234 நகரங்களில் புதிதாக தனியார் பண்பலை வானொலி அலைவரிசைகளைத் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
August 28th, 05:21 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தனியார் பண்பலை வானொலி மூன்றாம் கட்ட ஏலத்தின் கீழ் ரூ.784.87 கோடி மதிப்பில் 234 புதிய நகரங்களில் 730 அலைவரிசைகளுக்கான 3-வது தொகுதி மின்னணு ஏலத்தை நடத்துவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.
June 30th, 11:00 am
நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.அனைவரின் இதயத்திலும் ராமர் இருக்கிறார்: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
January 28th, 11:30 am
நண்பர்களே, அயோத்தியிலே பிராண பிரதிஷ்டை சந்தர்ப்பமானது, தேசத்தின் கோடிக்கணக்கான மக்களை ஓரிழையில் இணைத்து வைத்தது. அனைவரின் இறையும் ஒன்றே, அனைவரின் பக்தியும் ஒன்றே, அனைவரின் சொல்லிலும் இராமன், அனைவரின் இதயங்களிலும் இராமன். தேசத்தின் பலர் இந்த வேளையில் இராம பஜனைகளைப் பாடி, அவற்றை இராமனின் பாதாரவிந்தங்களிலே சமர்ப்பணம் செய்தார்கள். ஜனவரி மாதம் 22ஆம் தேதியன்று மாலையிலே, நாடெங்கிலும் இராமஜோதி ஏற்றப்பட்டு, தீபாவளி கொண்டாடப்பட்டது. இந்த வேளையிலே, தேசத்தின் சமூகத்தன்மையின் சக்தி பார்க்கப்பட்டது, இதுவே வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நமது உளவுறுதிப்பாட்டின் மிகப் பெரிய ஆதாரமும் ஆகும். மகரசங்கராந்தி முதல் ஜனவரி மாதம் 22ஆம் தேதி வரை தூய்மை இயக்கத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று நான் நாட்டுமக்களிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். இலட்சக்கணக்க்கானோர் மிகுந்த சிரத்தையோடு கூட, தங்களது பகுதிகளில் உள்ள புனிதத்தலங்களிலே தூய்மைப் பணியை மேற்கொண்டார்கள். பலர் இந்தப் பணியோடு தொடர்புடைய படங்களை, காணொளிகளை அனுப்பியிருக்கிறார்கள் – இந்த உணர்வு தடைப்படக்கூடாது, இந்த இயக்கம் தொடர்ந்து நடைபெற்று வர வேண்டும். சமூக இயல்பின் இந்தச் சக்தி, நமது தேசத்தை வெற்றியின் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும்.140 கோடி மக்கள் பல மாற்றங்களைச் செய்து வருகின்றனர்: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
November 26th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலுக்கு உங்களை வரவேற்கிறேன். ஆனால் இன்று நவம்பர் மாதம் 26ஆம் தேதியை நம்மால் எப்படி மறக்க முடியும்!! இன்றைய நாளன்று தான் நாடெங்கிலும் மிகவும் கொடுமையான தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றது. தீவிரவாதிகள் மும்பை நகரையும், நாடு முழுவதையும், உலுக்கிப் போட்டார்கள். ஆனால் நமது பாரத நாட்டின் வல்லமை எத்தகையது என்றால், அந்தத் தாக்குதலிலிருந்து மீண்டு, இப்போது முழுத் தன்னம்பிக்கையோடு, தீவிரவாதத்தைக் காலில் போட்டு மிதித்து இருக்கிறோம். மும்பைத் தாக்குதலில் தனது இன்னுயிர்களை இழந்த அனைவருக்கும் நான் எனது சிரத்தாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன். இந்தத் தாக்குதலில் நமது வீரர்கள் வீரகதியை அடைந்தார்கள், தேசம் அவர்களை இன்று நினைவில் வைத்துப் போற்றுகிறது.மனதின் குரல் நிகழ்ச்சி பற்றிய ஜப்பான் தூதரக செய்திக்கு பிரதமர் பதிலளித்துள்ளார்
May 03rd, 08:40 pm
மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது அத்தியாயம் குறித்து இந்தியாவில் உள்ள ஜப்பான் தூதரகம் ட்விட்டர் வாயிலாக செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்த தூதரகம், “மனதின் குரல்: வானொலியில் ஓர் சமூகப் புரட்சி” என்ற புத்தகத்திற்கு மறைந்த முன்னாள் ஜப்பான் பிரதமர் திரு ஷின்சோ அபே முன்னுரை எழுதியிருந்ததையும் நினைவு கூர்ந்தது.மனதின் குரல், 100ஆவது பகுதி ஒலிபரப்பு நாள்: 30.04.2023
April 30th, 11:31 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று மனதின் குரலுடைய 100ஆவது பகுதி. உங்களுடைய ஆயிரக்கணக்கான கடிதங்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன, இலட்சோபலட்சம் செய்திகள் வந்திருக்கின்றன, முடிந்த மட்டிலும் அதிகபட்ச கடிதங்களைப் படிக்க வேண்டும், பார்க்க வேண்டும், செய்திகளைப் புரிந்து கொள்ள முயல வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன். உங்களுடைய கடிதங்களைப் படிக்கும் வேளைகளில் பல சமயம் நான் உணர்ச்சிவயப்பட்டேன், உணர்வுகளில் அமிழ்ந்து போனேன், உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டேன், அடித்துச் செல்லப்பட்டேன், ஆனால் ஒருவழியாக, என்னையே நான் நிதானித்தும் கொண்டேன். நீங்கள் மனதின் குரலுடைய 100ஆவது பகுதிக்காக பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கிறீர்கள் ஆனால், உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே உரைக்கிறேனே – பாராட்டுக்களுக்கு மொத்தச் சொந்தக்காரர்கள், மனதின் குரலின் நேயர்களான நீங்களும், நம்முடைய நாட்டு மக்களும் மட்டுமே. மனதின் குரல்….. கோடானுகோடி பாரதநாட்டவர்களுடைய மனங்களின் குரல், அவர்களுடைய உணர்வுகளின் வெளிப்பாடு.உலக வானொலி தினத்தை முன்னிட்டு வானொலி நேயர்களுக்கு பிரதமர் வாழ்த்து
February 13th, 01:11 pm
உலக வானொலி தினத்தை முன்னிட்டு வானொலி நேயர்கள், தொகுப்பாளர்கள் மற்றும் ஒலிபரப்புடன் தொடர்புடைய அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிப்ரவரி 26, 2023 அன்று ஒலிபரப்பாக உள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்கான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.உலக வானொலி தினத்தையொட்டி, மிகச் சிறந்த ஊடகத்தை செழுமைப்படுத்தும் வானொலி கேட்பவர்களுக்கு பிரதமர் வாழ்த்து
February 13th, 03:54 pm
உலக வானொலி தினத்தையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி அனைத்து வானொலி நேயர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். வானொலி என்னும் சிறந்த ஊடகத்தை செழுமைப்படுத்துபவர்கள் அதன் நேயர்கள் என்று அவர் கூறியுள்ளார்.உலக வானொலி தினத்தை முன்னிட்டு வானொலி நேயர்களுக்கு பிரதமர் வாழ்த்து
February 13th, 10:57 am
உலக வானொலி தினத்தை முன்னிட்டு அனைத்து வானொலி நேயர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருப்பதுடன், சமூக இணைப்பை ஆழப்படுத்தும் அருமையான ஊடகமாக வானொலி திகழ்கிறது என்று கூறியுள்ளார்.PM at the helm of India’s Fight against COVID-19
March 29th, 10:00 am
Prime Minister Shri Narendra Modi is continuing his interactions with various stakeholders in India’s fight against COVID-19.PM interacts with Radio Jockeys
March 27th, 06:48 pm
PM Narendra Modi interacted with Radio Jockeys (RJs) via video conference. The PM exhorted the RJs to disseminate positive stories and case studies, particularly of patients who have fully recovered from coronavirus infection.பிரதமர் மோடியின் ’மன் கி பாத்’ –க்கு உங்கள் கருத்துக்களை இப்போது பகிருங்கள்!
