அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்தார்
March 12th, 10:00 am
குஜராத் ஆளுநர் ஆச்சார்யா திரு. தேவ்ரத் அவர்களே, குஜராத்தின் பிரபலமான முதலமைச்சர் திரு. பூபேந்திரபாய் படேல் அவர்களே, அமைச்சரவையில் எனது சகாவான ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது சகாவும், குஜராத் பிரதேச பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான திரு. சி.ஆர். பாட்டீல் அவர்களே, நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த அனைத்து ஆளுநர்களே, மதிப்பிற்குரிய முதலமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மற்றும் நான் திரையில் காணும் சகாக்களே, இன்று 700 க்கும் மேற்பட்ட இடங்களில் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் தலைமையில் லட்சக்கணக்கான மக்கள் இந்த நிகழ்ச்சியில் இணைந்துள்ளனர். அநேகமாக ரயில்வே வரலாற்றில் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய நிகழ்வு நடந்திருக்காது. 100 ஆண்டுகளில் இது முதல் முறை. இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததற்காக ரயில்வேயையும் நான் பாராட்டுகிறேன்.குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரூ.1,06,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
March 12th, 09:30 am
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பிரத்யேக சரக்கு வழித்தடத்தின் இயக்கக் கட்டுப்பாட்டு மையத்தில் ரூ.1,06,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் ரயில்வே கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியது. 10 புதிய வந்தே பாரத் ரயில்களையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.போபால் - புதுதில்லி இடையே வந்தே பாரத் விரைவு ரயிலைத் தொடங்கி வைத்து பிரதமரின் உரையின் ஆங்கில மொழியாக்கம்
April 01st, 03:51 pm
ராமநவமி அன்று இந்தூர் கோவிலில் நடந்த சோகம் குறித்து முதலில் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தால் நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துவதுடன் அவர்களது குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பக்தர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.மத்திய பிரதேசம் போபாலில் உள்ள ராணி கமலாபதி நிலையத்தில் வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
April 01st, 03:30 pm
போபால் மற்றும் புது தில்லி இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிரதமர் ராணி கமலாபதி புது தில்லி வந்தே பாரத் - எக்ஸ்பிரஸை ஆய்வு செய்தார். ரயிலில் குழந்தைகள் மற்றும் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.PM addresses public meeting on the occasion of commencement of work for the Rajasthan Refinery at Pachpadra, in Barmer, Rajasthan
January 16th, 02:37 pm
Prime Minister Narendra Modi today attended a programme to mark commencement of work for Rajasthan Refinery at Barmer. While addressing a public meeting, he said that it was the time for 'Sankalp Se Siddhi.’ He said, “We have to identify our targets and work towards achieving them by 2022, when we mark 75 years of freedom.”ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் உள்ள பச்பாத்ராவில் ராஜஸ்தான் சுத்திகரிப்பு மையப் பணிகள் தொடக்க விழாவையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரை
January 16th, 02:35 pm
ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் உள்ள பச்பாத்ராவில் ராஜஸ்தான் சுத்திகரிப்பு மையப் பணிகள் தொடக்க விழாவையொட்டி நடைபெற்ற மாபெரும் மற்றும் உற்சாகம் நிறைந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.மக்களவையில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு அளித்த நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமரின் பதில்
February 07th, 10:43 pm
Prime Minister Narendra Modi today replied to the Motion of Thanks on President's Address in the Lok Sabha. Speaking in Lok Sabha, the Prime Minister called for understanding and appreciating inherent strength of the people and take India to newer heights. Shri Modi said, “Faith in Jan Shakti will give results.”For NDA Government, Interests of the Nation Are Supreme: Prime Minister Modi
February 07th, 07:51 pm
The Prime Minister, Shri Narendra Modi, today replied to the motion of thanks on the President’s Address in the Lok Sabha. He thanked the various Members of the House, for adding vigour into the debate, and sharing insightful points. Stating that there is something very special about 'Jan Shakti' – people’s power – the Prime Minister said that it is due to this 'Jan Shakti' that a person born in a poor family can become the Prime Minister of India.2017-18-ம் நிதிஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கை
February 01st, 01:48 pm
Prime Minister Narendra Modi today termed the budget as 'Uttam Budget' and said that it w uld strengthen hands of the poor. The PM appreciated merger of railway budget with the general budget and said that it would give an impetus to the transport sector's growth. He said, This is a Budget for the future- for farmers, underprivileged, transparency, urban rejuvenation, rural development, enterprise.நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
January 31st, 11:13 am
PM Narendra Modi has said that this budget session would be historic as it will see merger of the general and the rail budgets. Shri Modi hoped that the budget session would be fruitful and all parties would debate on issues that would benefit the country.