ராஜஸ்வ ஞானசங்க கூட்டத்தில் வரி நிர்வாகிகளுடன் பிரதமர் உரையாடினார்.
September 01st, 04:12 pm
புதுதில்லியில், ராஜஸ்வ ஞானசங்க கூட்டத்தை இன்று தொடக்கி வைத்த பிரதமர் மோடி, மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரி நிர்வாகிகளுடன் உரையாடினார். ஜிஎஸ்டியின் பலன்களை எடுத்துரைத்த பிரதமர், இதன் மூலம் நாட்டில் பொருளாதார ஒருங்கிணைப்பும், வெளிப்படைத்தன்மையும் ஏற்பட்டுள்ளதோடு, இரண்டு மாதங்களுக்குள் 17 லட்சத்திற்கும் அதிகமான புதிய வர்த்தகர்கள் மறைமுக வரி விதிப்பு முறையின் கீழ் வந்துள்ளதாக குறிப்பிட்டார்.PM addresses tax administrators at Rajasva Gyan Sangam
June 16th, 01:48 pm