இந்திய-ஆஸ்திரேலிய 2-வது வருடாந்திர உச்சிமாநாடு
November 19th, 11:22 pm
இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் மாண்புமிகு திரு அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் நவம்பர் 19, 2024 அன்று ரியோ டி ஜெனிரோவில் ஜி20 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்திய-ஆஸ்திரேலிய இரண்டாவது வருடாந்திர உச்சிமாநாட்டை நடத்தினர்.Fact Sheet: 2024 Quad Leaders’ Summit
September 22nd, 12:06 pm
President Biden hosted the fourth Quad Leaders’ Summit with leaders from Australia, Japan, and India in Wilmington, Delaware. The Quad continues to be a global force for good, delivering projects across the Indo-Pacific to address pandemics, natural disasters, maritime security, infrastructure, technology, and climate change. The leaders announced new initiatives to deepen cooperation and ensure long-term impact, with commitments to secure robust funding and promote interparliamentary exchanges. Quad Commerce and Industry ministers are set to meet for the first time in the coming months.Fact Sheet: Quad Countries Launch Cancer Moonshot Initiative to Reduce the Burden of Cancer in the Indo-Pacific
September 22nd, 12:03 pm
The Quad countries—US, Australia, India, and Japan—launched the Quad Cancer Moonshot to combat cervical cancer in the Indo-Pacific. This initiative aims to strengthen cancer care by enhancing health infrastructure, promoting HPV vaccination, increasing screenings, and expanding treatment. During the Quad Leaders' Cancer Moonshot event, India commited to providing HPV sampling kits, detection tools and cervical cancer vaccines worth $7.5 million to the Indo-Pacific region.Joint Fact Sheet: The United States and India Continue to Expand Comprehensive and Global Strategic Partnership
September 22nd, 12:00 pm
President Biden and PM Modi reaffirmed the U.S.-India Comprehensive Global and Strategic Partnership, highlighting unprecedented levels of trust and collaboration. They emphasized shared values like democracy, freedom, and human rights, while commending progress in defense cooperation. President Biden praised India's global leadership, including its G-20 role and humanitarian efforts in Ukraine. Both leaders supported India's permanent membership in a reformed U.N. Security Council and underscored the importance of the U.S.-India partnership in building a secure, prosperous, and inclusive future.The Wilmington Declaration Joint Statement from the Leaders of Australia, India, Japan, and the United States
September 22nd, 11:51 am
PM Modi joined leaders from the U.S., Australia, and Japan for the fourth Quad Leaders Summit in Wilmington, Delaware. The Quad reaffirmed its commitment to a free, open, and inclusive Indo-Pacific, opposing destabilizing actions and supporting regional peace, security, and sustainable development. The leaders emphasized respect for international law, democratic values, and regional institutions like ASEAN and the Pacific Islands Forum.பிரதமர் மோடி நியூயார்க் வந்தடைந்தார்
September 22nd, 11:19 am
டெலாவேரில் நடந்த குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி சிறிது நேரத்திற்கு முன்பு நியூயார்க் வந்தடைந்தார். சமூக நிகழ்ச்சி மற்றும் 'எதிர்கால உச்சிமாநாடு' உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார்.PM Modi's meeting with the Prime Minister of Australia
September 22nd, 07:16 am
