டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை
March 23rd, 09:46 am
டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.மகாத்மா காந்தி தலைமையின் கீழ் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்ட அனைவரையும் நினைவுகூர்ந்தார் பிரதமர்
August 09th, 09:35 am
மகாத்மா காந்தி தலைமையின் கீழ் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டு, நமது சுதந்திரப் போராட்டத்திற்கு வலிமை சேர்த்த அனைவரையும் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்.டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்
March 23rd, 09:20 am
டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். டாக்டர் லோகியாவிடமிருந்து லின்லித்கோ பிரபுவுக்கு அனுப்பப்பட்ட கடிதம் மற்றும் டாக்டர் லோகியாவின் தந்தைக்கும், அவருக்கும் இடையேயான கடிதப் போக்குவரத்து ஆகியவை பற்றி வரலாற்றுப் பக்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட சில சுவையான தகவல்களை இந்நாளில் அவர் பகிர்ந்துள்ளார்.டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு புகழாரம்
March 23rd, 09:12 am
டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.PM pays tributes to Dr. Ram Manohar Lohia on his punyatithi
October 12th, 06:03 pm
The Prime Minister, Shri Narendra Modi paid tributes to Dr. Ram Manohar Lohia on his punyatithi.Prime Minister pays tributes to Dr Ram Manohar Lohia on his birth anniversary
March 23rd, 10:52 am
Prime Minister Shri Narendra Modi paid tributes to Dr Ram Manohar Lohia on his birth anniversary.The growing number of women entrepreneurs is a blessing for our society: PM Modi
September 07th, 03:31 pm
Prime Minister Narendra Modi interacted with numerous women of various Self-Help Groups during their ‘Mahila Sammelan’ in Aurangabad, Maharashtra today. On this occasion, PM Modi also distributed the 8th crore gas connection to a woman under the Ujjwala Yojana.உஜ்வாலா திட்டத்தின் கீழ் 8 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்குவதற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, 7 மாதங்களுக்கு முன்னதாகவே எட்டப்பட்டது
September 07th, 03:30 pm
மகாராஷ்டிர மாநில ஊரக வாழ்க்கை முறை திட்டத்தின் (UMED) மூலம் அவுரங்கபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, மாநில அளவிலான மகிளா சக்ஷம் மேலவா அல்லது அதிகாரம் அளிக்கப்பட்ட பெண்கள் சுய உதவிக் குழுக்களின் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்.PM Modi interacts with booth workers from Chennai Central & North, Madurai, Tiruchirappalli and Tiruvallur
December 23rd, 12:30 pm
Prime Minister Narendra Modi interacted with BJP Booth Karyakartas from Chennai Central, Chennai North, Madurai, Tiruchirappalli and Tiruvallur through video conference today. Prime Minister Modi regularly holds such interactions with party workers as part of the BJP’s outreach campaign.For us, 125 crore Indians are our family, for us it is always nation first: PM Narendra Modi
September 25th, 03:20 pm
PM Shri Narendra Modi today addressed the ‘Karyakarta Mahakumbh’ in Bhopal, Madhya Pradesh. While addressing the gathering of more than 5 lakh party workers, the Prime Minister began his speech by remembering Pandit Shri Deen Dayal Upadhyaya on his birth anniversary and the late PM Shri Atal Bihari Vajapyee. He added, “We are proud to be born to serve as workers of the Bhartiya Janata Party.”எங்களுக்கு எப்பொதும் இந்தியா முதலில் இருக்க வேண்டும்: போபாலில் பிரதமர் நரேந்திர மோடி
September 25th, 03:15 pm
போபாலில் நடைபெறும் பா.ஜ.க வின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அங்கு மாபெரும் விவசாயிகள் மாநாட்டில் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, உத்ராகண்ட், ஜார்க்கண்ட் மற்றும் சத்திஷ்கர் ஆகிய 3 மாநிலங்களை உருவாக்கிய முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாயின் பணிகளை நினைவு கூர்ந்தார். திரு. அடல் பிகாரி வாஜ்பாயின் தொலைநோக்குப் பார்வையே, இந்த மாநிலங்களில் விரைந்த வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய ஜன சங்கம் இணை நிறுவனர் பண்டிட் தீன்தயாள் உபத்யாயா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பா.ஜ.க வின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க வின் வாக்கு சாவடி ஊழியர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பங்கேற்கின்றனர்டாக்டர் ராம் மனோகர் லோஹியாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி
March 23rd, 09:50 am
டாக்டர். ராம் மனோகர் லோஹியாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.ஜிஎஸ்டி நாட்டின் வலிமையை எடுத்துரைக்கிறது : மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி
July 30th, 11:01 am
மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டியை நாட்டிப் பொருளாதாரத்தை மேம்படுத்தி நல்ல மாற்றத்தை கொண்டு வரும் ‘குட் அண்ட் சிம்பிள் டேக்ஸ்’ என கூறினார். ஜிஎஸ்டியை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை அவர் பாராட்டினார். ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75 ஆண்டுகள் நிறைவு மற்றும் சுதந்திர போரட்டத்தில் தலைவர்களின் பங்கு ஆகியவை குறித்து பேசினார். நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை குறித்து கவலை வெளியிட்ட அவர், நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ளும் படி அதிகாரிகளை வலியுறுத்தினார்.PM pays tribute to Dr. Ram Manohar Lohia on his birth anniversary
March 23rd, 10:58 am
PM Narendra Modi today paid tribute to Dr. Ram Manohar Lohia. The PM said, “Tributes to Dr. Ram Manohar Lohia on his birth anniversary. His thoughts on social empowerment & service continue to inspire us.”Our Govt is devoted to serve the poor, marginalized & farmers: PM Modi
February 11th, 01:31 pm
Prime Minister Narendra Modi today addressed a huge rally in Badaun, Uttar Pradesh. Shri Modi hit out at the state government for not being able to ensure development of Uttar Pradesh. PM Modi thanked the people of Uttar Pradesh for their support for making BJP win in 3 MLC seats in Uttar Pradesh.ஏழைகள், விளிம்புநிலையில் உள்ளவர்கள் & விவசாயிகளுக்கு எங்கள் அரசு அர்ப்பணிப்பு கொண்டுள்ளது : பிரதமர் மோடி
February 11th, 01:30 pm
Prime Minister Narendra Modi addressed a huge rally in Badaun, Uttar Pradesh. PM Modi said that welfare of was most important for NDA Government. He added, “Our Govt is devoted to serve the poor, marginalized & farmers. We are initiating several steps to uplift them.” PM Modi also thanked the people of Uttar Pradesh for their support for making BJP win in 3 MLC seats in UP.Pandit Deendayal Upadhyaya’s biggest contribution was organisation-based political parties: PM Modi
October 09th, 08:59 pm
PM Narendra Modi released full volumes of works of Pt. Deendayal Upadhyaya in New Delhi. Addressing the event, the Prime Minister said that first thing we remember about Deendayal ji was his simplicity. “In a short span of time, one party completed the journey from 'Vipaksh' to 'Vikalp' and this was due to foundations laid by Deendayal Ji. Organisation based political parties, this is a contribution of Deendayal Ji. This was the identity of the Jan Sangh and the BJP”, the PM remarked.PM Modi releases full volumes of Pandit Deendayal Upadhyaya’s works
October 09th, 08:58 pm
Prime Minister Shri Narendra Modi released full volumes of works of Pandit Deendayal Upadhyaya in New Delhi today. Shri Bhaiyyaji Joshi, BJP President Shri Amit Shah, several contributors for the volumes of works unveiled, party leaders and ministers were present at the occasion.