பகவான் பிர்சா முண்டா நினைவு பூங்கா மற்றும் சுதந்திர போராட்ட வீரர் அருங்காட்சியகத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். பகவான் பிர்சா முண்டாவின் திருவுருவச் சிலைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பிரதமர் நவம்பர் 14,15 தேதிகளில் ஜார்கண்ட் செல்கிறார்
November 13th, 07:31 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி 14 மற்றும் 15 தேதிகளில் ஜார்கண்ட் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். நவம்பர் 15ஆம் தேதி காலை 9.30 மணியளவில் ராஞ்சியில் உள்ள பகவான் பிர்சா முண்டா நினைவுப் பூங்கா மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிடுகிறார்.ஐந்து வந்தே பாரத் ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
June 27th, 10:17 pm
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் இருந்து ஐந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஐந்து வந்தே பாரத் ரயில்கள், போபால் (ராணி கமலாபதி) - இந்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; போபால் (ராணி கமலாபதி) - ஜபல்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; ராஞ்சி - பாட்னா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; தார்வாட் - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் கோவா (மட்கான்) - மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவை ஆகும்.ஜார்க்கண்ட் நாடாளுமன்ற உறுப்பினரின் புத்தக வங்கி முன்முயற்சிக்குப் பிரதமர் பாராட்டு
March 30th, 09:51 am
ராஞ்சி மக்களவை உறுப்பினர் திரு.சஞ்சய் சேத்தின் புத்தக வங்கி முன்முயற்சியை பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.மாநிலங்களின் வளர்ச்சியில் தான் நாட்டின் வளர்ச்சி அடங்கியுள்ளது: பிரதமர்
March 25th, 11:21 am
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 9,400 கோடி ரூபாய் செலவில் 21 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி ஆகியோருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் திரு சஞ்சய் சேத் ட்விட்டரில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.Bhagwan Birsa lived for the society, sacrificed life for his culture and the country: PM
November 15th, 09:46 am
Prime Minister Narendra Modi inaugurated Bhagwan Birsa Munda Memorial Udyan cum Freedom Fighter Museum at Ranchi via video conferencing. He said, “This museum will become a living venue of our tribal culture full of persity, depicting the contribution of tribal heroes and heroines in the freedom struggle.”பழங்குடியினர் கௌரவ தினத்தன்று ராஞ்சியில், பகவான் பிர்சா முண்டா நினைவுத் தோட்டம், விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றிய அருங்காட்சியகம் ஆகியவற்றைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
November 15th, 09:45 am
பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாள் பழங்குடியினர் கௌரவ தினமாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனைக் குறிக்கும் வகையில், ராஞ்சியில் பகவான் பிர்சா முண்டா நினைவுத் தோட்டம், விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றிய அருங்காட்சியகம் ஆகியவற்றைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். ஜார்க்கண்ட் மாநில ஆளுனர், முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.பகவான் பிர்சா முண்டா ஸ்மிருதி உத்யான் சஹ சுதந்திரதா சேனானி சங்க்ராலயத்தை நவம்பர் 15-ம்தேதி ராஞ்சியில் பிரதமர் தொடங்கி வைக்கிறார்
November 14th, 04:46 pm
பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த தினம் ஜன்ஜாதிய கவுரவ் தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனைக் குறிக்கும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி, ராஞ்சியில் நவம்பர் 15-ம்தேதி காலை 9.45 மணிக்கு பகவான் பிர்சா முண்டா ஸ்மிருதி உத்யான் சஹ சுதந்திரதா சேனானி சங்க்ராலயத்தை காணொலி மூலம் திறந்து வைப்பார்.We strengthened our anti-terrorist laws within 100 days of government: PM
September 12th, 12:20 pm
Prime Minister Narendra Modi today inaugurated several key development projects in Jharkhand. Among the projects that Shri Modi inaugurated include the new building of the Jharkhand Legislative Assembly, the Sahebganj Multi-Modal terminal and hundreds of Eklavya Model Schools. PM Modi also laid the foundation stone for a new building of Jharkhand’s new Secretariat building while also launching the PM Kisan Man Dhan Yojana and a National Pension Scheme for Traders at this occasion.பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
September 12th, 12:11 pm
விவசாயிகளின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் மற்றொரு பெரும் முயற்சியாக, ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று (12.09.2019) தொடங்கி வைத்தார்.விவசாயிகளின் வாழ்க்கையைப் பாதுகாப்போம் விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தைப் பிரதமர் செப்டம்பர் 12 அன்று தொடங்கிவைக்கிறார்
September 09th, 05:17 pm
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் செப்டம்பர் 12-அன்று விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.ராஞ்சியில் ஆயுஷ்மான் பாரத் திட்டப் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்
February 17th, 08:37 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு பிப்ரவரி 17 அன்று பயணம் மேற்கொண்டார். அங்கு அவர், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின், தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநர் திருமிகு திரவுபதி மர்மு, முதல்வர் திரு ரகுவர்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.பிரதமர், பிகாரில் பரவுனிக்கு நாளை வருகை
February 16th, 08:18 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, பிகாருக்கு நாளை (17.02.2019) வருகை தருகிறார். பரவுனிக்கு வந்து சேரும் அவர், பீகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைக்கிறார்.ராஞ்சியில் பிரதம மந்திரி மக்கள் நல்வாழ்வுத் திட்டத்தை பிரதமர் துவக்கி வைக்கவுள்ளார்
September 21st, 05:57 pm
ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் செப்டம்பர் 23, 2018- அன்று பிரதம மந்திரி மக்கள் நல்வாழ்வுத் திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி துவக்கி வைக்கவுள்ளார். இந்தத் திட்டத்தின்கீழ் நாடுமுழுவதும் 10 கோடி குடும்பங்கள், தலா 5 லட்சம் பெருமான காப்பீட்டை ஒவ்வொரு ஆண்டும் பெறும்.மே 25, மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கு பிரதமர் பயணம்
May 24th, 05:46 pm
மே 25, மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்ள உள்ளார்.