எல்லைப் பாதுகாப்புப் படையின் அமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
December 01st, 08:52 am
எல்லைப் பாதுகாப்புப் படையின் அமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி படை வீரர்களுக்கு இன்று வாழ்த்து தெரிவித்தார். துணிச்சல், அர்ப்பணிப்பு மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த சேவை ஆகியவற்றை உள்ளடக்கிய எல்லைப் பாதுகாப்புப் படை, பாதுகாப்புத் துறையில் முக்கிய அங்கம் வகிப்பதாகக் கூறி அவர் பாராட்டினார்.மத்திய ரிசர்வ் காவல் படை உதய தினத்தை முன்னிட்டு அதன் வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
July 27th, 10:07 am
சிஆர்பிஎப் எனப்படும் மத்திய ரிசர்வ் காவல் படை உதய தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அதன் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டதோடு, அவர்களது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உணர்வும், நாட்டிற்காக அவர்கள் ஆற்றிய அயராத சேவையும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்று கூறியுள்ளார்.கடலோரக் காவல்படை தினத்தையொட்டி அனைத்துக் கடலோரக் காவல்படை வீரர்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
February 01st, 09:43 am
கடலோரக் காவல்படை தினத்தையொட்டி அனைத்துக் கடலோர காவல்படை வீரர்களுக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிஎஸ்எஃப் நிறுவன தினத்தை முன்னிட்டுப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
December 01st, 10:16 am
எல்லைப் பாதுகாப்புப் படையின் எழுச்சி நாளில், நமது எல்லைகளின் பாதுகாவலராக முத்திரை பதித்த சிறந்த படையை நாம் பாராட்டுகிறோம். நமது தேசத்தைப் பாதுகாப்பதில் அவர்களின் வீரமும் அசைக்க முடியாத மனப்பான்மையும் அவர்களின் அர்ப்பணிப்புக்கு சான்றாகும். இயற்கைப் பேரழிவுகளை அடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் எல்லைப் பாதுகாப்புப் படையின் பங்கையும் நான் பாராட்ட விரும்புகிறேன்.”ஐ.டி.பி.பி.யின் நிறுவன தினத்தில் அதன் அசைக்க முடியாத உத்வேகம் மற்றும் வீரத்திற்கு பிரதமர் மரியாதை
October 24th, 08:58 am
ஐ.டி.பி.பி. எனப்படும் இந்தோ-திபேத் எல்லைக் காவல் படை நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஐடிபிபி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.என்.எஸ்.ஜி. உருவாக்க தினத்தையொட்டி அதன் வீரர்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
October 16th, 03:47 pm
இந்தப் படையின் அனைத்து துணிச்சலான வீரர்களுக்கும் இந்தத் தருணத்தில் பாராட்டுகளைத் தெரிவிப்பதாகப் பிரதமர் கூறியுள்ளார். அவர்கள் தங்கள் கடமையில் சோர்வில்லாத தொழில்முறையையும், நமது தேசத்தின் மீது ஆழ்ந்த அன்பையும், அசைக்க முடியாத துணிச்சலையும் வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.சி.ஆர்.பி.எப். நிறுவன தினத்தையொட்டி வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
July 27th, 06:20 pm
சி.ஆர்.பி.எஃப் நிறுவன தினத்தையொட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடி, அனைத்து துணிச்சலான வீரர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, நமது நாட்டின் பாதுகாப்பில் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்று கூறியுள்ளார்.எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு டான்டக் திட்டத்தின் 64வது ஆண்டையொட்டி பிரதமர் அதன் முன்முயற்சிகளுக்கு பாராட்டு
May 05th, 10:41 am
எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு டான்டக் திட்டத்தின் 64வது ஆண்டையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி அதன் முன்முயற்சிகளுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.நிறுவன தின அணிவகுப்பை முதன்முறையாக தில்லிக்கு வெளியே நடத்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்கு பிரதமர் பாராட்டு
March 13th, 10:52 am
நிறுவன தின அணிவகுப்பை முதன்முறையாக தில்லிக்கு வெளியே நடத்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.அனைத்துக் கடலோர காவல் படை வீரர்களுக்கும் நிறுவன தின வாழ்த்துக்களை பிரதமர் தெரிவித்துள்ளார்
February 01st, 09:21 am
கடலோர காவல் படையின் நிறுவன தினத்தையொட்டி அனைத்துக் கடலோர காவல் படை வீரர்களுக்கும் பிரதமர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.தேசிய பேரிடர் மீட்புப்படை தினத்தையொட்டி அப்படையின் வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
January 19th, 11:30 am
தேசிய பேரிடர் மீட்புப்படை தினத்தையொட்டி அப்படையின் வீரர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.எல்லைப் பாதுகாப்புப் படை தினத்தையொட்டி வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
December 01st, 09:07 am
எல்லைப் பாதுகாப்புப் படை தினத்தை முன்னிட்டு அதன் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவைப் பாதுகாத்து, நமது தேசத்திற்கு மிகுந்த விடாமுயற்சியுடன் சேவை செய்யும் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் சிறந்த சாதனைகளை பிரதமர் பாராட்டியுள்ளார்.இந்தியக் கடலோரக் காவல் படை உருவாக்கப்பட்ட இந்த தினத்தில் அப்படை வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
February 01st, 09:35 am
இந்தியக் கடலோரக் காவல் படை உருவாக்கப்பட்ட இந்த தினத்தில் அப்படை வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.எல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினத்தையொட்டி, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
December 01st, 10:41 am
எல்லைப் பாதுகாப்புப் படையின் தொடக்க தினத்தையொட்டி, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்திய - திபெத் எல்லை பாதுகாப்பது படையின் அமைப்பு தினத்தை ஒட்டி அதன் வீரர்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
October 24th, 11:06 am
இந்திய - திபெத் எல்லை பாதுகாப்பது படையின் அமைப்பு தினத்தை ஒட்டி அதன் வீரர்கள் அனைவருக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.சிஆர்பிஎஃப் அமைப்பு நாளில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
July 27th, 09:49 am
மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) அமைக்கப்பட்ட நாளான இன்று சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் ஆண்டு விழாவை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
March 10th, 11:07 am
மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் ஆண்டு விழாவை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.எல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினத்தையொட்டி, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
December 01st, 09:49 am
எல்லைப் பாதுகாப்புப் படையின் தொடக்க தினத்தையொட்டி, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.என் எஸ் ஜி அமைப்பு தினத்தை முன்னிட்டு வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
October 16th, 10:26 am
என் எஸ் ஜி எனப்படும் தேசிய பாதுகாப்பு வீரர் படையின் அமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு.நரேந்திர மோடி என் எஸ் ஜி கருப்பு பூனை படையின் வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.PM greets CRPF personnel on 82nd Raising Day
July 27th, 10:13 am
The Prime Minister, Shri Narendra Modi, has greeted the CRPF personnel on the 82nd Raising Day.