Prime Minister Narendra Modi and Prime Minister of Australia H.E. Mr. Anthony Albanese met on the sidelines of the 6th Quad Leaders’ Summit in Wilmington, USA. This was their ninth in-person interaction since May 2022. The two leaders discussed strengthening bilateral cooperation across a wide range of areas such as political and strategic, defence and security, trade and investments, education and research, climate change and renewable energy, and people-to-people ties.Prime Minister’s meeting with the Prime Minister of Japan
September 22nd, 06:01 am
PM Modi met Japanese Prime Minister Fumio Kishida on the sidelines of Quad Leaders’ Summit in Wilmington, Delaware. PM Modi thanked Prime Minister Kishida for his unwavering dedication and leadership in enabling advances in the India-Japan Special Strategic and Global Partnership over the last few years. The two leaders noted that the India-Japan Special Strategic and Global Partnership is in its 10th year and expressed satisfaction at the progress made in the relationshipPM Modi attends the sixth Quad Leaders’ Summit in Wilmington, Delaware
September 22nd, 05:21 am
In his address at the QUAD Summit, PM Modi underscored the alliance's significant progress since 2021 under President Biden's leadership, highlighting its crucial role in promoting a rules-based international order, respect for sovereignty, and peaceful conflict resolution amidst global tensions. He reaffirmed QUAD’s shared commitment to a free, open, inclusive, and prosperous Indo-Pacific. PM Modi also announced that India will host the QUAD Leaders' Summit in 2025.A free, open, inclusive and prosperous Indo-Pacific is our shared priority and commitment: PM Modi
September 22nd, 02:30 am
In his address at the QUAD Summit, PM Modi underscored the alliance's significant progress since 2021 under President Biden's leadership, highlighting its crucial role in promoting a rules-based international order, respect for sovereignty, and peaceful conflict resolution amidst global tensions. He reaffirmed QUAD’s shared commitment to a free, open, inclusive, and prosperous Indo-Pacific. PM Modi also announced that India will host the QUAD Leaders' Summit in 2025.PM Modi meets with President of USA in Wilmington Delaware
September 22nd, 02:02 am
Prime Minister Narendra Modi met U.S. President Joe Biden in Delaware on the sidelines of the Quad Summit. The meeting, hosted by President Biden at his home, emphasized the deepening India-US partnership, strengthened by recent high-level visits. They discussed enhancing bilateral cooperation and shared views on regional and global issues, including the Indo-Pacific.பிலடெல்பியா சென்றடைந்தார் பிரதமர் மோடி
September 21st, 09:16 pm
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவின் பிலடெல்பியா சென்றடைந்தார். அவருக்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் இதயம் கனிந்த வரவேற்பு அளித்தனர். பிரதம மந்திரியின் பயணத்திட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனுடனான இருதரப்பு சந்திப்பு மற்றும் டெலாவேர், வில்மிங்டனில் நடைபெறும் குவாட் தலைவர்கள் உச்சிமாநாடு ஆகியவை அடங்கும்.PM Modi's departure statement ahead of his visit to United States of America
September 21st, 04:15 am
PM Modi will be visiting the US during 21-23 September 2024. During the visit, the PM will take part in the fourth Quad Leaders’ Summit in Wilmington, Delaware. On 23 September, the Prime Minister will address the ‘Summit of the Future’ at the United Nations General Assembly in New York.பிரதமர் மோடி செப்டம்பர் 21 முதல் 23 வரை அமெரிக்கா செல்கிறார்
September 19th, 03:07 pm
