வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பிரதமர் புகழஞ்சலி செலுத்தினார்
August 09th, 08:58 am
மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினார். வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்த காணொளியையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற சுதந்திர போராட்ட வீரர்களுக்கு பிரதமர் மரியாதை
August 09th, 11:50 am
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். காந்தியடிகளின் தலைமையின் கீழ் வெள்ளையனே வெளியேறு இயக்கம் இந்தியாவை காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுவிப்பதில் பெரும் பங்கு வகித்தது என்று திரு மோடி கூறினார். இந்த நிகழ்ச்சியில் வீடியோ செய்தி மூலம் திரு மோடி தனது எண்ணத்தை பகிர்ந்து கொண்டார்.தேசிய கைத்தறி தின விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 07th, 04:16 pm
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாரத மண்டபம் பிரமாண்டமாக திறக்கப்பட்டது. உங்களில் சிலர் முன்பு இங்கு வந்து உங்கள் விற்பனையகங்களை அமைப்பது உண்டு. இன்று நீங்கள் இங்கு உருமாறியிருக்கும் தேசத்தை பார்த்திருப்பீர்கள். இன்று இந்த பாரத மண்டபத்தில் தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. பாரத மண்டபத்தின் இந்த பிரமாண்டத்திலும், இந்தியாவின் கைத்தறித் தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பண்டைய காலமும் நவீனமும் கலந்த இந்த சங்கமம் இன்றைய இந்தியாவை வரையறுக்கிறது. இன்றைய இந்தியா உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுப்பது மட்டுமல்லாமல், அதை உலகளாவியதாக மாற்றுவதற்கான உலகளாவிய தளத்தையும் வழங்குகிறது.புதுதில்லியில் நடைபெற்ற தேசிய கைத்தறி தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
August 07th, 12:30 pm
புதுதில்லி, பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்ற தேசிய கைத்தறி தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, தேசிய ஆடைவடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘ஜவுளி மற்றும் கைவினைப்பொருட்களின் களஞ்சியம்' என்ற தளத்தை தொடங்கி வைத்தார். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்வையிட்ட பிரதமர், நெசவாளர்களுடன் கலந்துரையாடினார்.மகாத்மா காந்தி தலைமையின் கீழ் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்ட அனைவரையும் நினைவுகூர்ந்தார் பிரதமர்
August 09th, 09:35 am
மகாத்மா காந்தி தலைமையின் கீழ் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டு, நமது சுதந்திரப் போராட்டத்திற்கு வலிமை சேர்த்த அனைவரையும் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்.பிரதம மந்திரி உழவர் நல நிதி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நிதியுதவி தவணையை விடுவித்து பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
August 09th, 12:31 pm
கடந்த பல நாட்களாக நான் அரசின் பல்வேறு திட்டப் பயனாளிகளுடன் விவாதித்து வருகிறேன். ஏனெனில், அரசின் திட்டங்களின் பயன்கள் எவ்வாறு மக்களைச் சென்றடைகிறது என்பதை தெரிந்து கொள்ள இது நல்ல வழியாக இருக்கிறது. இது மக்களுடன் நேரடி தொடர்பின் பயனாகும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் எனது அமைச்சரவை தோழர்களே, மரியாதைக்குரிய முதலமைச்சர்களே, துணைநிலை அளுநர்களே, துணை முதலமைச்சர்களே, மாநில அமைச்சர்களே, நாடு முழுவதும் உள்ள சகோதர, சகோதரிகளே, அனைவருக்கும் வணக்கம்!பிரதமரின் கிசான் திட்டத்தில், 9வது தவணையை அளித்தார் பிரதமர்
August 09th, 12:30 pm
பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழான நிதியுதவியின் அடுத்த தவணைத் தொகையை காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி அளித்தார்.வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றவர்களுக்கு பிரதமர் புகழஞ்சலி
August 09th, 09:55 am
காலனியாதிக்கத்திற்கு எதிரான நமது போராட்டத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றவர்களுக்கு, பிரதமர் திரு.நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.PM remembers the great women and men who took part in the Quit India Movement
August 09th, 08:14 am
PM Narendra Modi today remembered the great women and men who took part in the Quit India Movement. Sharing a video message, the PM said that at the time of independence, the mantra was 'Karenge Ya Marenge', but now as we march towards celebrating 75 years of freedom, our resolve must be 'Karenge Aur Kar Ke Rahenge'.தினத்தந்தி நாளேட்டின் 75ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
November 06th, 11:08 am
சென்னை மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளத்தினால் தங்களது அன்பான உறவினர்களை இழந்து, கடும் இன்னல்களுக்கு ஆளாகிய குடும்பத்தினருக்கு அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.மக்களின் பங்கேற்பு தான் ஜனநாயகத்தின் உண்மையான அம்சம் என பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார்
