பிரதமர் ரம்ஜான் நோன்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்
March 11th, 08:59 pm
ரம்ஜான் நோன்பு தொடங்குவதையொட்டி அனைவருக்கும் வாழ்த்துகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.ரம்ஜான் நோன்பு தொடக்கம் குறித்து பிரதமர் வாழ்த்து
March 24th, 08:26 am
ரம்ஜான் நோன்பு தொடங்கியிருப்பது குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.PM greets people on the commencement of sacred month of Ramzan
April 02nd, 09:52 pm
The Prime Minister, Shri Narendra Modi has conveyed his greetings on the commencement of the sacred month of Ramzan.எல்லோரும் தடுப்பூசி போட்டு முழுமையான கவனிப்பு எடுத்துக்கொள்ளவேண்டும்: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்)-ன் போது பிரதமர் மோடி
April 25th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கங்கள். இன்று உங்களோடு மனதின் குரலில் நான் உரையாடிக் கொண்டிருக்கும் வேளையில், நம்மனைவரின் பொறுமையையும், துன்பத்தைத் தாங்கும் திறனையும் கொரோனாவானது சோதித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. நமக்கு உற்றவர்கள் பலர் அசந்தர்ப்பமான வேளையில் நம்மை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து சென்று விட்டார்கள். கொரோனாவின் முதல் அலையை நாம் வெற்றிகரமாக எதிர்கொண்ட பின்னர், தேசத்தின் மனோநம்பிக்கை பொங்கிக் கொண்டிருந்தது, தன்னம்பிக்கை நிரம்பி இருந்தது, ஆனால் இந்தச் சூறாவளியானது தேசத்தை உலுக்கி விட்டிருக்கிறது.கோவிட்-19 நிலை குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
April 20th, 08:49 pm
நாடு கொரோனாவுக்கு எதிராக இன்று மீண்டும் ஒரு பெரும் போராட்டத்தை நடத்தி வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு வரை நிலைமை கட்டுக்குள் இருந்தது. ஆனால், கொரோனா இரண்டாம் அலை புயலைப் போல தாக்குகிறது. உங்களது பாதிப்புகளின் வலியையும், தொடரும் பாதிப்பையும் நான் அறிவேன். நமது நாட்டு மக்கள் அனைவரின் சார்பாகவும், கடந்த காலத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்துள்ளவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு குடும்ப உறுப்பினராக, உங்களது இந்தத் துயரத்தில் நானும் பங்கேற்கிறேன். மிகப் பெரிய இந்தச் சவாலை, உறுதித்தன்மை, தைரியம் மற்றும் முன்னேற்பாட்டுடன் நாம் அனைவரும் இணைந்து எதிர்கொள்ள வேண்டும்கொவிட்-19 நிலை குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் உரை
April 20th, 08:46 pm
கொவிட்-19 நிலை குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார்.Phone call between Prime Minister Shri Narendra Modi and H.E. Sheikh Hasina, Prime Minister of the People's Republic of Bangladesh
April 29th, 08:12 pm
PM Narendra Modi spoke to Sheikh Hasina, Prime Minister of Bangladesh. The two leaders discussed the regional situation in the wake of the COVID-19 pandemic and briefed each other about the steps being taken to mitigate its effects in the respective country.Fight against Coronavirus has become people-driven: PM Modi during Mann Ki Baat
April 26th, 11:01 am
During Mann Ki Baat, PM Narendra Modi said that the fight against Coronavirus has become people-driven. He spoke in detail about India’s measures to combat Coronavirus and highlighted the role of our ‘Corona Warriors’. PM Modi shed light on India’s efforts to help several nations by ensuring adequate supply of medicines and other medical supplies. He once again advised people to maintain physical distancing to defeat the COVID-19 menace.PM greets people on the beginning of holy month of Ramzan
April 24th, 08:36 pm
The Prime Minister greeted the people on the beginning of holy month of Ramzan.Gurudev Tagore is a global citizen: PM Modi at Visva Bharati University convocation
May 25th, 05:12 pm
PM Modi and PM Sheikh Hasina of Bangladesh inaugurated the Bangladesh Bhavan at Santiniketan today. Speaking at the event, PM Modi highlighted the growing ties between both the countries and how Rabindra Sangeet and culture further strengthened India-Bangladesh ties. He also spoke about enhanced connectivity between India and Bangladesh and also mentioned about the successful conclusion of the Land Boundary Agreement between both nations.Gurudev Tagore connects India and Bangladesh: PM Modi
May 25th, 02:41 pm