பிரதமர் மோடி செப்டம்பர் 21-23, 2024 இல் அமெரிக்கா செல்கிறார். இந்த பயணத்தின் போது, டெலாவேரில் உள்ள வில்மிங்டனில் நடைபெறும் நான்காவது குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார். செப்டம்பர் 23 அன்று, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் பிரதமர் ‘எதிர்கால உச்சி மாநாட்டில்’ உரையாற்றுகிறார்.இந்தியா மற்றும் அமெரிக்காவின் கூட்டு அறிக்கை
September 08th, 11:18 pm
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் நீடித்த கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று இந்தியா வந்த அமெரிக்க அதிபர் திரு ஜோ பைடன் ஜூனியரை வரவேற்றார். ஜூன் 2023 இல் வாஷிங்டன்னிற்கு பிரதமர் திரு மோடி மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தின் அடித்தள சாதனைகளை செயல்படுத்துவதற்கான கணிசமான முன்னேற்றம் குறித்து தலைவர்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.அமெரிக்கா, எகிப்து பயணத்தையொட்டி வெளியிடப்பட்டுள்ள பிரதமரின் புறப்பாடு அறிக்கை
June 20th, 07:00 am
அமெரிக்க அதிபர் ஜோசப் பைடன், முதல் பெண்மணி டாக்டர். ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் நான் அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்று கொண்டிருக்கிறேன். இந்த சிறப்பு அழைப்பு, நமது ஜனநாயக நாடுகளுக்கிடையிலான வீரியமான உயிர்ப்புமிக்க கூட்டாண்மையின் பிரதிபலிப்பாகும்.ஆஸ்திரேலிய பிரதமருடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரை தொடர்பான செய்திக்குறிப்பின் தமிழ் மொழிபெயர்ப்பு
May 24th, 06:41 am
எனது ஆஸ்திரேலிய பயணத்தின் போது எனக்கும், எனது குழுவினருக்கும், அளிக்கப்பட்ட விருந்தோம்பல் மற்றும் மரியாதைக்காக ஆஸ்திரேலிய மக்களுக்கும், பிரதமர் அல்பனீஸ் அவர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது நண்பர், ஆஸ்திரேலியப் பிரதமர் அல்பனீஸ் இந்தியாவிற்கு வந்த இரண்டு மாதங்களில் நான் ஆஸ்திரேலியாவிற்கு வந்திருக்கிறேன். கடந்த ஒரு வருடத்தில் இது எங்களின் ஆறாவது சந்திப்பாகும்.இந்தியா – பசிஃபிக் தீவுகளின் ஒத்துழைப்புக்கான அமைப்பின் மூன்றாவது உச்சிமாநாட்டில் பிரதமரின் நிறைவு அறிக்கையின் ஆங்கில மொழியாக்கம்
May 22nd, 04:33 pm
நமது விவாதங்களில் இருந்து உருவான கருத்துக்களை நிச்சயமாக நாம் பரிசீலிப்போம். நாம் பகிரப்பட்ட சில முன்னுரிமைகளையும், பசிஃபிக் தீவு நாடுகளின் தேவைகளையும் நாம் கொண்டிருக்கிறோம். இந்த அமைப்பில் நமது முயற்சி என்பது இந்த இரண்டு அம்சங்களை மனதில் கொண்டு முன்னேறுவதாகும். ஃபிப்பிக் அமைப்பிற்குள் நமது ஒத்துழைப்பை மேலும் விரிவாக்க அறிவிப்புகளை வெளியிட நான் விரும்புகிறேன்.இந்திய பசிபிக் தீவுகளின் ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் மூன்றாவது மாநாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்கவுரையின் தமிழாக்கம்
May 22nd, 02:15 pm
இந்திய பசிபிக் தீவுகளின் ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் மூன்றாவது மாநாட்டிற்கு உங்கள் அனைவரையும் மனமார வரவேற்கிறேன். இந்த மாநாட்டில் என்னுடன் பிரதமர் ஜேம்ஸ் மரப்பே இணைந்து தலைமை தாங்குவது எனக்கு மகிழ்சியளிக்கிறது. போர்ட் மோர்ஸ்பையில் மாநாட்டிற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்த அவரையும், அவரது குழுவினரையும், வாழ்த்த விரும்புகிறேன்.பிரதமர் குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் ஆற்றிய தொடக்க உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு
May 20th, 05:16 pm
இன்று இந்த குவாட் உச்சி மாநாட்டில் எனது நண்பர்கள் மத்தியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்கான ஒரு முக்கியமான தளமாக குவாட் குழு தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியமானது உலகளாவிய வர்த்தகம், புதுமை மற்றும் வளர்ச்சியின் இயந்திரம் என்பதில் சந்தேகமில்லை. இந்தோ-பசிபிக்கின் பாதுகாப்பும் வெற்றியும் பிராந்தியத்திற்கு மட்டுமல்ல, உலகிற்கும் முக்கியமானது என்பதை நாங்கள் ஒருமனதாக ஒப்புக்கொள்கிறோம். ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் ஆக்கபூர்வமான செயல்பாடுகளுடன் நாம் முன்னேறுகிறோம்.