October 11th, 11:56 am
நானாஜி தேஷ்முக்கின் நூறாவது பிறந்த நாளின் பிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். நானாஜி தேஷ்முக்கிற்கு அஞ்சலி செலுத்திய அவர், நாட்டின் முன்னேற்றத்திற்காக அவர் தமது வாழ்க்கையை அர்பணித்துள்ளதாக கூறினார். கிராம் சம்வாத் செயலியை தொடக்கி வைத்ததோடு IARI-ல் தாவர ஃபினோமிக்ஸ் சேவையையும் தொடக்கி வைத்தார்நானாஜி தேஷ்முக்கின் நூறாவது பிறந்த நாளின் தொடக்க பிழாவில் பிரதமர் கலந்து கொள்ள உள்ளார்
October 11th, 11:54 am
நானாஜி தேஷ்முக்கின் நூறாவது பிறந்த நாளின் பிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். நானாஜி தேஷ்முக்கிற்கு அஞ்சலி செலுத்திய அவர், நாட்டின் முன்னேற்றத்திற்காக அவர் தமது வாழ்க்கையை அர்பணித்துள்ளதாக கூறினார். கிராம் சம்வாத் செயலியை தொடக்கி வைத்ததோடு IARI-ல் தாவர ஃபினோமிக்ஸ் சேவையையும் தொடக்கி வைத்தார்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த நாடு நம்முடையது என்ற உணர்வுடன் இந்த நாட்டின் நலனுக்காக பாடுபட வேண்டும் : பிரதமர்
August 22nd, 05:42 pm
நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த நாடு நம்முடையது என்ற உணர்வுடன் இந்த நாட்டின் நலனுக்காக பாடுபட வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார். வளர்ச்சிக்கான நடவடிக்கையை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்ட மோடி, மகாத்மா காந்தி சுதந்திர போராட்டத்தை மக்கள் இயக்கமாக எப்படி மாற்றினார் என்பதை நினைவு கூர்ந்தார்.PM addresses Young CEOs at the "Champions of Change" initiative organised by NITI Aayog
August 22nd, 05:41 pm
PM Modi remarked that every citizen must have a feeling that this country is his own and he has to work for the country. Urging people to make development a mass movement, Shri Modi recalled the ways how Mahatma Gandhi made freedom a mass movement.பிரதமரின் சுதந்திர தின உரை 2017 - முக்கிய அம்சங்கள் ஆங்கிலத்தில்
August 15th, 01:37 pm
71வது சுதந்திர தின விழாவில், புதுதில்லியின் வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டையில் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். உரையின் முக்கிய அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
August 15th, 09:01 am
புதுதில்லியில் வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டையில் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களை அவர் நினைவு கூர்ந்தார்.71வது சுதந்திர தின விழாவில், புதுதில்லியின் வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டையில் நாட்டு மக்களிடம் பிரதமர் உரையாற்றினார்.
August 15th, 09:00 am
புதுதில்லியில் வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டையில் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களை அவர் நினைவு கூர்ந்தார்.வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75 ஆண்டு நிறைவு, சம்பரண் சத்தியாகிரகத்தின் 100 வது ஆண்டு நிறைவு, கணேச உற்சவத்தில் 125 ஆண்டு நிறைவு ஆகியவற்றை நாடு கொண்டாடி வரும் வேளையில், நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் “புதிய இந்தியாவை” உருவாக்கும் உறுதிபாட்டுடன் முன்னேற வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார்.புதிய இந்தியா - ஒரு பார்வை” என்னும் தலைப்பில், காணொலி காட்சி மூலமாக பிரதமர் நாடெங்கிலும் உள்ள மாவட்ட கலெக்டர்கள் இடையே உரையாற்றினார்.
August 09th, 08:15 pm
’புதிய இந்தியா - ஒரு பார்வை” என்னும் தலைப்பில், காணொலி காட்சி மூலமாக பிரதமர் நாடெங்கிலும் உள்ள மாவட்ட கலெக்டர்கள் இடையே உரையாற்றினார். வெள்ளையனே வெளியேறு இஅயக்கத்தின் 75 ஆண்டு கால நிறைவை குறிக்கும் வகையில், இது போன்று முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த கலந்துரையாடல், ’புதிய இந்தியா - ஒரு பார்வை” என்பது குறித்து அடிமட்ட அளவில் ஊக்கம் அளிக்கும் வகையில் நடத்தப்பட்டது.சமூக வலைதள மூலை 9 ஆகஸ்ட் 2017
August 09th, 07:26 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரை உள்ள ஐந்து ஆண்டுகள் தீர்மானத்திலிருந்து சாதனை என்பதை கொண்டதாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி மக்களவையில் தெரிவித்தார்
August 09th, 10:53 am
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நினைவு கூறுவது ஊக்கத்தை அளிப்பதாக உள்ளது என மக்களவையில் உரையாற்றும் போது கூறிய பிரதமர் மோடி, 1942ல் ‘செய் அல்லது செத்து மடி’ என்ற வீர முழக்கம் எழுந்தது. இன்று இது ‘செய்வோம், செய்துகொண்டே இருப்போம்’ என மாற வேண்டும் என்று கூறினார். அடுத்த ஐந்து ஆண்டுகள் தீர்மானத்திலிருந்து சாதனை என்பதை கொண்டதாக இருக்க வேண்டும் என அவர் கூறினார்.