தில்லி ராம்லீலா மைதானத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை

December 22nd, 01:07 pm

வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிஜேபியின் பிரச்சாரத்தை தொடங்கும் விதமாக, ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். மக்களின் வரவேற்பு முழக்கங்களுக்கு இடையே உரையாற்றிய பிரதமர் மோடி, வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் தனித்துவ அடையாளம் என்றார். “ராம்லீலா மைதானம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடம். உங்களிடையே நிலவிய நிச்சயமற்ற தன்மைக்கு முடிவு ஏற்பட்டிருப்பதை உங்கள் முகத்தில் என்னால் பார்க்க முடிகிறது” என்றும், அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் மக்களிடையே அவர் தெரிவித்தார்.

தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்

December 22nd, 01:06 pm

வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிஜேபியின் பிரச்சாரத்தை தொடங்கும் விதமாக, ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். மக்களின் வரவேற்பு முழக்கங்களுக்கு இடையே உரையாற்றிய பிரதமர் மோடி, வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் தனித்துவ அடையாளம் என்றார். “ராம்லீலா மைதானம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடம். உங்களிடையே நிலவிய நிச்சயமற்ற தன்மைக்கு முடிவு ஏற்பட்டிருப்பதை உங்கள் முகத்தில் என்னால் பார்க்க முடிகிறது” என்றும், அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் மக்களிடையே அவர் தெரிவித்தார்.

லால் கிலா மைதானத்தில் நடைபெற்ற தசரா விழாவில் பிரதமர் பங்கேற்பு

October 19th, 06:17 pm

புது தில்லியில் உள்ள லால் கிலா மைதானம் 15 ஆகஸ்ட் பூங்காவில் இன்று நடைபெற்ற தசரா விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்.