பாலஸ்தீன பயணத்தின் போது பிரதமர் வெளியிட்ட ஊடக அறிக்கை (2018 பிப்ரவரி 10)

February 10th, 04:36 pm

இந்தியப் பிரதமர் ஒருவரின் முதல்முறையாக ரமல்லாவுக்கு வருகை புரிந்திருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது.

பாலஸ்தீன அதிபர் மெஹ்மூத் அப்பாஸ் அரசுமுறை பயணத்தின் போது பிரதமரின் செய்தி அறிக்கை

May 16th, 02:50 pm

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாலஸ்தீன அதிபர் மெஹ்மூத் அப்பாஸ் உடன் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். முக்கியமான துறைகளில் ஒத்துழைப்பை பலப்படுத்த இரு நாடுகளிடையே ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. பாலஸ்தீனத்திற்கு இந்தியா ஒரு பயனுள்ள மேம்பாடு கூட்டாளியாக அர்ப்பணிப்புடன் செயல்படும் என பிரதமர் மோடி மீண்டும் உறுதி அளித்தார்.