ராஜ்மாதா ஜிஜாவு பிறந்தநாளில் பிரதமர் மரியாதை

January 12th, 07:40 pm

ராஜ்மாதா ஜிஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, சத்ரபதி சிவாஜி மகாராஜ் போன்ற ஒரு சிறந்த ஆளுமைக்கு வழிகாட்டிய அவரது பெயர் எப்போதும் நம் வரலாற்றில் இடம்பெறும் என்று கூறியுள்ளார்.