Our cities are the driving force of our economy: PM Modi
December 17th, 05:32 pm
Prime Minister Narendra Modi inaugurated the All India Mayors' Conference via video conference. The Prime Minister said most of the cities in our country are traditional cities, developed in a traditional way. He insisted that destroying the existing structures is not the way but emphasis should be on rejuvenation and preservation. This should be done in accordance with the requirements of modern times.அகில இந்திய மேயர்கள் மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்
December 17th, 10:09 am
அகில இந்திய மேயர்கள் மாநாட்டை, பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று (17.12.2021) தொடங்கி வைத்தார். உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.மத்திய அரசின் நிதி சார்ந்த திட்டங்கள் மற்றும் பயன்களை உரியவருக்கு சேர்த்தல் என்ற நோக்கத்தை விரைவாக அடைவதற்கென இந்தியா அஞ்சல் செலுத்துகை வங்கி உருவாக்கப்பட்டுள்ளது: அரசு
September 01st, 10:54 pm
பிரதமர் நரேந்திர மோடி இந்தியா அஞ்சல் செலுத்துகை வங்கியை செப்டம்பர் 1 ஆம் தேதியன்று தொடங்கி வைக்கிறார். தொடக்க நாள் அன்று இந்தியா அஞ்சல் செலுத்துகை வங்கிக்கு 650 கிளைகள் மற்றும் 3,250 பயன்பாட்டு இடங்கள் ஆகியன இருக்கும். இவை அனைத்தும் நாடெங்கும் பரவலாக அமைந்திருக்கும். இந்த கிளைகள் மற்றும் பயன்பாட்டு இடங்கள் அனைத்திலும் ஒரே சமயத்தில் தொடக்க நிகழ்ச்சிகள் நடைபெறும்.இந்திய அஞ்சலக பணப் பரிவர்த்தனை வங்கியை பிரதமர் தொடங்கி வைத்தார் – அனைவரையும் உள்ளடக்கிய நிதிச் சேவைக்கான பெரிய முன்முயற்சி
September 01st, 04:45 pm
இந்திய அஞ்சலக பணப் பரிவர்த்தனை வங்கியை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (01.09.2018) புதுதில்லியில் உள்ள தல்கதோரா விளையாட்டரங்கில் தொடங்கி வைத்தார். தில்லியில் நடைபெற்ற இந்த முதன்மை நிகழ்வு நாடு முழுவதும் உள்ள 3,000 இடங்களில் நேரடியாக காணப்பட்டது.சமூக வலைத்தளப் பகுதி 22 பிப்ரவரி 2017
February 22nd, 07:18 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.