September 19th, 12:30 pm
பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’-ல் ஞாயிற்று கிழமை, செப்டம்பர் 30 அன்று உரையாட உள்ளார். உங்களிடம் புதுமையான யோசனைகள் மற்றும் கருத்துக்கள் இருந்தால், அவற்றை அந்நிகழ்ச்சியில் நேரடியாக பிரதமருடன் பகிர இதோ ஒரு அரிய வாய்ப்பு. சிறந்த கருத்துக்கள் பிரதமரின் உரையில் இணைக்கப்படும்.உங்கள் ஆலோசனைகள் பிரதமரின் “மன் கீ பாத்” உரையில் இடம் பெறக் கூடும்.....இப்போது அதனை பகிர்ந்து கொள்ளுங்கள்!
August 16th, 10:55 am
ஆகஸ்ட் 26 ஆம் தேதியின் ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளலாம். பிரதமரின் உரை தொடர்பான உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு ஆகும்.புதுதில்லியில் நடைபெற்ற புத்த ஜெயந்தி கொண்டாட்டங்களில் பங்கேற்றார் பிரதமர்
April 30th, 03:55 pm
புத்த ஜெயந்தியையொட்டி, புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கொண்டாட்டங்களில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்துகொண்டார்.Government is working with compassion to serve people, in line with the path shown by Lord Buddha: PM Modi
April 30th, 03:42 pm
While inaugurating Buddha Jayanti 2018 celebrations, PM Modi highlighted several aspects of Lord Buddha’s life and how the Government of India was dedicatedly working towards welfare of people keeping in His ideals in mind. He said that Lord Buddha’s life gave the message of equality, harmony and humility. Shri Modi also spoke about the work being done to create a Buddhist Circuit to connect several sites pertaining to Buddhism in India and in the neighbouring nations.விழிப்புடன் இருக்கவும் மற்றும் விதிகளை பின்பற்றுவது மிகவும் முக்கியம்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
February 25th, 11:00 am
பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றுகையில், தூய்மை இந்தியத் திட்டத்தின் கீழ், கிராமங்களில் இயற்கை எரிவாயு மூலமாகக் கழிவிலிருந்து செல்வம், கழிவிலிருந்து ஆற்றல் தயாரிப்பு ஆகியவற்றின் மீது முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக எடுக்கப்பட்டிருக்கும் முன்முயற்சிக்கு கோபர்-தன் - உயிரி, வேளாண் ஆதாரங்களை ஒன்றிணைத்தல் என்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. பெண்களு சக்தி அளித்து, தேசத்தின் அனைத்துவித வளர்ச்சியிலும் பங்குதாரர்களாக்குவது புதிய இந்தியா என்ற கனவை நிறைவேற்றும்.உலக வானொலி தினம் பிரதமர் வாழ்த்து
February 13th, 01:15 pm
உலக வானொலி தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, வானொலித் துறையைச் சார்ந்தோருக்கும் வானொலி நேயர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.சமூக வலைதள மூலை ஜனவரி 8, 2018
January 08th, 07:27 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.மணிலாவில் நடைபெறும் ஆசியான் தொழில் மற்றும் முதலீட்டு உச்சிமாநாட்டில் பிரதமரின் உரை (2017, நவம்பர், 13)
November 13th, 03:28 pm
துவக்கத்திலேயே, தாமதத்திற்காக நான் மன்னிப்பு கோருகிறேன். அரசியல் போன்றே வணிகத்திலும் நேரம் மற்றும் காலம் மிக முக்கியமானதாகும்.உங்களின் யோசனைகள் பிரதமரின் ‘மான் கி பாத்’ பேச்சில் இடம்பெறும்… அவற்றை தற்போதே பகிருங்கள்!
October 18th, 03:15 pm
பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் மாதம் 29ம் தேதி “மன் கீ பாத்” நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளார். பிரதமர் உரைக்கான உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இதோ ஒரு வாய்ப்பு.