PM Modi and PM Sheikh Hasina of Bangladesh inaugurated the Bangladesh Bhavan at Santiniketan today. Speaking at the event, PM Modi highlighted the growing ties between both the countries and how Rabindra Sangeet and culture further strengthened India-Bangladesh ties. He also spoke about enhanced connectivity between India and Bangladesh and also mentioned about the successful conclusion of the Land Boundary Agreement between both nations.பிரதமர் சாந்திநிகேதன் சென்றார், விஸ்வபாரதி பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார், வங்காளதேச பவனை திறந்து வைத்தார்
May 25th, 01:40 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (25.05.2018) மேற்கு வங்காளத்திலுள்ள சாந்தி நிகேதனுக்குச் சென்றார். சாந்தி நிகேதனில் பிரதமர், வங்காளதேசப் பிரதமர் ஷேக் ஹசினாவை வரவேற்றார். இரு தலைவர்களும் குருதேவ் ரவீந்திரநாத தாகூருக்கு அஞ்சலி செலுத்தினர். இருவரும் அங்குள்ள வருகையாளர் பதிவேட்டில் கையொப்பமிட்டனர். பிறகு இரு தலைவர்களும் விஸ்வபாரதி பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டனர்.Solutions to all problems is in development: PM at inauguration of Hydropower Station in Srinagar
May 19th, 03:01 pm
In Srinagar today, PM Modi dedicated the 330 MW Kishanganga Hydropower Station to the Nation. He also laid the Foundation Stone of the Srinagar Ring Road. Speaking at the event, the PM he called for maintaining peace in the region. He said that the State and Central Government would spare no efforts to maintain stability in the region.ஸ்ரீநகரில் பிரதமர்: கிஷன்கங்கா நீர்மின் நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
May 19th, 03:00 pm
ஸ்ரீநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கிஷன்கங்கா நீர்மின் நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.லே-யில் பிரதமர்: புத்தமத தலைவர் 19-வது குஷோக் பகுலா ரின்போச் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்பு; ஜோஸிலா சுரங்கப்பாதைத் திட்டப்பணிகளின் தொடக்கத்தை குறிக்கும் பெயர்ப்பலகையையும் திறந்து வைத்தார்.
May 19th, 12:21 pm
ஜம்மு காஷ்மீரில் தமது ஒருநாள் பயணத்தின் முதல் கட்டமாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19.05.2018) லே வந்தடைந்தார்.ஓமன் இந்தியா கூட்டு தொழில் குழு உறுபினர்கள் பிரதமர்களுடன் சந்திப்பு
May 16th, 05:56 pm
ஓமனில் இருந்து இந்தியக் கூட்டுத் தொழில் குழுவை சார்ந்த 30 இளைய தொழில் அதிபர்கள் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.நமது சொந்த சக்திகளை நாட்டின் கூட்டு சக்தியாக உருவாக்குவோம்: பிரதமர் மோடி
April 29th, 11:30 am
2018 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், நீர் பாதுகாப்பு, குருதேவ் ரவீந்திரநாத் தாகூர், 20 ஆண்டுகளாக பொக்ரான் சோதனைகள் மற்றும் டாக்டர் அம்பேத்கர் சமுதாயத்தில் பலவீனமான பிரிவுகளின் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு ஆகியவை பற்றி பிரதமர் மோடி பேசினார். தூய்மை இந்தியா கோடைகாலப் பயிற்சி திட்டத்தைத் தொடங்கும்படி மாணவர்களிடம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் ஜனநாயக இழையை வலுப்படுத்தும்: மன் கி பாத்-ல் பிரதமர்
May 28th, 11:01 am
மன் கி பாத் உரையில், பிரதமர் நரேந்திர மோடி, ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் ஜனநாயக இழையை வலுப்படுத்தும் என்று குறிப்பிட்டார். 2022-ல், 75வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்குள், புதிய இந்தியாவை உருவாக்க உறுதி பூண நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார். வீர் சவார்க்கரை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, இந்திய சுதந்திர போராட்டத்திற்கு அவருடைய பங்களிப்பை சுட்டி காட்டினார். உலக சுற்று சூழல் தினத்தை பற்றி விரிவாக பேசிய போது, ஸ்ரீ மோடி ஒருவர் இயற்கையுடன் தன்னை இணைத்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். சுத்தப்படுத்தும் செயல்கள் மற்றும் யோகா குறித்து அவர் நீண்ட உரை ஆற்றினார்.புனித ரம்ஜான் மாத தொடக்கத்துக்கு பிரதமர் வாழ்த்து
May 28th, 10:40 am
புனித ரம்ஜான் மாத தொடக்கத்துக்கு பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். “ரம்ஜான் மாதம் தொடங்கியதற்கு வாழ்த்துக்கள். இந்த புனித மாதம், ஒற்றுமை, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை உலகம் முழுவதும் மேம்படுத்தட்டும்,” என்று பிரதமர் குறிப்பிட்டார்.PM greets the Muslim community on Ramzan
June 07th, 10:39 am