2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரை உள்ள ஐந்து ஆண்டுகள் தீர்மானத்திலிருந்து சாதனை என்பதை கொண்டதாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி மக்களவையில் தெரிவித்தார்
August 09th, 10:53 am
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நினைவு கூறுவது ஊக்கத்தை அளிப்பதாக உள்ளது என மக்களவையில் உரையாற்றும் போது கூறிய பிரதமர் மோடி, 1942ல் ‘செய் அல்லது செத்து மடி’ என்ற வீர முழக்கம் எழுந்தது. இன்று இது ‘செய்வோம், செய்துகொண்டே இருப்போம்’ என மாற வேண்டும் என்று கூறினார். அடுத்த ஐந்து ஆண்டுகள் தீர்மானத்திலிருந்து சாதனை என்பதை கொண்டதாக இருக்க வேண்டும் என அவர் கூறினார்.வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி மக்களவையில் உரையாற்றினார்
August 09th, 10:47 am
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நினைவு கூறுவது ஊக்கத்தை அளிப்பதாக உள்ளது என மக்களவையில் உரையாற்றும் போது கூறிய பிரதமர் மோடி, 1942ல் ‘செய் அல்லது செத்து மடி’ என்ற வீர முழக்கம் எழுந்தது. இன்று இது ‘செய்வோம், செய்துகொண்டே இருப்போம்’ என மாற வேண்டும் என்று கூறினார். அடுத்த ஐந்து ஆண்டுகள் தீர்மானத்திலிருந்து சாதனை என்பதை கொண்டதாக இருக்க வேண்டும் என அவர் கூறினார்.